ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள்

5 posters

Go down

நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள் Empty நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள்

Post by ayyasamy ram Mon Apr 20, 2015 9:29 am

வேளச்சேரி : நடைபயிற்சிக்கு வந்த, 60க்கும் மேற்பட்ட முதியவர்களை திடீரென அழைத்த போலீசார், பாதுகாப்பு குறித்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

வேளச்சேரி, 100 அடி சாலை மற்றும் பூங்கா, பெரிய தெருக்களில், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நடைபயிற்சி செய்கின்றனர். அதிகாலையில், மூதாட்டிகளை வழிமறித்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் வேளச்சேரி பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த முதியவர்கள், 60க்கும் மேற்பட்டோரை அழைத்த வேளச்சேரி போலீசார், ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், போலீசார் விடுத்த கோரிக்கைகள்:பெண்கள், முடிந்தவரை தங்கள் நகைகளை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு, நடைபயிற்சி செல்ல வேண்டும்.

வீட்டில், முதியவர்கள் தனியாக இருக்கும்போது, கேபிள், குடிநீர் வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து ஆட்கள் வந்தால், அவர்கள் பெயரை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அலைபேசி மூலம் உறுதி செய்துவிட்டு, அனுமதிக்க வேண்டும். முன் பின் தெரியாதவர்களிடம் பேசக்கூடாது.அனைவரின் வீட்டி லும், காவல் நிலையம் மற்றும் போலீசார் தொலைபேசி எண்கள் வைத்திருக்க வேண்டும்,இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள் Empty Re: நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள்

Post by krishnaamma Mon Apr 20, 2015 9:42 am

நல்லா இருக்கே இது புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள் Empty Re: நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள்

Post by T.N.Balasubramanian Mon Apr 20, 2015 3:49 pm

அவசியமான தகவல் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள் Empty Re: நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள்

Post by S.UDAYAKUMAR Fri Apr 24, 2015 4:34 pm

ayyasamy ram wrote:வேளச்சேரி : நடைபயிற்சிக்கு வந்த, 60க்கும் மேற்பட்ட முதியவர்களை திடீரென அழைத்த போலீசார், பாதுகாப்பு குறித்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

வேளச்சேரி, 100 அடி சாலை மற்றும் பூங்கா, பெரிய தெருக்களில், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நடைபயிற்சி செய்கின்றனர். அதிகாலையில், மூதாட்டிகளை வழிமறித்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நேற்று முன்தினம் வேளச்சேரி பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த முதியவர்கள், 60க்கும் மேற்பட்டோரை அழைத்த வேளச்சேரி போலீசார், ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், போலீசார் விடுத்த கோரிக்கைகள்:பெண்கள், முடிந்தவரை தங்கள் நகைகளை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு, நடைபயிற்சி செல்ல வேண்டும்.

வீட்டில், முதியவர்கள் தனியாக இருக்கும்போது, கேபிள், குடிநீர் வாரியம் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து ஆட்கள் வந்தால், அவர்கள் பெயரை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அலைபேசி மூலம் உறுதி செய்துவிட்டு, அனுமதிக்க வேண்டும். முன் பின் தெரியாதவர்களிடம் பேசக்கூடாது.அனைவரின் வீட்டி லும், காவல் நிலையம் மற்றும் போலீசார் தொலைபேசி எண்கள் வைத்திருக்க வேண்டும்,இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
-
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1131596
S.UDAYAKUMAR
S.UDAYAKUMAR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 24/04/2015

Back to top Go down

நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள் Empty Re: நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள்

Post by mbalasaravanan Fri Apr 24, 2015 4:41 pm

நல்ல முயற்சி இதை போல் விழிப்புணர்வை எல்லா இடங்களிலும் ஏற்படுத்தலாம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள் Empty Re: நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள்

Post by krishnaamma Sat Apr 25, 2015 12:06 am

mbalasaravanan wrote:நல்ல முயற்சி இதை போல் விழிப்புணர்வை எல்லா இடங்களிலும் ஏற்படுத்தலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1132709

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள் Empty Re: நடைபயிற்சிக்கு வந்த முதியவர்களுக்கு போலீசாரின் அன்பு கட்டளைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum