ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலைத்தூண்டும் உணவுகள்-10

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Empty காதலைத்தூண்டும் உணவுகள்-10

Post by தாமு Wed Nov 11, 2009 8:01 am

காதலைத்தூண்டும் உணவுகள்-10!( சின்னப் பசங்க எல்லாம் கில்லி வெளையாடப் போங்கப்பா!!)


1.செலரி- செலரி இலையை வெட்டித் துண்டு துண்டாக்கி மென்று தின்னவேண்டியதுதான்!! எப்படி இது தூண்டுது? ஆண்ட்ரோஸ்டிரோன் என்ற மந்திரப் பொருள் அதில் இருக்குங்க!!

2.சிப்பி,(Oysters)- கிராமத்தில் ஒரு காலத்தில் நத்தை, ஊமச்சி என்று மக்கள் அவித்துச் சாப்பிடுவார்கள். மக்களுக்குப் படிப்பறிவு இருந்ததோ இல்லையோ நத்தையில் சின்க், டோபாமின் என்கிற இரண்டு .....தூண்டும் வஸ்துகள் இருக்குங்க!! ( பழைய காலத்து மக்கள் வெவரந்தான்!!!)

3.வாழைப்பழம்- இரவு சாப்பிட்டு சில ஆசாமிகள் நாட்டு வாழைப்பழம் இரண்டு சாப்பிடுவார்கள்.. பி விட்டமின், பொட்டாசியத்தோடு நமக்குத்தெரியாத வகையில் வாழைப்பழம் மேட்டரைத் தூண்டுதுங்கோ!!

4.பாதாம் போன்ற பருப்பு வகைகள்- பொதுவா அரபு நாட்டு சேக்குகள் விரும்பி சாப்பிடும் பொருள். உள்ளூர் சேக்குகள் அரேபியாவிலிருந்து வரும்போது விரும்பிக் கொண்டுவரும் பொருட்களில் சரக்குக்கு அடுத்து பாதாம், பிஸ்தாதான். காரணம்?... எல்லாம் வெவரமாத்தான் !

5.முட்டை- படிப்பில் முட்டை வாங்கினாலும் இந்த விசயத்தில் முட்டை வாங்கக்கூடாதில்ல!! இதுவும் மேற்படி மேட்டருக்கு ரொம்ப உதவி செய்யும். மேலும் பி விட்டமின் வேற இருக்குங்க!

6.ஈரல்- கறிக்கடையில் பாருங்க. சிலர் ஈரல் மட்டும் நூறு கிராம், இருநூறு கிராம் வாங்குவாங்க. நம்ம தனிக் கறியாக் குடுப்பான்னு வாங்கி வருவோம். சாமி!.....ஈரலில் குளூட்டமினோட வேறு சங்கதியைத் தூண்டும் வஸ்துகளும் அடக்கம். அடுத்த தடவை ஈரலும் கொஞ்சம் போடச் சொல்லுங்க!

7.அத்திப்பழம்- அடி ஆத்தி! எனக்கே இப்பத்தங்க தெரியும்!! ஏன் எப்படின்னு தெரியல! ஆனா யூஸ் பண்ணிப் பாருங்க!

8.பூண்டு- அல்லிசின் என்கிற வஸ்து பூண்டில் இருக்கு. அது ரத்த ஓட்டத்தைத் கூட்டுதாம்( எங்கேன்னு அப்பாவியாட்டம் கேட்கக் கூடாது!! ஹி! ஹி!). வாயில் பூண்டு வாடை அடிக்கும். டிக் டாக், பெப்பர்மிண்ட் ஏதாவது போட்டுக்கவேண்டியதுதான்!

9. சாக்கலேட்- சாக்கலேட் ரொம்பத்திங்கக்கூடாதுன்னு வீட்டில் திட்டுவாங்க. அதில் தியோபுரோமின், பினைல் எதிலமைன் ஆகிய மோடிமஸ்தான் அயிட்டங்கள் அதில் இருக்குங்க. குழந்தைகளுக்குக் குடுக்காதீங்க! நீங்க தின்னுங்க!

10.மாம்பழம்- சூட்டைகிளப்பிவிடும் சாப்பிடாதீங்கன்னு சொல்லுவானுங்க! தெரியாம சொல்லலை உண்மைதான்... அது இந்த சூட்டைத்தான் கிளப்பிவிடும்!!!!



-தேவன் மாயம்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Empty Re: காதலைத்தூண்டும் உணவுகள்-10

Post by இளவரசன் Wed Nov 11, 2009 10:34 am

காதலைத்தூண்டும் உணவுகள்-10 838572 காதலைத்தூண்டும் உணவுகள்-10 838572 காதலைத்தூண்டும் உணவுகள்-10 838572
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Empty Re: காதலைத்தூண்டும் உணவுகள்-10

Post by தாமு Wed Nov 11, 2009 11:10 am

ஏன் இள முழிக்கிரிங்க? இத போடக்கூடாதா? நான் தப்பு பன்னிட்டேனா? காதலைத்தூண்டும் உணவுகள்-10 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Empty Re: காதலைத்தூண்டும் உணவுகள்-10

Post by இளவரசன் Wed Nov 11, 2009 11:11 am

இல்ல தாமு இதுல இவ்வளவு விஷயம் இருக்குன்னு எனக்கு தெறியாது அதா இந்த...காதலைத்தூண்டும் உணவுகள்-10 838572
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Empty Re: காதலைத்தூண்டும் உணவுகள்-10

Post by மீனு Wed Nov 11, 2009 12:25 pm

ஐயோ ஐயோ இதெல்லாம் சாப்பிட்டு தொலைத்ததாலா எனக்கும் இந்த வீணா போன காதல் வந்தது ..இதை முதலிலேயே சொல்லி தொலைத்து இருக்கலாமே..
காதலைத்தூண்டும் உணவுகள்-10 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Empty Re: காதலைத்தூண்டும் உணவுகள்-10

Post by இளவரசன் Wed Nov 11, 2009 12:27 pm

மீனு wrote:ஐயோ ஐயோ இதெல்லாம் சாப்பிட்டு தொலைத்ததாலா எனக்கும் இந்த வீணா போன காதல் வந்தது ..இதை முதலிலேயே சொல்லி தொலைத்து இருக்கலாமே..
காதலைத்தூண்டும் உணவுகள்-10 56667

காதலைத்தூண்டும் உணவுகள்-10 67637 காதலைத்தூண்டும் உணவுகள்-10 67637 - மீனு நீ முட்டுவது சுவரல்ல...என் காதலைத்தூண்டும் உணவுகள்-10 599303
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Empty Re: காதலைத்தூண்டும் உணவுகள்-10

Post by மீனு Wed Nov 11, 2009 12:28 pm

சரி சரி இளவரசன் ரொம்ப வலிக்குதா..ஓகே ஓகே இப்போ காதலைத்தூண்டும் உணவுகள்-10 942


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Empty Re: காதலைத்தூண்டும் உணவுகள்-10

Post by தாமு Wed Nov 11, 2009 12:30 pm

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Icon_eek காதலைத்தூண்டும் உணவுகள்-10 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Empty Re: காதலைத்தூண்டும் உணவுகள்-10

Post by செரின் Wed Nov 11, 2009 12:35 pm

இந்த மேட்டர எல்லாம் நல்லா தாய்யா தெரிஞ்சு வச்சுாிகீங்க...இருந்தாலும்.. காதலைத்தூண்டும் உணவுகள்-10 182891 காதலைத்தூண்டும் உணவுகள்-10 182891 இந்த மாதிரி டிப்சு கொடுத்து உற்சாக படுத்தினதுக்கு நன்றிப்பா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Empty Re: காதலைத்தூண்டும் உணவுகள்-10

Post by தாமு Wed Nov 11, 2009 12:37 pm

காதலைத்தூண்டும் உணவுகள்-10 182891
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காதலைத்தூண்டும் உணவுகள்-10 Empty Re: காதலைத்தூண்டும் உணவுகள்-10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum