ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

3 posters

Go down

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை Empty தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Post by ராஜா Tue Apr 14, 2015 1:21 pm

திராவிடக் கழகம் சார்பில் இன்று பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதாக கி.வீரமணி அறிவித்திருந்தார். இதற்கு சென்னை போலீசார் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமைதியான முறையில் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி அளித்தது.

இதனால் இன்று தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பெரியார் திடல் முன் அதிக அளவு போலீசார் நிறுத்தப்பட்டனர்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. இதில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அக்னி கோத்ரி, வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். -maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை Empty Re: தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Post by ராஜா Tue Apr 14, 2015 1:22 pm

இந்த செய்திக்கு வந்த கருத்துக்கள் இவை புன்னகை



கருத்து

Tuesday, April 14,2015 11:48 AM, சுப வீரபாண்டியன் said: 0 2
ஒருவனுக்கு ஒருத்தி என்று உள்ளவர்கள் தாலி அகற்றவில்லை ,இது ஒருவளுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ள பெண்கள் சையும் நிகழ்ச்சியே தாலி அறுப்பு ,இது தி க பெண்களின் தனி உரிமை ,இதில் தி க கணவன்களும் ஆதரித்து தாலி அகற்றுகிறார்கள்

இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?

Tuesday, April 14,2015 11:44 AM, karuna said: 0 3
ஓடி போன மனைவி ,மருமகளின் நடத்தை கேவலம் போன்ற செயல்களால் வீரமணி விரக்தி அடைந்து தாலி மீது கோபம் கொண்டு உள்ள வீரமணியின் செயலை மற்றவர்கள் தடுப்பது சரி இல்லை,இது அவரது குடம்ப சூழ்நிலை
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .....?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை Empty Re: தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Post by சரவணன் Tue Apr 14, 2015 1:50 pm

இவனுங்க ஆம்பளையா இருந்தா படுதா போராட்டம், ஜப போராட்டம் நு ஏதாவது ஒன்னு, நடத்த வேணாம்
அறிவிக்க சொல்லுங்க அப்பா இவங்கள ஆம்பளைன்னு சொல்றோம்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை Empty Re: தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Post by ayyasamy ram Tue Apr 14, 2015 2:38 pm

தாலியை கழற்றி கையில் கொடுத்த பெண்கள்...!! தி.க.வின் தாலி அகற்றும் போராட்டம்!!
-
சென்னை:
மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள்
தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடை
போட்டனர் பெண்கள்.
இது என்ன அதிசயமாக இருக்கிறதே...
தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா
என்று யோசிக்கிறீர்களா? இது திராவிடர் கழகத்தினர்
நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற
சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத்
தேவையில்லை.

அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி,
திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றிக் கொள்ளும்
நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாட்டுக் கறி உண்ணும்
நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று காலை 7.20 மணிக்கு பெரியாரி
திடலில் திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி
தலைமையில் தாலி அகற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.

காலை 10 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த
இந்த நிகழ்ச்சி காலை 7 மணிக்கே தொடங்கி நடைபெற்று
வருகிறது. தாலியை அகற்றி அக்னி சாட்சியாக
உறவினர்கள் புடைசூழ மேள தாளம் முழங்க கண்ணீர்
மல்க கணவர் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்ட
பெண்கள் இன்று பெரியார் திடலில் சட்டென்று க
ழற்றி சந்தோசமாக கையில் கொடுத்தனர்.

அப்போது ஏராளமானோர் உற்சாமாக கைகள் தட்டி
வரவேற்பு கொடுத்தனர். நீதிமன்றம் உத்தரவு தாலி
அகற்றும் விழாவிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான
மனு இரவு 9 மணிவரை விசாரணை நடைபெற்றது.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்
நடத்தவுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதித்து போலீஸ்
கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.

மனுதாரர், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும்
அது தொடர்பான நிகழ்ச்சியை ஏப்ரல் 14ஆம்தேதி நடத்திக்
கொள்ளலாம். அதேநேரம், இந்த நிகழ்ச்சிகளை மனுதாரர்
அமைப்பு அமைதியான முறையில் நடத்த வேண்டும்.

இந்த நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெறும்
விதமாக, தேவையான அனைத்து பாதுகாப்பினையும்
போலீசார் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து தாலியகற்றும் போராட்டம் நடைபெற்று
வருகிறது. மாட்டுக்கறி இதனைத் தொடர்ந்து இன்று
பிற்பகலில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற
உள்ளது. இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை
எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை
அடுத்து அவசரம் அவசரமாக காலை 7.30 மணிக்கே
தாலியகற்றும் போராட்டம் தொடங்கியது குறிப்பிடத்
தக்கது.
-
------------------------------
தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை Empty Re: தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
» பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த மனு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum