ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்!

4 posters

Go down

சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்! Empty சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்!

Post by krishnaamma Mon Apr 20, 2015 8:41 am

சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்! SDeHwCjER2u7iejkvHDG+sta

நாட்டிலேயே முற்றிலும் சூரிய ஒளி மின்சார வசதி கொண்ட முதல் ஸ்டேடியமான பெங்களுருசின்னசாமி ஸ்டேடியம் மாற்றப்பட்டுள்ளது.
                             
பெங்களுரூ நகரில் புகழ்பெற்ற சின்னசாமி ஸ்டேடியம் உள்ளது. இந்த மைதானத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை காண முடியும். தற்போது. ஐ.பி.எல். போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ்  அணியின் ஹோம் கிரவுண்ட் இதுதான். இந்த மைதானத்தை முற்றிலும் சூரிய ஒளி சக்தியில் இயங்க கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்தது.

சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்! M1pgQpzqQWiKcxHivS4J+sta1

அதன்படி, ரூ. 3 கோடி செலவில் மைதானத்தின் மேற்கூரையில் சூரிய ஒளித்தகடுகள் பொருத்தப்பட்டன. முதல் கட்டமாக தற்போது மைதானத்தின் கிழக்கு பகுதிகளில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 170 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து மைதானத்தின் மேற்கு புறத்திலும் சூரிய ஒளித்தகடுகள் பொருத்தும் வேலை நடந்து வருகிறது.

இதற்கு மேலும் 7 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதனால், இந்த மைதானத்திற்கு தேவையான மொத்த மின்சாரத் மின்சாரத்தையும்யும் சூரிய ஒளியின் மூலம் பெற முடியும். இதன் மூலம், ஆண்டுக்கு 440 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். மேலும், இதன் மூலம் ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய் வரை மின்சாரத்திற்கான செலவினம் குறையும் என்று கிரிக்கெட் சங்கம் எதிர்பார்க்கிறது.

மின்சாரத் தட்டுப்பாடு இல்லாத கர்நாடக மாநிலத்திலேயே சூரிய ஒளியில் மின்சக்தி பெற நடவடிக்கை எடுக்கப்படும்போது, மின்சாரத்திற்கு கையேந்தும் தமிழ்நாட்டில் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் சேப்பாக்கம் மைதானத்தை மாற்றினால் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

விகடன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்! Empty Re: சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்!

Post by krishnaamma Mon Apr 20, 2015 8:46 am

இதைப்போல எவ்வளவோ பண்ணலாம் தமிழ் நாட்டில் ஆனால் யாருக்கும் நேரமும் மனதும் இல்லை சோகம்.அடிக்கிற வெயிலுக்கு எத்தனையோ இடங்களில் இப்படி 'one time investment ' செய்தால் போறும் நிறைய மின்சாரம் மிச்சமாகும்.....ஆனால் செய்யணுமே.................சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்! Empty Re: சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்!

Post by ayyasamy ram Mon Apr 20, 2015 9:28 am

சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்! Empty Re: சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்!

Post by ராஜா Mon Apr 20, 2015 11:23 am

அதன்படி, ரூ. 3 கோடி செலவில் மைதானத்தின் மேற்கூரையில் சூரிய ஒளித்தகடுகள் பொருத்தப்பட்டன. முதல் கட்டமாக தற்போது மைதானத்தின் கிழக்கு பகுதிகளில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 170 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து மைதானத்தின் மேற்கு புறத்திலும் சூரிய ஒளித்தகடுகள் பொருத்தும் வேலை நடந்து வருகிறது.

இதற்கு மேலும் 7 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதனால், இந்த மைதானத்திற்கு தேவையான மொத்த மின்சாரத் மின்சாரத்தையும்யும் சூரிய ஒளியின் மூலம் பெற முடியும். இதன் மூலம், ஆண்டுக்கு 440 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். மேலும், இதன் மூலம் ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய் வரை மின்சாரத்திற்கான செலவினம் குறையும் என்று கிரிக்கெட் சங்கம் எதிர்பார்க்கிறது.

மின்சாரத் தட்டுப்பாடு இல்லாத கர்நாடக மாநிலத்திலேயே சூரிய ஒளியில் மின்சக்தி பெற நடவடிக்கை எடுக்கப்படும்போது, மின்சாரத்திற்கு கையேந்தும் தமிழ்நாட்டில் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் சேப்பாக்கம் மைதானத்தை மாற்றினால் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

வாவ் ... சூப்பர் , அருமையான திட்டம். இதை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும்.


மத்தியகிழக்கு நாடுகளில் கூட இப்ப சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்! Empty Re: சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்!

Post by யினியவன் Mon Apr 20, 2015 11:26 am

அதெல்லாம் எங்க ஊர்ல செய்ய மாட்டோம் - இரண்டு மூன்று கேலரிகலயே அஞ்சு வருஷமா பயன்படுத்த அனுமதிக்கல - இத செய்வோமா நாங்க!!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்! Empty Re: சேப்பாக்கத்துக்கு பாடம் எடுக்கும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum