புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_m10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10 
32 Posts - 55%
heezulia
ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_m10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_m10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_m10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_m10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10 
32 Posts - 55%
heezulia
ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_m10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_m10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_m10ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 21, 2015 12:04 am

நீதிபதி: ஏம்மா போன மாசம்தானே உனக்கும் உன் கணவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தேன். மறுபடியும் சேர்த்து வைக்கச் சொல்லி வந்திருக்கிறியே...?

பெண்: அந்த ஆள் என் கண்ணு முன்னாடியே சிங்கிளா சந்தோஷமா திரியறான் சார்.. சகிச்சுக்கு முடியலை!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்னா ஒரு வில்லத்தனம்...


கணவர்: டாக்டர் பல்லு பிடுங்கணும். எவ்ளோ செலவாகும்?

டாக்டர்: பல்லு பிடுங்க ரூ. 200 தான். ஆனா, பல்லு பிடுங்கும் போது வலிக்காம இருக்க ஒரு ஊசி போடுவேன். அதுக்கு ரூ. 500 ஆகும்.

கணவர்: வேணாம் டாக்டர். அந்த ஊசி போடாமலேயே பல்லைப் பிடுங்கிடுங்க...

டாக்டர்: ரொம்ப வலிக்குமே...

கணவர்: பரவாயில்லை டாக்டர். எனக்கில்லை, என் வொய்புக்குத் தான் பல்லு பிடுங்கணும்...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பாபு ஒருநாள் சர்கஸ் பார்க்க சென்றிருந்தார். சர்கஸ் குழுவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் துளியும் பயப்படாமல், மேடையில் நிறுத்தப்பட்டிருந்த புலிக்கு முத்தம் கொடுத்தார்.

புலியும் பதிலுக்கு முத்தம் கொடுத்தது. இதையடுத்து, "பார்வையாளர்களில் யாராவது இப்படி முத்தம் தர முடியுமா" என்று ரிங் மாஸ்டர் மைக்கை பிடித்து கோரிக்கை சவுண்ட் விட்டார்.

பாபுக்கு வந்ததே பாருங்கள் கோபம். தனது சீட்டின் மீது ஏறி நின்றபடி பதிலுக்கு பாபு சவுண்ட் விட்டார். எப்படி தெரியுமா, "என்னால் முடியும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை" என்றார்.

இதை கேட்ட ரிங் மாஸ்டர், என்னப்பா அந்த நிபந்தனை என்றார்.

அதற்கு பாபு சொன்னார், "நான் மேடையில் ஏறி முத்தம் தர தயார்தான். ஆனால் அந்த புலியை மட்டும் அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்" என்றாரே பார்க்கலாம்.

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, குரங்கு ஒன்று உள்ளே வந்து எட்டிப்பார்த்தது

ஆசிரியர்: (மாணவர்களிடம்) "யாருடா .. இது, நியூ அட்மிஷனா ? உள்ள வரச் சொல்லு" என்றார்.

மாணவர்கள்: (ஆசிரியரிடம்) "இல்ல சார், நியூ அப்பாய்ன்மென்டு போல தோணுது..."

ஆசிரியர்: ???? !!!

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 21, 2015 12:18 pm

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, குரங்கு ஒன்று உள்ளே வந்து எட்டிப்பார்த்தது

ஆசிரியர்: (மாணவர்களிடம்) "யாருடா .. இது, நியூ அட்மிஷனா ? உள்ள வரச் சொல்லு" என்றார்.

மாணவர்கள்: (ஆசிரியரிடம்) "இல்ல சார், நியூ அப்பாய்ன்மென்டு போல தோணுது..."

ஆசிரியர்: ???? !!!
இந்த கால மாணவர்களின் புத்திசாலித்தனம் புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 21, 2015 12:35 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 21, 2015 12:37 pm

ராஜா wrote:
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது, குரங்கு ஒன்று உள்ளே வந்து எட்டிப்பார்த்தது

ஆசிரியர்: (மாணவர்களிடம்) "யாருடா .. இது, நியூ அட்மிஷனா ? உள்ள வரச் சொல்லு" என்றார்.

மாணவர்கள்: (ஆசிரியரிடம்) "இல்ல சார், நியூ அப்பாய்ன்மென்டு போல தோணுது..."

ஆசிரியர்: ???? !!!
இந்த கால மாணவர்களின் புத்திசாலித்தனம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1131952

ஆமாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 21, 2015 3:12 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 21, 2015 3:28 pm

ஆர்டர்.. ஆர்டர்.. ஆர்டர்!!! DmMDFPbzSKuRgp0Zn8Vr+4060435
-
அப்படி போடு அருவாள...!!


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Apr 21, 2015 3:36 pm

ஈகரை உறவுகளில் யாராவது இலங்கை கொழும்புவில் வசிக்கிறீர்களா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக