புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவை எரித்து நாசமாக்குவோம்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல் Poll_c10அமெரிக்காவை எரித்து நாசமாக்குவோம்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல் Poll_m10அமெரிக்காவை எரித்து நாசமாக்குவோம்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல் Poll_c10 
73 Posts - 76%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவை எரித்து நாசமாக்குவோம்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல் Poll_c10அமெரிக்காவை எரித்து நாசமாக்குவோம்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல் Poll_m10அமெரிக்காவை எரித்து நாசமாக்குவோம்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல் Poll_c10 
238 Posts - 77%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவை எரித்து நாசமாக்குவோம்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2015 5:34 am

நியூயார்க்:

'எவ்வளவு பெரிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும், அமெரிக்காவை எரித்து நாசமாக்குவோம்' என, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

வீடியோ பதிவு:

இதுதொடர்பாக, சமூக வலைதளமான டுவிட்டரில், பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ள, 11 நிமிட வீடியோ பதிவில், '2001 செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த, இரட்டை கோபுர தாக்குதல் போன்று மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதலை, அமெரிக்கா எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்' என, மிரட்டி உள்ளனர். 'உலகின் எந்த மூலையில் உள்ள அமெரிக்கருக்கும் பாதுகாப்பில்லை' என, எச்சரித்துள்ள பயங்கரவாதிகள், 'அமெரிக்காவை எரித்து நாசமாக்கி, மரண அடி கொடுப்போம்' என்றும் கொக்கரித்துள்ளனர். முழுவதும் அமெரிக்காவிற்கு எதிரான பதிவுகளே, வீடியோவில் இடம் பெற்றுள்ளன. சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு படைகள் ஒடுக்கி வருகின்றன. அதன் காரணமாகவே, அமெரிக்காவுக்கு எதிராக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஈராக்கில் பின்னடைவு:

இதற்கிடையில், 'ஈராக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசமிருந்த பல பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் ஆதிக்க எல்லைகள் சுருங்கி விட்டன. 16,800 சதுர கி.மீ., பரப்பளவு பகுதிகளை அவர்கள்
இழந்துள்ளனர்' என, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக