புதிய பதிவுகள்
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:29

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
1 Post - 25%
viyasan
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_lcapகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_voting_barகர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக தலைமை நீதிபதி இடமாற்றம்: ராமதாஸ் கண்டனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84047
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 14 Apr 2015 - 19:49

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரேந்திர ஹீராலால் வகேலா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒடிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வகேலா அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை அளித்திருக்கிறார்.

அடுத்த சில மாதங்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு சில மாதங்கள் மட்டும் பணியாற்றுவதற்காக இன்னொரு உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவது முறை இல்லை.

வகேலா இப்போது 62 நீதிபதிகளைக் கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவரை இடமாற்றம் செய்ய வேண்டுமானால் இதைவிட பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றுக்குத் தான் மாற்ற வேண்டும். அதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு ஆகும்.

ஆனால், 27 நீதிபதிகள் மட்டுமே உள்ள ஒடிஷா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வகேலா இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்துக்கும் நீதிபதி வகேலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது நியாயமான நடவடிக்கையாக தோன்றவில்லை.

எனவே, வகேலாவின் இடமாற்றத்தை ரத்து செய்து அவருக்கு பதவி உயர்வு வரும் வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரச் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
=
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக