ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி.,

3 posters

Go down

ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி., Empty ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி.,

Post by ayyasamy ram Sat Apr 18, 2015 8:30 am

புதுடில்லி:
ஐ.ஆர்.சி.டி.சி., வலைதளத்தில், டிக்கெட் முன்பதிவுக்கான
கட்டணம் சத்தமின்றி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான பயணிகள், ஐ.ஆர்.சி.டி.சி., வலைதளத்தில்
தான் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். கடந்த 1ம் தேதி
முதல், புதிய முன்பதிவு கட்டண உயர்வு அமல்
படுத்தப்பட்டுள்ளது. படுக்கை வசதிக்கான டிக்கெட் முன்
பதிவு கட்டணம், 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும்,
‘ஏசி’ வசதி கொண்ட டிக்கெட்டுக்கான முன்பதிவு கட்டணம்,
20 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ‘ஏசி’ பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம்,
14 சதவீத சேவை வரி வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சி.பி.ஆர்.ஓ., சந்தீப் தத்தா
கூறியதாவது: ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட,
உறுதியான டிக்கெட்டுகளுக்கு உயர்த்தப்பட்ட கட்டணம்
வசூலிக்கப்படாததால், ரயில்வேக்கு பெரும் இழப்பு
ஏற்பட்டுள்ளது.

ரயில்வே வாரியத்தின் ஒப்புதலை பெற்ற பின் தான்,
சேவை கட்டணம் இரு மடங்காக உயர்த்தப் பட்டுள்ளது.

சேவை கட்டணம் உயர்த்தப்பட்ட முதல் நாளில்,
ஏறக்குறைய இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி., Empty Re: ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி.,

Post by M.Saranya Sat Apr 18, 2015 10:39 am

தகவலுக்கு நன்றி.............


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி., W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி., Empty Re: ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி.,

Post by gmvkriskumar Sat Apr 18, 2015 11:04 am

ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி., 103459460
அய்யோ, நான் இல்லை
ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி., 433338962


என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி., Empty Re: ஆன் – லைன் முன்பதிவு கட்டணம் உயர்வு சத்தமின்றி அமல்படுத்திய ஐ.ஆர்.சி.டி.சி.,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum