ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி

3 posters

Go down

இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி  Empty இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி

Post by சிவா Fri Apr 17, 2015 3:23 pm


கடனாவில் குர்த்வாராவிற்கு சென்ற பிரதமர் மோடி பேசுகையில், இந்துத்துவம் மதம் கிடையாது, அது ஒரு வாழ்க்கை வழிகாட்டி என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக நேற்று முன்தினம் (புதன்கிழமை) கனடா சென்றார். டொராண்டோவில் இருந்து விமானம் மூலம் இன்று வான்கூவர் வந்த பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் நேராக குர்த்வாரா கோவிலுக்கு சென்றார். இருவரும் கோவிலில் வழிபாடு செய்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கனடாவில் உள்ள சீக்கியர்கள் தங்களது பணியின் மூலம் இந்தியாவை பெருமை அடைய செய்து உள்ளனர். குருநானக் போதனை மற்றும் பகவத் சிங் உள்பட, இந்திய சுதந்திர போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கு குறித்தும் பேசினார்.

மனித நேயத்திற்காக பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர் மோடி, சீக்கியர்கள் தங்களது தியாகங்கள் மூலம் அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளனர் என்றார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் ஹார்பர் இருவரும் அங்குள்ள லட்சுமி நாராயணர் கோவிலுக்கு சென்றும் வழிபாடு செய்தனர். அவர் கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்துத்துவம் வழியாக மனித நேயத்திற்கு பணிபுரிய வேண்டிய தேவையும் வலியுறுத்தினார். அப்போது அவர் பேசுகையில் “இந்து தர்மம் குறித்து இந்தியாவின் உச்சநீதிமன்றம் மிகவும் அழகான வரையறையை கொடுத்து உள்ளது... இந்து தர்மம் என்பது மதம் இல்லை, வாழ்க்கை வழிகாட்டி என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது... உச்சநீதிமன்றத்தின் வரையறை வழியை காட்டி உள்ளது என்று நான் நம்புகிறேன்...” என்றார்.

வாழ்க்கையில் தியாக வழியின் மூலம், இந்து மதம் காட்டு விலங்குகள் உள்பட இயற்கையின் நன்மைக்கும் பணியாற்றுகிறது.. வாழ்க்கையின் எந்தஒரு பிரச்சனைக்கும் இது வழியை காட்டும்.... என்று பிரதமர் மோடி பேசினார்.


இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி  Empty Re: இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி

Post by சரவணன் Fri Apr 17, 2015 3:38 pm

இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி  3838410834


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி  Empty Re: இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி

Post by M.M.SENTHIL Fri Apr 17, 2015 6:04 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி  Empty Re: இந்துத்துவம் மதம் கிடையாது, ஒரு வாழ்க்கை வழிகாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum