புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_c10இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_m10இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay
இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_c10இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_m10இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_c10இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_m10இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_c10இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_m10இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_c10இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_m10இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 14, 2015 6:58 am

இராகுல் சாங்கிருத்தியாயன்
-
(1893 ஏப்ரல் 9 -1963 ஏப்ரல் 14)
--
இராகுல் சாங்கிருத்தியாயன்- பயண இலக்கியத்தின் தந்தை-நினைவு நாள் Ls2KywsPSHGAbuck65Nb+200px-Rahulji's_Sketch2
-பயண இலக்கியத்தின் தந்தை என
அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட
காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப்
பயணத்தில் செலவழித்தவர்;

பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத்
துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர்.

அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான
கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால
சிறைவாசம் அனுபவித்தவர்.

இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப்
பிரதேசத்தில் கட்டுக்கோப்பான ஒரு பிராமணக்
குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தார்.

பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத்
என்பதாகும். இவரின் இளம் வயதிலேயே இவரின்
பெற்றோர்கள் இறந்து விட இவர் தனது பாட்டியால்
வளர்க்கப்பட்டார். 1897 ஆம் ஆண்டுப் பஞ்சம் பற்றி
இவர் எழுதியதே இவரின் ஆரம்பகால வாழ்க்கை
நினைவாகும்.

இராகுல்ஜி ஆரம்பப் பள்ளி வரைதான் படித்தார்.
ஆனால் தன் வாழ்வில் பல்வேறு மொழிகளையும்
தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய்
விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் தமிழும்
ஒன்று,

இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது,
பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும்
மொழிகளும், சிங்களம், ப்ரெஞ்சு, ரசிய மொழி ஆகிய
பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார்.
அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார்.

பயணம்

இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு
மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம்,
முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும்
சென்றிருக்கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச்
சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும்
ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார்.

இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில்
இருந்தவை ஆகும். ஆகவே ராகுலைப் பெருமைப்படுத்தும்
வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச்
சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது

புத்தகங்கள்

இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு
துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர்
எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது
வால்கா முதல் கங்கை வரை
வரலாற்றுப் புனைவு நூலாகும்.

கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942இல்
முடிகிறது. இந்நூல் கே.என். முத்தையா என்பவரால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும்
மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்
பெற்றுத் திகழ்கின்றன.

விருதுகள்
1958 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும்
மிக உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருது
மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது
புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு
பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

பேராசிரியர்

இராகுல்ஜி முறைப்படிக் கல்லாதவரெனினும் அவரது
நுண்மாண் நுழைபுலத்தைக் கருதி சோவியத் யூனியனின்
லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல்
பேராசிரியராய் நியமித்தது.

————————————

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக