ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

+10
M.Jagadeesan
யினியவன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
gmvkriskumar
சிவனாசான்
monikaa sri
விமந்தனி
M.Saranya
velang
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 3 Empty வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by velang Wed Apr 15, 2015 8:57 am

First topic message reminder :




 வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் ;அட்டையையும் இணைக்கும் பணி தற்போது நடந்துவருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைத்துள்ளார்கள். இதுதவிர ஒவ்வொரு வீடாக சென்றும் ஆதார் அட்டையையும் வாக்காளர் அட்டை எண்ணையும் இணைத்துவருகின்றார்கள். இணையத்திலும் நாம் சுலபமாக இவை இரண்டையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் அவர்கள்இணையதளமான http://velang.blogspot.com/2015/04/blog-post_15.html என்கின்ற இணையதளத்தினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அவ்வாறு வரும் விண்டோவில் கீழ்கண்ட நிரலில் கடைசியாக உள்ள ஐகானை கிளிக் செய்யுங்கள்.



 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள ஆதார் பெயரை எவ்வாறு ஆதார் அட்டையில்உள்ளதோ அதனைபோன்றே இந்த அப்ளிகேஷனிலும் நிரப்புங்கள்.



 EPIC நம்பர் என கேட்டுள்ளார்கள். உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையிருந்தால் அதில் இந்த எண் இருக்கும். வாக்காளர்அடையாள அட்டை கைவசம் இல்லாமல் இருந்தால் உங்கள் பெயர் முகவரி.வயது. இருப்பிடம் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்தால் உங்களுக்கான வாக்காளர் அடையாள எண் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.







 இதனை அடுத்து உங்கள் ஆதார் எண் மற்றும் உங்கள் தொலைபேசி எண் அல்லது உங்கள் இமெயில் முகவரிகொடுத்து சப்மிட் செய்யுங்கள்.







 சில நொடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் ஆதார் அடையாள அட்டையின் எண்ணும் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணும் இணைத்துவிட்டதாக உங்களுக்கு தகவல் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.







அங்கும் இங்கும்அலையாமல் வீட்டில் அலுவலகத்தில் இருந்தபடியோ நாம் இரண்டையும் இணைத்துவிட்டோம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்கவளமுடன்


வேலன்.



velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 3 Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by T.N.Balasubramanian Sat Apr 18, 2015 6:49 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் நன்றி வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 3 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1131390

உங்களுக்குதான் ஆதார் அட்டையும் இல்லை
வாக்காளர் அட்டையும் இல்லை என்றீரே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1131396

மற்றவருக்கு பயன்படுமே ஐயா அதற்கு தான் நன்றி புன்னகை
வாக்காளர் அட்டை இருக்கு ஐயா ஆதார் அட்டை தான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1131404

ஆஹா இதோ ஒரு தன்னலமற்ற த்யாகி !
எங்கள் பேட்டைலே வாக்காளர் அட்டை -ஆதார் அட்டை இணைப்பு ,தகவல்கள் சேகரித்து சென்று விட்டனர் .
ஆதார் எண் இணைத்த சேமிப்பு அக்கவுண்ட்டில் தான் இனி மாத சம்பளம் சேர்க்கப் படவேண்டும் என புது
சட்டம்    கொண்டு வரப்போகிறார்கள் .
ஒவ்வொரு குடிமகனும் ஆதார் நம்பரால்தான் அறியப்படப் போகிறார்கள் .

ஆல் தி பெஸ்ட்

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1131417

அப்படியாசோகம்சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1131418

ரேஷன் கார்டு இல்லாததால்,  உங்க சம்பளத்தை ஒரு ஸ்பெஷல் சிஸ்டம் மூலம் என் அக்கவுண்டில்  மாற்றலாம் . ஒரு ஃ பார்மெட் அனுப்புகிறேன் . சம்பளத்தை பற்றிய கவலையை மறந்து விடுங்கள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 3 Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by Powenraj Sat Apr 18, 2015 7:49 pm

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 3 1571444738 வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 3 1571444738


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 3 Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by anikuttan Mon May 11, 2015 9:05 am

வேலன் சார் ,நாம் நமது மோட்டார் பைக்கின் R.C போன்ற தாள்களை ( A3 ) ஸ்கேன் எடுக்கும்போது அதை இரண்டு பகுதிகளாக எடுத்து அந்த இரண்டையும் போடோஷோப்பில் இணைத்து பிரிண்ட் எடுப்பது எவ்வாறு .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 3 Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by ayyasamy ram Mon May 11, 2015 9:10 am

மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்கு
எப்போது ஆதார் அட்டை தருவார்கள்..?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 3 Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by Dr.S.Soundarapandian Sun Feb 18, 2024 1:02 pm

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 3 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க - Page 3 Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum