புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மத வருடத்திய பலன் வெண்பா - பாம்பு பஞ்சாங்கம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே - மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகும்
கானப்பொருள் குறையுங் கான்.
- நன்றி பாம்பு பஞ்சாங்கம்..
இந்த வருடம் தமிழகத்தில் புயலும், வடக்கே சீனாவுடன் சண்டையும் ஏற்படுமா என்று பொறுந்திருந்து பாப்போம்...
யாரவது பாடலின் முழு பொருளை விளக்குங்கள் (இன்றைய தமிழில்)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சீனத்தி சண்டை - தமிழ்நாட்டிலுள்ள சீனத்திகள் சண்டை போடுவார்களாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1131259சிவா wrote:சீனத்தி சண்டை - தமிழ்நாட்டிலுள்ள சீனத்திகள் சண்டை போடுவார்களாம்!
இதற்கு அப்படியா அர்த்தம்...
சற்றே விளக்கமாக கூறுங்களேன்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
விளக்கமாகவெல்லாம் கூற முடியாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மன்மத வருட வெண்பா
மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மை மிகும் பல் பொருளு நண்ணுமே
மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென் திசையிற்
காற்று மிகுதி
கானப்பொருள் குறையுங்காண்
என்பது இடைக்காடர் எழுதிய மன்மத
வருடத்திய பலன் வெண்பா.
இதன்படி, உலகத்தில் நல்ல மழை பொழியும். அனைத்து உயிர்களுக்கும் நன்மை ஏற்படும். மனிதர்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் மிகுதியாக கிடைக்கும். சீன தேசத்தில் சண்டை சச்சரவு ஏற்படலாம். இந்தியாவின் தென்திசையில் மிகுந்த காற்று வீசும். காட்டிலிருந்து கிடைக்கும் பொருட்களுக்கு குறைவு ஏற்படும்.
பெருங்குளம் ராமகிருஷ்ணா ஜோசியர்
விளக்கம் போறுமா சரவணன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அவர் விளக்கம் கேட்டா , கிண்டல் பண்ணி இருக்கிங்களே .
சுத்த தமிழ் தானே அவருக்கு தெரியும் .
டோன்ட் ஒர்ரி , சர்வன் .
மன்மத இயரில் குட் ரெயின்.
குட் பெனிபிட்ஸ் எல்லோருக்கும் .
அந்தா பொருளும் ரொம்ப சீப் .
சைனா ஃபுல் வார் .
இந்திய பீஸ்ஃபுல்
சவுத் இந்தியா பிக் வின்ட்
நோ மோர் செம்மரம் காட்டில் இருந்து .
இந்த விளக்கம் புரிதா சர்வன் .
ரமணியன்
சுத்த தமிழ் தானே அவருக்கு தெரியும் .
டோன்ட் ஒர்ரி , சர்வன் .
மன்மத இயரில் குட் ரெயின்.
குட் பெனிபிட்ஸ் எல்லோருக்கும் .
அந்தா பொருளும் ரொம்ப சீப் .
சைனா ஃபுல் வார் .
இந்திய பீஸ்ஃபுல்
சவுத் இந்தியா பிக் வின்ட்
நோ மோர் செம்மரம் காட்டில் இருந்து .
இந்த விளக்கம் புரிதா சர்வன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மேற்கோள் செய்த பதிவு: 1131305T.N.Balasubramanian wrote:அவர் விளக்கம் கேட்டா , கிண்டல் பண்ணி இருக்கிங்களே .
சுத்த தமிழ் தானே அவருக்கு தெரியும் .
டோன்ட் ஒர்ரி , சர்வன் .
மன்மத இயரில் குட் ரெயின்.
குட் பெனிபிட்ஸ் எல்லோருக்கும் .
அந்தா பொருளும் ரொம்ப சீப் .
சைனா ஃபுல் வார் .
இந்திய பீஸ்ஃபுல்
சவுத் இந்தியா பிக் வின்ட்
நோ மோர் செம்மரம் காட்டில் இருந்து .
இந்த விளக்கம் புரிதா சர்வன் .
ரமணியன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல செய்தி..............
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாரின்னு பெயர் வெச்சவங்க மன்மத கலைல சிறப்பா இருப்பாங்க
மன்னாருன்னு பெயர் கொண்டவங்க பல்லு வலி வந்து அவதிப்படுவாங்க
ஜீவனத்துக்காக நாட்டுக்குள்ள நிறைய சண்டை வரும் தெக்கால காத்தடிக்கும்
அந்தக் காத்துல பொருட்கள் எல்லாம் பறந்து அத நம்ம கண்ணு பாக்குமாம்
மன்னாருன்னு பெயர் கொண்டவங்க பல்லு வலி வந்து அவதிப்படுவாங்க
ஜீவனத்துக்காக நாட்டுக்குள்ள நிறைய சண்டை வரும் தெக்கால காத்தடிக்கும்
அந்தக் காத்துல பொருட்கள் எல்லாம் பறந்து அத நம்ம கண்ணு பாக்குமாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|