புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமை தாங்கும் இசையரசி
Page 1 of 1 •
சென்னை மாநகரில் ஒவ்வொரு வருஷமும்
டிசம்பர் மாதம் வந்தால் அதோடு சங்கீத
விழாக்களும் வரும்.
இந்த விழாக்கள் வரவரப் பெருகி வருகின்றன.
கர்நாடக சங்கீதத்தில் தூய்மையையும் மதிப்பையும்
கெடாமல் காப்பதையே தன் பணியாக்
கொண்டிருக்கும் சென்னை சங்கீத வித்வத் சபையின்
விழாக்கள் சங்கீத வித்வான்களின் கவனத்தை
இழுப்பவை.
பொதுமக்கள் மதித்துப் போற்றுபவை. இந்த வருடம்
அந்த விழாவில் ஒரு புதுமை. முதன்முதலாக ஒரு
பெண்மணியை விழாவில் தலைமை தாங்கும்படிச்
செய்திருக்கிறார்கள்.
விழாத் தலைவர்களாக வருபவர்களுக்குச்
சங்கீத கலாநிதி என்ற விருதை வழங்குவது வழக்கம்.
அந்தப் பட்டத்தையும் அந்தப் பெண்மணி பெறுகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலட்சுமி இன்று உலகம் அறிந்த
சங்கீத விதூஷி. அவர் இந்த வருடம் சங்கீத வித்வத்
சபையில் தலைமை தாங்குவதனால் சங்கீத உலகமே
மகிழ்ச்சி அடைகிறது. பெண்குலத்துக்கு இதனால்
உண்டாகும் பெருமை மிக உயர்ந்தது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் முப்பத்தெட்டு வருடங்களுக்கு
மேலாக இசையரங்குகளிலும் வேறு கச்சேரிகள் செய்து
வருகிறார். இன்று சங்கீத வானில் சிறந்த நட்சத்திரமாக
ஒளிவிடுகிறார்.
1930சும் வருடத்தில் முதன் முதலாக அவர் பாட்டைக்
கேட்டேன். அவருடைய தாயார் மதுரை
ஸ்ரீ ஷண்முகவடிவு அம்மாள் வீணை வாசிக்கும் போது
அவருடன் எம்.எஸ். பாடினார். அதிலிருந்து வளர்பிறையைப்
போல வளர்ந்து வருகிறார்.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமி அவர்கள் பூர்வஜென்மத்தில்
ஆண்டவனுக்கு பாலும் தேனும் அபிஷேகம் செய்திருக்கிறார்.
அதனால் திவ்யமான சாரீரத்தையும் உயர்ந்த சங்கீத
ஞானத்தையும் பெற்றுள்ளார். பொதுவாக நல்ல சாரீரம்
கிடைப்பதே அருமை. நல்ல சங்கீத ஞானத்தை அடைவது
இன்னும் அருமை.
சங்கீதத்தை ஈசுவரார்ப்பணம் ஆக்கிப் பாடும் பாக்கியம்
அருமையிலும் அருமை. இத்தகைய அற்புதமான பாக்கியத்தை
இவர் பெற்றிருக்கிறார். உலகம் இவருடைய பாட்டைக் கேட்டு
ஆனந்தம் அடைகிறது.
இவருடைய சாரீரம் ஸுநாதத்துடன் பரம் சுருதிலயமானது.
இவர் பாடும்போது சொற்களும் சாகித்தியமும் மூளியாகாமல்
தெளிவாக முழு உருவத்துடன் வெளிப்படுகின்றன. பாட்டின்
பொருளை நன்றாக அநுபவித்து உணர்ச்சி பொங்கப் பாடுகிறார்.
இந்தச் சுகாநுபவமே கேட்பவர் எல்லோரையும் நாத வெள்ளத்தில்
ஈடுபட்டு மிதக்கச் செய்து விடுகிறது. இவர் ராகம் பாடும்போது
ஒவ்வொரு ராகத்தின் ஜீவஸ்வரங்களும் கல்மிஷமே இல்லாமல்
பரிசுத்தமாக ஒலிக்கும். கார்வை கொடுத்து ராகங்களின்
ஸ்வரூபத்தை இவர் வெளிப்படுத்தும்போது கேட்பவர்கள் மயங்கிப்
போகிறார்கள்.
ஸ்வரப்பிரஸ்தாரம் அளவுக்கு மீறாதபடி ராகத்தைத்
தழுவியமையும்படி மிதமாகப் பாடுவது குறிப்பிடதக்கது.
“ஸாரெகு ஸங்கீத யோக’ என்றார் தியாகப் பிரம்மம்.
ஸ்ரீமதி எம்.எஸ். சங்கீத யோகமே செய்கிறார் என்பதில்
ஐயமில்லை.
“சுத்த மனஸுசே ஸுஸ்வரமுதோ’ என்று தியாகப் பிரம்மம்
அருளுகிறார். அந்தத் திருவாக்குக்கு ஏற்றபடியே இவர்
பரிசுத்தமான மனத்தைப் பெற்றவர். பக்தியுடன் இசையாத
இசையை அந்தத் துறையில் பெருமை பெற்ற மகான்கள்
கொள்வதில்லை. இவர் பாடும்போது பக்தி பரவசப்பட்டுப்
பாடுவதனால் ரஸிகர்களின் உள்ளங்கள் நெகிழ்கின்றன.
தெய்வபக்தி, குருபக்தி, பதிபக்தி என்ற மூன்றும் நிறைந்த
மாதரசி இவர்.
இவருடைய இசை வெள்ளத்தில் ஆழும் ரஸிகர்கள் தமிழ்
நாட்டில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். வடநாட்டிலும்
பலர் உண்டு. அமரர் ஜவஹர்லால் அவர்கள் இவருடைய
இசையில் மயங்கி “இசையரசி இவர்’ என்று பாராட்டினார்.
பாரத நாட்டுக் குடியரசுத் தலைவர் இவருக்கு விருது
வழங்கியிருக்கிறார்.
பத்மபூஷணம் என்ற சிறப்பையும் இவர் பெற்றிருக்கிறார்.
விசுவபாரதி யுனிவர்ஸிடியார் டாக்டர் பட்டம் அளித்து
பெருமை அடைந்திருக்கிறார்கள்.
இசைக் கலையில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் இவர்
இன்னும் மாணவியைப் போல் ஒவ்வொரு நாளும் இசைக்
கலையை வளர்க்கப் பாடுபடுகிறார். இவருடைய உழைப்பு
மிகவும் ஆச்சர்யப்படத்தக்கது.
வீணை வாத்தியத்தையும் நன்கு அப்பியசித்து
சாதகம் செய்து வருகிறார். இவரைப் போன்ற சுறுசுறுப்பான
கலைச்செல்வியை நான் கண்டதே இல்லை. இவருக்கு
ஏரளமான உருப்படிகள் பாடம் உண்டு. இன்றும் புதிது புதிதாகப்
பாடாந்தரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.
இந்த உழைப்பே இவருடைய சங்கீதத்துக்கு மெருகு ஊட்டுகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். அவர்கள் பல கச்சேரிகள் செய்து ஏராளமான
பொருள் ஈட்டி அவ்வளவையும் பல வகையான தர்மங்களுக்கு
வழங்கியிருக்கிறார். இது உலகம் அறிந்த செய்தி. பல கல்வி
நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் முதலியவற்றிற்கும்
யுத்த நிதி முதலிய வேறு நற்பணிகளுக்கும் இவர் வாரி
வழங்கியிருக்கிறார்.
சங்கீத வித்வத் சபைக்கு ஒரு பெரிய மண்டபம் நிறுவுவதற்கு
ஒரு காரணமாக விளங்குகிறார்.
இவருடைய சங்கீதம் வளர்வதற்கும் இவர் கீர்த்தி பெறுவதற்கும்
இவரால் பல அறப்பணிகள் நிறைவேறுவதற்கும் உறுதுணையாக
இருந்து வருபவர் இவருடைய கணவராகிய ஸ்ரீமான் சதாசிவம்.
அவர் ஸ்ரீமதி எம்.எஸ்.க்குப் பல வகையில் ஊக்கம் அளித்து
வசதிகளைச் செய்து தந்து பாதுகாத்து வருவதனால் இவருடைய
கலை வளர்ந்து வருகிறது. பெருமை ஓங்கி வருகிறது. அறப்பணி
விரிந்து வருகிறது.
ஸ்ரீமதி எம்.எஸ். சுப்பலட்சுமியவர்கள் இன்னும் பல காலம்
ஆரோக்கிய திடகாத்திரத்துடன் வாழ்ந்து சங்கீத உலகத்தில்
திகழ்ந்து ரஸிகப் பெருமக்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திப்
புகழ் பரப்பும் வண்ணம் ஆண்டவன் அருள் புரிவானாக?
–
—————————————-
1969 – ஜனவரி
– செம்மங்குடி ஸ்ரீநிவாசையர்
நன்றி- கலைமகள்
& தினமலர்

- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
நல்ல பதிவு!1969 -இல் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் சொன்னதுபோல் எம். எஸ். சுப்புலக்ஷ்மியின்
புகழ் காலத்தால் அழியாதது!
புகழ் காலத்தால் அழியாதது!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1