ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

+5
ராஜா
சிவா
krishnaamma
யினியவன்
T.N.Balasubramanian
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Empty இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by T.N.Balasubramanian Wed Apr 15, 2015 7:47 pm

First topic message reminder :

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?



இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Raja_manmohan_2374425f



ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by T.N.Balasubramanian Thu Apr 16, 2015 2:48 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Raja_manmohan_2374425f

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1130766

அப்பா ராசா, உங்க தமிழ் நாடுக்காரங்களே இப்படித்தானன்னு தெரியாம உன்கிட்ட சகவாசம் வெச்சுட்டேனே.....இனியாவது என்னை விட்டுப்பா..........புன்னகை ......( எல்லாரும் கோர்ட்டு கேஸ் என்று
அலையாரங்களே அதை சொன்னேன் என்று மனதுக்குள் புலம்புகிறார் )  
மேற்கோள் செய்த பதிவு: 1130849


அவர்கிட்ட இது  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இருந்து இருந்தா , அவரும் ஓடி இருப்பார்.  நன்றாக இருக்கு வசனம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by T.N.Balasubramanian Thu Apr 16, 2015 2:55 pm

சிவா wrote:பிரதமர்தான் எம்பிக்களை வழிநடத்தனும், இதுதான் உலகத்திலுள்ள நடைமுறை!
ஆனால் ”மன்மோகன் சிங்கை ஆ.ராசா தவறாக வழிநடத்தினார்னு” பத்திரிக்கைகளில் எழுத வச்சிட்டியே மகராசா, உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன், இதுக்கு மேல என்னால் தாங்க முடியாது, என்னை விட்டுரு.. அழுதுருவேன்! அவ்வ்வ்வ்வ்!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1130850

நல்ல அலசல் .
சிவாஜி கணேசன் சொல்லறமாதிரி ," பத்திரிகைகளில் எழுத வச்சிட்டியே , மகராசா  உன்னை .....கையெடுத்து..
அடுத்த லைன் "என்னை விட்டுரு.. அழுதுருவேன்! அவ்வ்வ்வ்வ்!!!" இது வடிவேலு ஸ்டைல் .
நன்றாக இருக்கு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by M.Saranya Thu Apr 16, 2015 3:10 pm

மிக மிக அருமை அனைத்து வசனங்களும்..........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by பாலாஜி Thu Apr 16, 2015 5:09 pm

T.N.Balasubramanian wrote:இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?



இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Raja_manmohan_2374425f



ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1130766

மன்மோகன் சிங் : தம்பி எனக்கு தெரிந்த 2ஜி , சோனியாஜி ,ஆமாம்ஜி இதை தவிர வேற எந்த ஜியும் தெரியாது ... இரு கை எடுத்து கும்புடுகின்றேன் என்னை காப்பாத்து ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by T.N.Balasubramanian Thu Apr 16, 2015 5:21 pm

படத்துக்கு தகுந்த வசனம் !
நன்றி பாலாஜி !!

ரமணியன் 

{ ராசா தன் வீட்டு வரவேற்பறையில் இந்த போட்டோவை பெரிது பண்ணி மாட்டி இருப்பாரோ.
கொ(கெ)டுத்து வைத்த மக ராசன் }


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by தமிழ்நேசன்1981 Thu Apr 16, 2015 7:13 pm

மன்மோகன் - ராஜா-ஜி எல்லாத்துக்கும் தலையமட்டும் ஆட்டுனது பெரிய தப்புன்னு புரிஞ்சுகிட்டேன். நாட்டுல எவனுக்கும் என்நிலமை வரக்கூடாதுன்னு சாமிகிட்ட வேண்டிக்கிறேன். ஒருவேளை திமுக கூட்டணியோட அடுத்த முறை காங்கிரஸ் ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தா என் இடத்துக்கு உங்களை சிபாரிசு பண்ணிடுறேன்.அதுவரைக்கும் என்ன மட்டும் காப்பாத்துடா..ராசா..ஆஆஆ..அவ்வ்வ்...

ராசா- அந்த பயம் இருக்கனும்...ம்..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by T.N.Balasubramanian Thu Apr 16, 2015 7:28 pm

தமிழ்நேசன்1981 wrote:மன்மோகன் - ராஜா-ஜி எல்லாத்துக்கும் தலையமட்டும் ஆட்டுனது பெரிய தப்புன்னு புரிஞ்சுகிட்டேன். நாட்டுல எவனுக்கும் என்நிலமை வரக்கூடாதுன்னு சாமிகிட்ட வேண்டிக்கிறேன். ஒருவேளை திமுக கூட்டணியோட அடுத்த முறை காங்கிரஸ் ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தா என் இடத்துக்கு உங்களை சிபாரிசு பண்ணிடுறேன்.அதுவரைக்கும் என்ன மட்டும் காப்பாத்துடா..ராசா..ஆஆஆ..அவ்வ்வ்...

ராசா- அந்த பயம் இருக்கனும்...ம்..
மேற்கோள் செய்த பதிவு: 1130981

நன்றி ,ரசிக்கும் படியான வசனம் தமிழ் நேசன்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by krishnaamma Thu Apr 16, 2015 10:45 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:

அப்பா ராசா, உங்க தமிழ் நாடுக்காரங்களே இப்படித்தானன்னு தெரியாம உன்கிட்ட சகவாசம் வெச்சுட்டேனே.....இனியாவது என்னை விட்டுப்பா..........புன்னகை ......( எல்லாரும் கோர்ட்டு கேஸ் என்று
அலையாரங்களே அதை சொன்னேன் என்று மனதுக்குள் புலம்புகிறார் )  
மேற்கோள் செய்த பதிவு: 1130849

அவர்கிட்ட இது  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இருந்து இருந்தா , அவரும் ஓடி இருப்பார்.  நன்றாக இருக்கு வசனம் .

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? - Page 2 Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum