Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடம்பு – ஒரு பக்க கதை
+3
yogi infant
krishnaamma
ayyasamy ram
7 posters
Page 1 of 1
உடம்பு – ஒரு பக்க கதை
அச்சச்சோ என்ன பரசுராமா இது?-
நண்பர் குமார் கேட்டதில் பதிறிப் போனார்
பரசுராமன்
–
உன்னோட உயரத்துக்கு நீ அதிகபட்சம் எழுபத்தி
அஞ்சு கிலோதான் இருக்கலாம். ஆனா. நீ நூத்தி
அஞ்சு கிலோ இருக்கிறதா சொல்றே.
ரொம்ப ஆபத்து. பிரஷர், சுகர்னு மோசமான
வியாதிங்க வர்ற ஆபத்து இருக்கு. உன்னைப்
பார்க்கவே அசிங்கமா இருக்கு. முதல்ல
உடம்பைக் குறை
குண்டா இருக்கறது அழகும் இல்லை…
ஆரோக்கியமும் இல்லை. வயசு ஆக ஆக
பிரச்னைங்க துரத்த ஆரம்பிச்சுடும்!
–
நண்பர்குமார் சொன்னதை அப்படியே ஏற்றார்
பரசுராமன்.ஆறே மாத்ததில் கடுமையான டயட்,
உடற்பயிற்சி மூலம் வெகுவாய் உடம்பைக்
குறைத்து எண்பது கிலோவுக்கு வந்து விட்டார்.
–
அன்று வேலையாய் டவுனுக்கு வந்தவர்,
யதேச்சையாக நண்பர் கதிரவனைச் சந்தித்தார்.
–
இவரைப் பார்த்த மாத்திரத்தில் கதிரவன் அதிர்ந்து
போனார்.
–
பரசுராமனா நீ…? என்னால நம்பவே முடியலைப்பா…
முன்னே குண்டா எவ்வளவு கம்பீரமா இருப்பே!
இப்போ ஏதோ நோவுக்கோழி
மாதிரி சுருங்கிப் போய் கிடக்கிறியே..! எப்படி இருந்த
உடம்பு இப்படி ஆகிட்டியே! பார்க்கவே அசிங்கமா
இருக்கு. உடம்புல சுகர், பிரஷர், அது இதுன்னு
ஏதாவது நோய் இருக்கப்போகுது…செக் பண்ணிக்கோ!
என அட்வைஸ் தந்தார் கதிரவன்
–
மயக்கம் வந்தது பரசுராமனுக்கு..!
–
—————————————
–
கே.ஆனந்தன்
நன்றி- குங்குமம்
நண்பர் குமார் கேட்டதில் பதிறிப் போனார்
பரசுராமன்
–
உன்னோட உயரத்துக்கு நீ அதிகபட்சம் எழுபத்தி
அஞ்சு கிலோதான் இருக்கலாம். ஆனா. நீ நூத்தி
அஞ்சு கிலோ இருக்கிறதா சொல்றே.
ரொம்ப ஆபத்து. பிரஷர், சுகர்னு மோசமான
வியாதிங்க வர்ற ஆபத்து இருக்கு. உன்னைப்
பார்க்கவே அசிங்கமா இருக்கு. முதல்ல
உடம்பைக் குறை
குண்டா இருக்கறது அழகும் இல்லை…
ஆரோக்கியமும் இல்லை. வயசு ஆக ஆக
பிரச்னைங்க துரத்த ஆரம்பிச்சுடும்!
–
நண்பர்குமார் சொன்னதை அப்படியே ஏற்றார்
பரசுராமன்.ஆறே மாத்ததில் கடுமையான டயட்,
உடற்பயிற்சி மூலம் வெகுவாய் உடம்பைக்
குறைத்து எண்பது கிலோவுக்கு வந்து விட்டார்.
–
அன்று வேலையாய் டவுனுக்கு வந்தவர்,
யதேச்சையாக நண்பர் கதிரவனைச் சந்தித்தார்.
–
இவரைப் பார்த்த மாத்திரத்தில் கதிரவன் அதிர்ந்து
போனார்.
–
பரசுராமனா நீ…? என்னால நம்பவே முடியலைப்பா…
முன்னே குண்டா எவ்வளவு கம்பீரமா இருப்பே!
இப்போ ஏதோ நோவுக்கோழி
மாதிரி சுருங்கிப் போய் கிடக்கிறியே..! எப்படி இருந்த
உடம்பு இப்படி ஆகிட்டியே! பார்க்கவே அசிங்கமா
இருக்கு. உடம்புல சுகர், பிரஷர், அது இதுன்னு
ஏதாவது நோய் இருக்கப்போகுது…செக் பண்ணிக்கோ!
என அட்வைஸ் தந்தார் கதிரவன்
–
மயக்கம் வந்தது பரசுராமனுக்கு..!
–
—————————————
–
கே.ஆனந்தன்
நன்றி- குங்குமம்
Re: உடம்பு – ஒரு பக்க கதை
முன்ன ஒரு கதை சொல்வார்கள் 'பிராமணன் ஆடு கதை' அது போல இருக்கு இது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உடம்பு – ஒரு பக்க கதை
வாழ்தாலும் பேசும் தாழ்த்தாலும் பேசும் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Similar topics
» உடம்பு – ஒரு பக்க கதை
» எப்போதும் உடம்பு வலி!!!!
» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
» உடம்பு இளைப்பது எப்படி?
» ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா?
» எப்போதும் உடம்பு வலி!!!!
» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
» உடம்பு இளைப்பது எப்படி?
» ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|