புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_m10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_m10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_m10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_m10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_m10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_m10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_m10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_m10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_m10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_m10எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 4:51 pm


மத்திய–மாநில அரசுகள், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. பிளஸ்–2 வரை அரசே அனைத்து உதவிகளையும் வழங்கும் நிலையில், இன்றைய இளைஞர் சமுதாயம் அதற்குமேல் உயர் தொழில்கல்வி படிப்பதைத்தான் தங்களின் வாழ்க்கை லட்சியமாக கொண்டுள்ளனர். அத்தகைய உயர்கல்வியை நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்களால் தங்கள் குடும்பத்தின் வருமானத்தை கொண்டு நிச்சயமாக படிக்கமுடியாது. மாணவர்களுக்கு ஒளிமிக்க எதிர்காலத்தை உருவாக்குவதற்காக வழிகாட்டும் ஒரு ஆபத்பாந்தவனாகத்தான் வங்கிகளில் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசாங்கம் கொண்டுவந்தது. இந்த கல்விக்கடன் பல மாணவர்களை மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களையே ஏழ்மை என்ற பள்ளத்தில் இருந்து கை தூக்கிவிட்டது.

உயர்கல்விக்கான இந்த கடனை வங்கிகளில் மாணவர்கள் ரூ.4 லட்சம் வரையில் உத்தரவாதம் எதுவும் இல்லாமல் பெறமுடியும். ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையில் பெற்றோரில் ஒருவர் உத்தரவாதம் கொடுக்கவேண்டியது இருக்கும். ரூ.7.5 லட்சத்துக்குமேல் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டியது இருக்கும். படிப்பு முடிந்து ஒரு ஆண்டுக்கு பிறகோ, அதற்குமுன்பு வேலை கிடைத்துவிட்டால் உடனேயோ திருப்பிக்கட்ட வேண்டும். கடந்த டிசம்பர் மாத கணக்குப்படி கல்விக்கடன் தொகை 63 லட்சத்து 27 ஆயிரத்து 718 கோடி என்றும், இதில் வராக்கடன் ரூ.3 லட்சத்து 611 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மற்ற வராக்கடன்களின் அளவு 5.5 சதவீதம் முதல் 5.6 சதவீதம் என்ற நிலையில் கல்விக்கடன்களில் 4.75 சதவீதம் வராக்கடனாக இருக்கிறது. நிச்சயமாக இது அதிகமான தொகை என்ற நிலையில், இப்போது திடீரென்று நிதி அமைச்சகம் பொதுத்துறை வங்கிகளுக்கு ஒரு தாக்கீதை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும்போது, அவர்கள் எந்த கல்லூரியில் படிக்கிறார்கள்?, அந்த கல்லூரியின் கேம்பஸ் ரிக்கார்டுகள் எப்படி இருக்கிறது? என்ற அடிப்படையிலேயே வழங்கவேண்டும். ஏனெனில், அத்தகைய மாணவர்கள்தான் வேலைவாய்ப்பு பெறுகிற சூழ்நிலையில் அவர்களால்தான் கடனை திருப்பிக்கட்டமுடியும் என்று புது வியாக்கியானத்தைக் கொடுத்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கம், இந்தியா முழுவதிலும் இந்த அடிப்படையில் 1,100 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரம் பிரித்து, அவர்களுக்கு மட்டும் எளிதில் வங்கிக்கடன் கிடைக்க வாசலைத் திறந்துவைத்துள்ளது.

இந்த புதியமுறை நிச்சயமாக தென்னிந்திய அதிலும் குறிப்பாக, தமிழக ஏழை மாணவர்களை பெரிதும் பாதிக்கும். ஏனெனில், கடந்த டிசம்பர் மாதம் 31–ந் தேதி கணக்குப்படி, இந்தியா முழுவதிலும் 30 லட்சத்து 169 மாணவர்கள் இந்த கல்விக்கடன் பெற்றுள்ள நிலையில், தென்மாநிலங்களில் மட்டும் 18 லட்சத்து 26 ஆயிரத்து 753 பேர் பெற்று இருக்கிறார்கள். பொதுவாக ஏழை–எளிய குடும்பங்களைச்சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமப்புற கல்லூரியில் படிப்பதற்கான வசதியுடன்தான் இருப்பார்கள். எனவே, கல்லூரிகளின் கேம்பஸ் ரிக்கார்டை பார்க்காமல், அனைத்து ஏழை மாணவர்களுக்கும் உதவவேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை, அந்த நோக்கின் அடிப்படையிலேயே தொடர்ந்து செயல்படுத்தவேண்டும். மாணவர்களுக்கு கடன் கொடுக்கும் அரசாங்கம், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், உற்பத்தி பிரிவை வலுப்படுத்தவேண்டும். கல்விக்கடன்களுக்கான வட்டி ஏறத்தாழ 13.50 சதவீதமாக பல வங்கிகளில் பல விகிதங்களில் இருப்பது அதிகம் என்று மாணவர்கள் கருதுகிறார்கள். ஒருபக்கம் வேலைவாய்ப்புகளை பெருக்கி மறுபக்கம் வட்டி விகிதத்தையும் குறைக்கலாமே!

தினத்தந்தி



எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Apr 20, 2015 5:23 pm

வட்டி இல்லா கடன் வழங்கலாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 6:37 pm

உயர்கல்வி கற்றாலும் அரசு வேலை கிடைக்காது...
-
சுய தொழில் செய்ய தன்னம்பிக்கையை கொடுக்கும்
கல்வியை போதிக்கலாம்
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக