புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேகதாது பிரச்னையில் தமிழக கட்சிகள் ஓரணியில் திரள ராமதாஸ் வேண்டுகோள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: மேகதாது பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேற்றுமைகளை களைந்து ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இதுகுறித்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து கர்நாடகத்தில் அம்மாநில அரசின் ஆதரவுடன் கன்னட அமைப்புகள் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றன. போராட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமய்யா பாராட்டியிருப்பதுடன், போராட்டக்காரர்களை வரவேற்று வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.
மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் மத்திய, மாநில ஆளுங்கட்சிகள் தவிர்த்த பிற கட்சிகளும், வேளாண் அமைப்புகளும் கடந்த 28 ஆம் தேதி நடத்திய போராட்டத்திற்கு பதிலடியாகத் தான் கன்னட அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளன. தமிழகத்தில் அரசின் ஆதரவு இல்லாததால் முழு அடைப்புப் போராட்டம் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறாத நிலையில், கர்நாடகத்தில் அரசின் மறைமுக ஆதரவுடன் நடத்தப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. காவிரிப் பிரச்னையை தமிழகமும், கர்நாடகமும் எவ்வாறு அணுகுகின்றன என்பதற்கு இந்த போராட்டங்கள் சிறந்த உதாரணம் ஆகும். காவிரிப் பிரச்னை தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்னை என்ற போதிலும் தமிழக அரசுக்கும், ஆளுங்கட்சிக்கும் அதைத் தாண்டிய பிரச்னை இருப்பதால் கர்நாடகத்துக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம் நடத்தப்படுவதையே விரும்பவில்லை.
உழவர் அமைப்புகள் நடத்திய போராட்டம் வெற்றிபெற கூடாது என்பதற்காக ஏராளமானோரை கைது செய்ததுடன், போராட்டத்திற்கான தடயமே தெரியாமல் அரசு பார்த்துக் கொண்டது. அதேநேரத்தில் உழவர்களுக்கு எதிரான அரசு என்ற அவப்பெயர் ஏற்படுவதைத் தடுக்க பேரவைக் கூட்டத்தை ஒத்திவைத்ததுடன், பிரதமரை சந்திப்பதற்காக எம்.பிக்கள் குழுவை டெல்லிக்கு அனுப்பியது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவோ, இத்தகைய போராட்டங்களை ஆதரிக்க முடியாது என்று கூறி இந்த பிரச்னையிலிருந்தே ஒதுங்கிக் கொண்டது.
ஆனால், கர்நாடகத்தில் அப்படியில்லை. யார் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று அம்மாநில அரசு பார்க்கவில்லை. மாறாக மாநில மக்களின் உணர்வுகள் வெளிப்பட வேண்டும் என்ற நோக்கில் பேரூந்துகளை இயக்காமலும், போராட்டக்காரர்களின் செயல்பாடுகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்தும் முழு அடைப்பை வெற்றி பெறச் செய்தது. தமிழக பாரதிய ஜனதாவைப் போல கர்நாடக பா.ஜ.க. நழுவவில்லை. மாறாக இப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் என வெளிப்படையாக அறிவித்தது.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்குத் தான் கடுமையான பாதிப்பு ஏற்படும். இதனால் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பறிக்கும் கர்நாடக அரசு, தனது அநியாய செயலை நியாயப்படுத்த எவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பது தமிழக அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பாடம் ஆகும். அதுமட்டுமின்றி, போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகளை அழைத்து அவர்களிடம் மனுக்களைப் பெற்ற கர்நாடக முதலமைச்சர், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டதும், இந்த ஆண்டு இறுதிக்குள் அணை கட்டும் பணிகள் தொடங்கும்; அதை யாரும் தடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
மேகதாது அணை குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக வரும் 22 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் குழுவுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கவிருப்பதாகவும், இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் சித்தராமய்யா கூறியிருக்கிறார். இதை வெற்று வார்த்தைகளாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. திட்ட அறிக்கை தயாரிப்புக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.25 கோடி ஒதுக்கியது மட்டுமின்றி, மற்ற ஏற்பாடுகளையும் கர்நாடக அரசு முழுவீச்சில் செய்து வருவதை பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில் கர்நாடகத்தைவிட இன்னொரு மடங்கு வேகமாக தமிழக அரசு செயல்பட்டால் தான் மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க முடியும்.
ஆனால், தமிழக அரசு இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே அடுத்து எந்தக் கோவிலுக்கு காவடி எடுக்கலாம்; எந்தக் கோவிலில் அங்கபிரதட்சனம் செய்யலாம் என்பது தான் பெரும் கவலையாக உள்ளது. 1970 ஆம் ஆண்டுகளில் அலட்சியமாக இருந்ததால் தான் கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகளை காவிரியின் துணை நதிகளுக்கு குறுக்கே கர்நாடக அரசு கட்டியது. அதேபோன்று மீண்டும் ஒருமுறை தமிழகம் ஏமாந்துவிடக் கூடாது.
இப்பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேற்றுமைகளை களைந்து ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல, மேகதாது பிரச்னை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்; மேகதாது திட்டத்திற்கு எதிராக அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சென்று பிரதமரிடம் முதலமைச்சர் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, பல முக்கிய மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற உறுப்பினர்கள் ஆதரவு மத்திய அரசுக்கு தேவை என்பதால், மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்தினால் மட்டுமே, உழவர்களுக்கு பாதிப்பில்லாத மசோதாக்களை மட்டும் ஆதரிப்போம் என அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அறிவிக்க வேண்டும். இதன்மூலம் தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறி உள்ளார்.
விகடன்

அப்பாடா......இத்தனை வருடங்கள்கழித்து இப்பவாவது இந்த யோசனை வந்ததே இவங்களுக்கு...............
இதத்தான் இந்த ஊர் காரங்க ஜன்மாந்திரமாய் செய்து வருகிறார்கள்.............ஒன்று எல்லா கட்சிகளும் சேர்ந்து தண்ணீரை வாங்கணும் அல்லது பேசாமல் கடல் தண்ணீரை நல்ல நீராக மாற்ற வழி செய்யணும்............அது தான் நல்ல தீர்வாக அமையும்......நதிகளை இணைத்து விட்டால் நிம்மதி ஆனால் அது நடக்குமா????????????
சும்மா சும்மா ஜூன் ஆனா சண்டை போடுறது அப்புறம் மறந்து போறது நல்லதுக்கு இல்லை

Similar topics
» ஈழத் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும்: விடுதலைப்புலிகள்
» பாட்டாளி தொழிற்சங்கத்துக்கு வாக்களிக்க ராமதாஸ் வேண்டுகோள்...
» பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு
» யாருக்கு எத்தனை தொகுதிகள்? தமிழக கட்சிகள் போடும் கணிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1