ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம்: கனடாவுடன் ஒப்பந்தம்

2 posters

Go down

இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம்: கனடாவுடன் ஒப்பந்தம் Empty இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம்: கனடாவுடன் ஒப்பந்தம்

Post by ayyasamy ram Thu Apr 16, 2015 6:30 am

இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம்: கனடாவுடன் ஒப்பந்தம் WVpIid8tRYOjfDD9r5pm+modi_in_canada
-
இந்தியாவுக்கு கனடா 3,000 டன் யுரேனியத்தை
வழங்குவதற்கான ஒப்பந்தம் அந்நாட்டின் தலைநகர்
ஒட்டாவாவில் புதன்கிழமை கையெழுத்தானது.

தனது மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதிக்
கட்டமாக, கனடா நாட்டுக்கு பிரதமர்
நரேந்திர மோடி புதன்கிழமை சென்றடைந்தார்.

இதன்மூலம் 42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா
நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற
பெருமையை மோடி பெற்றுள்ளார்.
கனடா தலைநகர் ஒட்டாவாவில் அவருக்கு
சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கனடா பிரதமர்
ஸ்டீபன் ஹார்ப்பரை மோடி சந்தித்துப் பேசினார்.
நீண்டநேர பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு
நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில்
இந்தியாவுக்கு கனடா யுரேனியம் வழங்குவதற்கான
சுமார் ரூ.1,600 கோடி மதிப்பீட்டிலானஒப்பந்தம்
கையெழுத்தானது.

நிகழாண்டு முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன்
கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து மோடி
கூறியதாவது: இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க
ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, கனடாவின் கேமகோ அணு
ற்பத்தி நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு
ஐந்தாண்டுகளுக்கு 3,000 டன் யுரேனியம் வழங்கப்படும்.

ரஷியா, கஜகஸ்தான் நாடுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு
யுரேனியம் வழங்கும் மூன்றாவது நாடு கனடா ஆகும்.
இதன் மூலம் இந்தியாவின் மின்சார, எரிசக்தித் தேவைகள்
நிறைவு செய்யப்படும்.

இதேபோல், இந்தியா - கனடா இடையே தாராள வர்த்தக
ஒப்பந்தம் மேற்கொள்ளவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான செயல் திட்டம் விரைவில் தயாரிக்கப்படும்
என்றார் மோடி.
-
-------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம்: கனடாவுடன் ஒப்பந்தம் Empty Re: இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம்: கனடாவுடன் ஒப்பந்தம்

Post by M.Saranya Thu Apr 16, 2015 4:58 pm

நல்ல பதிவு...

நன்றி......


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம்: கனடாவுடன் ஒப்பந்தம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» யுரேனியம் விற்பனைக்கு ஒப்பந்தம்: கெவின் ரூத் நிபந்தனை
» இந்தியாவுக்கு யுரேனியம் கிடையாது ஆஸ்திரேலியா அறிவிப்பு
» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
» ஆந்திராவில் யுரேனியம் கண்டுபிடிப்பு
» அணுமின்சக்திக்கு யுரேனியம் ஏன் அவசியம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum