புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணிபுரிபவரை கோபிப்பவரா நீங்கள்?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேலை கலாசாரம் மாறி வருவதால், இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது...' என அமெரிக்காவில் மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சொல்லும் போது, வியப்பாக இருக்கும்.
அதேவேளை, தமிழகத்தை நினைத்து பெருமிதமாகவும் இருக்கும். காரணம், இங்கு வேலைக்கு ஆட்கள் எளிதாகவும், ஒரு சில ஆயிரங்களுக்கே கிடைக்கின்றனரே...
ஆனால், இந்நிலை மாறி, இன்று, வெளிநாட்டு தமிழர்கள் வெளிப்படுத்திய ஆதங்கம், நமக்கும் வர ஆரம்பித்து விட்டது.
'ஆள் கிடைக்கல; கிடைச்சாலும் சம்பளம் ஏகமா கேக்குறாங்க. கொடுத்து கட்டுப்படியாகல; சரி... நல்லபடியா வேலை பாக்குறாங்களான்னு பார்த்தா அதுவும் இல்ல. கையும், வாயும் சுத்தமில்ல; வந்தாலும் நாள்பட நிலைக்கிறதில்ல...' என்ற புலம்பல்கள் தான், இங்கும் கேட்கிறது.
மேலும், பாரம்பரியக் கலைகள் மற்றும் குலத் தொழிலை எடுத்துச் செய்ய ஆட்கள் இல்லை என்ற நிலைமையும் உருவாகி விட்டது.
விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை; விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரோ அமெரிக்காவிற்கு பறக்கத் துடிக்கிறார்.
ஏற்காட்டில் எஸ்டேட் அதிபர் ஒருவர், 'பேசாம என் எஸ்டேட்டை வித்துரலாம்ன்னு பாக்குறேன். காபி கொட்டை பறிக்க ஆளே கிடைக்கிறதில்ல; வீட்டுக்கு வீடு வேன் அனுப்பி ஆட்களை அழைச்சிட்டு வர வேண்டியுள்ளது. இதைவிட கடினமான விஷயம், அவர்கள் போடும் நிபந்தனைகள்...' என்று சலித்துக் கொண்டார். இது, மிகைப்படுத்தப்படாத உண்மை.
நன்கு கல்வி கற்று, நல்ல சம்பளம் வாங்க வேண்டும்; வெளியூரோ, வெளிநாடோ போக வேண்டும்; கை கட்டிப் பிழைக்காமல், கை நிறைய சம்பாதித்து, வசதியாக வாழ வேண்டும் என்ற மனோபாவம், சமூகத்தின் அடிமட்டம் வரை வளர்ந்து விட்டதால், எளிய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது, குதிரை கொம்பாகி வருகிறது.
அத்துடன், 'எங்க அப்பா காலத்துலேந்து நம்ம ஐயா கிட்ட தான் இருக்கோம்; பரம்பரை சேவகமுங்க. எங்களுக்கு ஏதுங்க வேறு உலகம்...' என்கிற விசுவாச புராணங்கள் எல்லாம், பரணுக்குப் போய் விட்டது.
'ஆயிரம் அதிகம் தருகிறாயா, உன்னிடம் வேலைக்கு வருகிறேன்; இன்னொருத்தர், 2,000 ரூபாய் தந்தால், அவரிடம் சேர்ந்து கொள்வேன்...' என்ற மேலைநாட்டு மனோபாவம் இங்கும் வ(ளர்)ந்து விட்டது.
ஒரு நிறுவனத்தை சரிவிற்கு கொண்டு வர, போட்டியில் அதைச் சாய்க்க, அந்நிறுவனத்தின் முதுகெலும்பாக உழைப்பவர்கள் யார் இருக்கின்றனரோ, அவர்களுக்கு தூண்டில் போடும் அமெரிக்க கலாசாரம், இங்கும் பரவி விட்டதால், வேலையில் நிலைப்பவர்கள் மிகவும் குறைந்து போயினர்.
முதலாளி பேச்சுக்கு, மறுபேச்சு இல்லை என்பதெல்லாம் இப்போது இல்லை. கட்டளையிட்டால், சிரமேற்கொண்டு செய்யும் காலம் போய், 'போய்யா போ... நீயும், உன் வேலையும்; உன்ன விட்டா எனக்கு எத்தனையோ முதலாளி...' என்று தோளில் உள்ள துண்டை உதறுவது போல், தன் தோளில் உள்ள பொறுப்புகளை உதறுவதற்கு, உழைப்புலகம் தயாராகி விட்டது. இவற்றோடு, தன்மானமும், ரோஷமும் மனிதர்களிடம் அதிகமாகி விட்டன.
இத்தகைய சூழலில், முதலாளிகள் பாடு பெரும் திணறல். இதில், வேடிக்கை என்னவென்றால், பேசி வைத்து கும்பலாக வேறு முகாம் மாறுகின்றனரே அதுதான்!
இதோடு முடிந்ததா என்றால், இல்லை. தொழிலாளிகளுக்கு, முதலாளிகள் ஆகும் ஆசையை, பல தனி மனித மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், தன் முனைப்புத் தூண்டல் பேச்சுகள், உனக்கு நீயே முதலாளி என்ற எம்.எல்.எம்., (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) முடுக்கல்கள் ஆகியவற்றால், 'எப்படா கழண்டு கொள்வோம்...' என்ற மனநிலையில் பலர்.
இத்தகைய கதகதப்பு சூட்டில் இருக்கும் பணியாளர்களை, ஆண்டான், அடிமையாக நடத்துவதும், கோபித்துக் கொள்வதும், தண்டிப்பதும் சரிப்பட்டு வராது.
குறைகளோடு அவர்களை ஏற்று, மனிதாபிமானத்துடன் நடத்தி, அன்பு காட்டி, நற்செயல்களுக்கு முதுகில் தட்டிக் கொடுத்து, ஊக்கத் தொகைகள் வழங்கி, நன்கு அங்கீகரித்து, நம் நல்ல மனதை (?) புரிய வைத்தால், கொஞ்சக் காலமாவது வண்டியை ஓட்டலாம்.
கோபத்தால் குதித்தால், நம்மை விட ஒருபடி மேலே தாவ அவர்கள் தயார்.
புதிதாக வந்து சேருபவரை விட, இவரே தேவலை என்ற நிலைமையும் உருவாகலாம்.
இனி எப்படி வசதி?
லேனா தமிழ்வாணன்

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல பகிர்வு அம்மா
முற்றிலும் உண்மை
முற்றிலும் உண்மை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//நன்கு கல்வி கற்று, நல்ல சம்பளம் வாங்க வேண்டும்; வெளியூரோ, வெளிநாடோ போக வேண்டும்; கை கட்டிப் பிழைக்காமல், கை நிறைய சம்பாதித்து, வசதியாக வாழ வேண்டும் என்ற மனோபாவம், சமூகத்தின் அடிமட்டம் வரை வளர்ந்து விட்டதால், எளிய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது, குதிரை கொம்பாகி வருகிறது.//
இது தான் நிஜம்...பல்லக்கில் ஏற எல்லோருமே தயார் ஆகிவிட்ட நிலையில் பல்லக்கை தூக்குவது யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி இன்று
இது தான் நிஜம்...பல்லக்கில் ஏற எல்லோருமே தயார் ஆகிவிட்ட நிலையில் பல்லக்கை தூக்குவது யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி இன்று
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» நீங்கள்...??
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1