புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
90 Posts - 78%
heezulia
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_lcapயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_voting_barயாருக்குப் பலம் - சிறுவர்கதை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்குப் பலம் - சிறுவர்கதை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 4:17 pm

யானைக்கும், சிங்கத்திற்கும் தானே வல்லமையானவன் என்ற ஆணவம் இருந்தது. எனவே அவை ஒன்றுக்கொன்று பகையாய் இருந்தன.

இவற்றின் பகையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்தது சுண்டெலி.

ஒருமுறை யானை படுத்திருந்த சமயம், சுண்டெலி அதன் வயிற்றில் ஏறி விளையாடி அதற்கு கோபத்தை உண்டாக்கியது.

'டே சுண்டக்கா சுண்டெலி என்னிடமே உன் வேலையைக் காட்டுகிறாயா? உன்னை சட்னி ஆக்குகிறேன் பார்' என்று வேகமாக எழுந்தது யானை.

சுண்டெலி ஓடிப்போய் சிறிது தொலைவில் நின்று கொண்டு சிரித்தது.

'விலங்கு இனத்திலேயே பெரியவன் நான். பலத்திலும் எனக்கு நிகர் எதுவும் இல்லை. என்னை கண்டு எல்லா விலங்குகளும் நடுங்கும். நீ சுண்டக்கா பயல், என்னை சீண்டிப் பார்த்து சிரிக்கிறே' என்றது யானை.

'யானையாரே பலம் வாய்ந்தது நீங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டாம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. அவ்வளவு ஏன்? இந்த காட்டிலேயே உங்களைவிட பலசாலி விலங்கு இருக்கே. சிங்கம் நான்தான் பலசாலி, யானையுடன் மோதிப் பார்க்க நான் தயார், அவன் தயாரா?' என்று என்னை கேட்டு வரச் சொன்னது என்றது சுண்டெலி.

'அப்படியா சொல்லிக் கொண்டு திரிகிறது சிங்கம். நானும் தயார்' யானை ஆவேசமாக பதில் சொன்னது.

'சரி யானையாரே, நான் சிங்கத்திடம் பேசிவிட்டு, போட்டியை வைத்துக் கொள்ளலாம்' என்று ஓட்டம் பிடித்தது எலி.

சிங்கத்திடம் சென்ற சுண்டெலி, அங்கேயும் தன் தந்திர புத்தியை காட்டி, யானையுடன் மோத சிங்கத்தை தயார் படுத்திவிட்டது. ஒருநாள் இரண்டும் ஓரிடத்தில் சந்தித்து சண்டையிட தொடங்கின.

யானை தன் அசுர பலத்தால் சிங்கத்தை தூக்கி வீசி பந்தாடியது.

சிங்கம் தந்திரமாக யானையின் பின்பக்கமாக பாய்ந்து கடித்து கடும் காயம் உண்டாக்கியது.

வலி தாங்காத யானை, சிங்கத்தின் வயிற்றில் தந்தத்தை பாய்ச்சியதில் அதன் குடல் சரிந்தது.

உடனே யானையின் கழுத்தில் பாய்ந்த சிங்கம், ஒரே கடியாக யானையின் குரல் வளையை குதறியது.

கடுமையான சண்டைக்குப் பிறகு இரண்டும் மயங்கி விழுந்தன.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுண்டெலி சிலிர்த்தபடி, 'முட்டாள்களே! நீங்கள் இருவருமே ஒவ்வொரு விதத்தில் பலசாலிகள்தான். பலத்தை எப்போது யாரிடம் காட்ட வேண்டும் என்கிற விதி இருக்கிறதல்லவா? பிறர் நன்மைக்கு தன் பலத்தை காட்டலாம், அல்லது தன்னை காத்துக் கொள்ள பலத்தை காட்டலாம். வீணாக பலத்தை பலருக்கும் வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும், மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைத்த எவருமே இறுதியில் இப்படித்தான் சரிந்து போயிருக்கிறார்கள். பலம் உள்ளவர்களுக்கு பலமே பலவீனமாக அமையும் என்பதற்கு நீங்களே சாட்சி. உங்கள் போன்றவர்களை எளிதாக வீழ்த்திவிட முடியும் என்பதற்காகத்தான் செய்தேன் சூழ்ச்சி' என்றது எலி.

தங்கள் ஆணவத்தை கைவிட்ட சிங்கமும், யானையும் சண்டையை கைவிட்டு கலைந்து சென்றன.

யாருக்குப் பலம் - சிறுவர்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 6:14 pm

கதைகளில் எலி புத்திசாலியாகத்தான்
சொல்லப்பட்டிருக்கிறது...!

-
குட்டி எலி பயத்துடன் தாயிடம், பூனை வருவதை
சொல்ல, தாய் எலி நாய்
போல குரைத்து அதனை விரட்டி விட்டதாம்....
-
அப்புறம் ஒரு நீதியும் சொல்லிற்றாம்:
-
வேறொரு பாஷையும் கத்துக்கிறது ஆபத்திலே உதவும்-னு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக