ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி

Go down

மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி Empty மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி

Post by சிவா Fri Feb 27, 2009 10:52 pm

மலேசியாவில் உள்ள ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு கண்டன பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர்.

உலக அமைதி முனைவகம் ஏற்பாடு செய்த இக்கவனயீர்ப்பு கண்டன பேரணி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் 3:00 மணிவரை நடைபெற்றது.அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களது பாதுகாப்பை உறுதிபடுத்துவதிலும் உடனடி நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாதிருக்கும் ஐக்கிய நாட்டு சபையின் நிலைப்பாட்டைக் கண்டித்து இக்கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி Malasia%20%281%29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி Empty Re: மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி

Post by சிவா Fri Feb 27, 2009 11:03 pm

இப்பேரணியில் கலந்து கொண்ட மக்கள், ஐக்கிய நாட்டு சபைக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளைத் தாங்கி நின்றனர்.

ஐக்கிய நாட்டு சபையே!சிறிலங்கா இராணுவத்தின் தமிழினப் படுகொலையை உடனே நிறுத்து!

ஐக்கிய நாட்டு சபையே!தமிழினப் படுகொலையை உடனே நிறுத்த சிறிலங்கா இராணுவத்தை ஆணையிடு!

ஐக்கிய நாட்டு சபையே!உமது அறிக்கைகள் தேவையில்லை! சிறிலங்கா அரசிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கைகள் தான் தேவை!

ஐக்கிய நாட்டு சபையே!"கண்ணைத் திறந்து பலியாகும் தமிழனைப் பார்"தமிழீழத்தை அங்கீகரி!

போன்ற முழக்கங்களை உரத்த குரலில் எழுப்பியவாறு மக்கள் திரண்டிருந்தனர். தமிழர் இனப்பிரச்சனையை அரசியலாக்கும் குறிப்பிட்ட சில தலைவர்களின் உருவப்படங்களுக்கு செருப்பால் அடித்தும் தமது கால்களால் மிதித்தும் மக்கள் தமது எதிர்ப்பை, வெறுப்பை வெளிக்காட்டினர்.

மலேசியாவின் பல்லின மக்களைச் சார்ந்து மலாய், சீனம், தமிழ், ஆங்கில மொழிகளில் பதாகைகள் செய்யப்பட்டிருந்தன.இரத்தம் தோய்ந்த குழந்தைகளின் உருவ பொம்மைகளை ஏந்தி "அப்பாவி மக்களும் குழந்தைகளும் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும்" என கூடியிருந்தவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.

உலக அமைதி முனைவகத்தின் பிரதிநிதிகள், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையிடம் மனுவைக் கையளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் உரிய பதில் அளிப்பதாகத் தெரிவித்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி Empty Re: மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி

Post by சிவா Fri Feb 27, 2009 11:03 pm

மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி Malasia%20%282%29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி Empty Re: மலேசியாவில் ஐக்கிய நாட்டு சபையின் முன்பாக கவனயீர்ப்பு கண்டன பேரணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான் காலமானார்
» ராமேஸ்வரத்தில் திரையுலக கண்டன பேரணி
» ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்
» ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவரின் பரப்புரையை முடக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் (காணொலி இணைப்பு)
» ஆஸ்திரேலியாவில் விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் இந்துக்கள் கண்டன பேரணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum