ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிச்சத்தின் நிழல்

+3
M.Saranya
ayyasamy ram
கட்டாரி
7 posters

Go down

வெளிச்சத்தின் நிழல்  Empty வெளிச்சத்தின் நிழல்

Post by கட்டாரி Wed Apr 15, 2015 7:15 am

எனது இறுமாப்புகளைப்
போலல்லாது
வேகத்தடையில் வளைந்திருக்கும்...

நான் ஒதுங்கிவிட்டிருந்த
மரங்கள் கிழித்தும்
தொடர்ந்திருக்கும்.....

எப்பொழுதும் தொடர்ந்திருக்குமாயது
ஒருபொழுதும் என்மேல்
விழுவதோ.... விழுந்ததோ இல்லை...

என்னுடையதென
உரிமை எடுக்கும் பொழுதுகளில்
என்னையறியாமல்
நீண்டோ குறுகியோ விட்டிருக்கும்...

எப்படி இருக்கிறாய் என் நிழலே...?
தவறுதலாய் நலம்
விசாரித்திருந்த ஒரு இருட்டறை நாளில்
எனக்கான பதில்
வந்திருக்கவில்லை.....!!

தேடல் முயற்சியாய்
தீக்குச்சி கொளுத்த.... பின்னிலிருந்து
பிரம்மாண்டமாய் பதில்...

நான் உன்னுடையவன்
அல்ல....
வெளிச்சத்தினுடையவன்....!!


கட்டாரி
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Back to top Go down

வெளிச்சத்தின் நிழல்  Empty Re: வெளிச்சத்தின் நிழல்

Post by ayyasamy ram Wed Apr 15, 2015 7:58 am

வெளிச்சத்தின் நிழல்  3838410834
-
வெளிச்சத்தின் நிழல்  DQkMpdQmRDKx1Ru0b0Qb+path
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெளிச்சத்தின் நிழல்  Empty Re: வெளிச்சத்தின் நிழல்

Post by M.Saranya Wed Apr 15, 2015 11:29 am

அருமை அருமை.................

படம் அற்புதம் ஐயா..........


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெளிச்சத்தின் நிழல்  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வெளிச்சத்தின் நிழல்  Empty Re: வெளிச்சத்தின் நிழல்

Post by monikaa sri Wed Apr 15, 2015 2:55 pm

சூப்பர் தோழரே!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

வெளிச்சத்தின் நிழல்  Empty Re: வெளிச்சத்தின் நிழல்

Post by T.N.Balasubramanian Wed Apr 15, 2015 5:14 pm

கவித்துவமான கற்பனை .
அருமை .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெளிச்சத்தின் நிழல்  Empty Re: வெளிச்சத்தின் நிழல்

Post by கட்டாரி Wed Apr 15, 2015 8:17 pm

monikaa sri wrote:சூப்பர் தோழரே!
மேற்கோள் செய்த பதிவு: 1130731

நன்றி தோழமைக்கும் ஐயாவிற்கும்


கட்டாரி
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Back to top Go down

வெளிச்சத்தின் நிழல்  Empty Re: வெளிச்சத்தின் நிழல்

Post by krishnaamma Wed Apr 15, 2015 11:50 pm

//நான் உன்னுடையவன்
அல்ல....
வெளிச்சத்தினுடையவன்....!!//


அருமை ஜெகந்நாதன் ! புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெளிச்சத்தின் நிழல்  Empty Re: வெளிச்சத்தின் நிழல்

Post by கட்டாரி Thu Apr 16, 2015 7:58 pm

krishnaamma wrote://நான் உன்னுடையவன்
அல்ல....
வெளிச்சத்தினுடையவன்....!!//


அருமை ஜெகந்நாதன் ! புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1130840

நன்றி தோழமையே.... என்னை இங்கு கட்டாரி என அழைத்தால் மகிழ்வேன் .. நன்றி


கட்டாரி
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Back to top Go down

வெளிச்சத்தின் நிழல்  Empty Re: வெளிச்சத்தின் நிழல்

Post by யினியவன் Thu Apr 16, 2015 8:01 pm

நிழல் இணைகையில் நிஜம் நிழலாகிவிடுகிறது...

நன்று கட்டாரி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெளிச்சத்தின் நிழல்  Empty Re: வெளிச்சத்தின் நிழல்

Post by கட்டாரி Thu Apr 16, 2015 8:04 pm

யினியவன் wrote:நிழல் இணைகையில் நிஜம் நிழலாகிவிடுகிறது...

நன்று கட்டாரி
மேற்கோள் செய்த பதிவு: 1130988

நன்றி தோழர் யினியவன் அவர்களே


கட்டாரி
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Back to top Go down

வெளிச்சத்தின் நிழல்  Empty Re: வெளிச்சத்தின் நிழல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum