ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

+5
M.Saranya
ராஜா
சிவா
monikaa sri
ayyasamy ram
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

Post by ayyasamy ram Tue Apr 14, 2015 6:29 pm

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! 4nhj62YSQfOdM7s4b4Tn+sneha1
-

சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இத்தகவலை இன்று பிரசன்னா அறிவித்தார்.

பிரசன்னா - சினேகா ஆகிய இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2012 மே 11 அன்று திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில், சினேகா கர்ப்பமாக இருப்பதை தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று பிரசன்னா அறிவித்தார். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

இந்தச் சிறந்த நாளில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைப் பகிர விரும்புகிறேன். எங்கள் குடும்பத்தில் விரைவில் ஒரு புதிய உறுப்பினரை எதிர்பார்க்கிறோம்.

இதைத் தொடர்ந்து சினேகா, பிரசன்னா ஆகிய இருவருக்கும் ரசிகர்கள், திரையுலக பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty Re: சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

Post by monikaa sri Tue Apr 14, 2015 6:32 pm

சினேகாவுக்கு வாழ்த்துக்கள்!தகவலுக்கு நன்றி!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty Re: சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

Post by சிவா Tue Apr 14, 2015 6:45 pm

சினேகா கர்ப்பமானால் பிரசன்னா தான் மகிழ்ச்சியடைவார், பக்கத்து வீட்டுக்காரனா மகிழ்ச்சியடைவான்!

என்ன கொடுமை சார் இது?


சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty Re: சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

Post by ராஜா Wed Apr 15, 2015 10:36 am

சிவா wrote:சினேகா கர்ப்பமானால் பிரசன்னா தான் மகிழ்ச்சியடைவார், பக்கத்து வீட்டுக்காரனா மகிழ்ச்சியடைவான்!

என்ன கொடுமை சார் இது?
அதானே , பிரசன்னா மகிழ்ச்சியடையவில்லை என்றால் தான் பிரச்சினை. இப்படியெல்லாமா தலைப்பு வைப்பார்கள் புன்னகை


வாழ்த்துகள் சினேகா&பிரசன்னா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty Re: சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

Post by M.Saranya Wed Apr 15, 2015 11:21 am

வாழ்த்துக்கள் சிநேகா & பிரசன்னா ...........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty Re: சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

Post by பாலாஜி Wed Apr 15, 2015 12:31 pm

வாழ்த்துகள் சிநேகா & பிரசன்னா மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty Re: சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

Post by பாலாஜி Wed Apr 15, 2015 12:32 pm

சிவா wrote:சினேகா கர்ப்பமானால் பிரசன்னா தான் மகிழ்ச்சியடைவார், பக்கத்து வீட்டுக்காரனா மகிழ்ச்சியடைவான்!

என்ன கொடுமை சார் இது?
மேற்கோள் செய்த பதிவு: 1130578

அதானே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty Re: சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

Post by யினியவன் Wed Apr 15, 2015 12:36 pm

சரவணா ஸ்டோர்ஸ்ல ஸ்பெஷல் ஆபர் உண்டா இந்த சந்தோஷத்திற்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty Re: சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

Post by ஜாஹீதாபானு Wed Apr 15, 2015 2:40 pm

வாழ்த்துகள் பிரசன்னா /சினேகா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty Re: சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

Post by Aathira Wed Apr 15, 2015 5:35 pm

அதுக்கும் ஏதாவது விளம்பரம் போட்டு கேசட்டுக்கு விலை பேசியிருப்பாய்ங்களே அவிங்க ரெண்டு பேரும்

வேற விஷயமே இல்லையா.. கடவுளே.


சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Aசினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Aசினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Tசினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Hசினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Iசினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Rசினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Aசினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி! Empty Re: சினேகா கர்ப்பம்! பிரசன்னா மகிழ்ச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum