ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

+10
M.Jagadeesan
யினியவன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
gmvkriskumar
சிவனாசான்
monikaa sri
விமந்தனி
M.Saranya
velang
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Empty வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by velang Wed Apr 15, 2015 8:57 am




 வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் ;அட்டையையும் இணைக்கும் பணி தற்போது நடந்துவருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைத்துள்ளார்கள். இதுதவிர ஒவ்வொரு வீடாக சென்றும் ஆதார் அட்டையையும் வாக்காளர் அட்டை எண்ணையும் இணைத்துவருகின்றார்கள். இணையத்திலும் நாம் சுலபமாக இவை இரண்டையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் அவர்கள்இணையதளமான http://velang.blogspot.com/2015/04/blog-post_15.html என்கின்ற இணையதளத்தினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அவ்வாறு வரும் விண்டோவில் கீழ்கண்ட நிரலில் கடைசியாக உள்ள ஐகானை கிளிக் செய்யுங்கள்.



 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள ஆதார் பெயரை எவ்வாறு ஆதார் அட்டையில்உள்ளதோ அதனைபோன்றே இந்த அப்ளிகேஷனிலும் நிரப்புங்கள்.



 EPIC நம்பர் என கேட்டுள்ளார்கள். உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையிருந்தால் அதில் இந்த எண் இருக்கும். வாக்காளர்அடையாள அட்டை கைவசம் இல்லாமல் இருந்தால் உங்கள் பெயர் முகவரி.வயது. இருப்பிடம் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்தால் உங்களுக்கான வாக்காளர் அடையாள எண் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.







 இதனை அடுத்து உங்கள் ஆதார் எண் மற்றும் உங்கள் தொலைபேசி எண் அல்லது உங்கள் இமெயில் முகவரிகொடுத்து சப்மிட் செய்யுங்கள்.







 சில நொடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் ஆதார் அடையாள அட்டையின் எண்ணும் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணும் இணைத்துவிட்டதாக உங்களுக்கு தகவல் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.







அங்கும் இங்கும்அலையாமல் வீட்டில் அலுவலகத்தில் இருந்தபடியோ நாம் இரண்டையும் இணைத்துவிட்டோம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்கவளமுடன்


வேலன்.



velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by M.Saranya Wed Apr 15, 2015 10:06 am

மிக்க நன்றி...........

பயனுள்ள பகிர்வு........


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by velang Thu Apr 16, 2015 11:05 pm

M.Saranya wrote:மிக்க நன்றி...........

பயனுள்ள பகிர்வு........
மேற்கோள் செய்த பதிவு: 1130674

நன்றி சகோ...
வாழ்கவளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by விமந்தனி Thu Apr 16, 2015 11:35 pm

அடடா, நல்ல நேரத்தில் தான் பகிர்ந்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி.


வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by monikaa sri Fri Apr 17, 2015 3:33 am

மிகவும் பயனுள்ள தகவல்.பதிவிற்கு நன்றி!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by சிவனாசான் Fri Apr 17, 2015 5:41 pm

நானும் பதிவு செய்து விட்டேன். மிக்க நன்றி அன்பரே நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by gmvkriskumar Sat Apr 18, 2015 1:56 pm

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க 103459460

நானும் பதிந்து ஆகிவிட்டது.

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க 1571444738


என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by ஜாஹீதாபானு Sat Apr 18, 2015 2:56 pm

நல்ல தகவல் நன்றி வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by T.N.Balasubramanian Sat Apr 18, 2015 3:00 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் நன்றி வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1131390

உங்களுக்குதான் ஆதார் அட்டையும் இல்லை
வாக்காளர் அட்டையும் இல்லை என்றீரே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by ஜாஹீதாபானு Sat Apr 18, 2015 3:08 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் நன்றி வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1131390

உங்களுக்குதான் ஆதார் அட்டையும் இல்லை
வாக்காளர் அட்டையும் இல்லை என்றீரே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1131396

மற்றவருக்கு பயன்படுமே ஐயா அதற்கு தான் நன்றி புன்னகை
வாக்காளர் அட்டை இருக்கு ஐயா ஆதார் அட்டை தான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும்  வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Empty Re: வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum