ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

2 posters

Go down

தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி Empty தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

Post by சிவா Mon Apr 13, 2015 11:08 pm

திராவிட கழகதலைவர் கி.வீரமணி, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலி அகற்றும் போராட்டமும், மாட்டுக்கறி உணவு சாப்பிடும் போராட்டமும் நடைபெறும் என்று அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, அகில இந்திய இந்து மகாசபா, சிவசேனா போன்ற இந்து அமைப்புக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்து அமைப்புகள் சார்பில், திராவிட கழகம் அறிவித்துள்ள போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், போராட்டத்தை அறிவித்துள்ள திராவிட கழக தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. பேராட்டத்தை கைவிட சில அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் வைத்தன.

இந்த நிலையில் திராவிட கழகம் அறிவித்து இருந்த தாலிஅகற்றும் போராட்டத்திற்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தடை விதித்து ஆணை பிறப்பித்தார். சென்னை போலீஸ் சட்டப்பிரிவு 41–ன் கீழ் இந்த தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனரின் உத்தரவை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தாலி அகற்றும் போராட்டம் மற்றும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், போராட்டத்துக்கு தேவையான பாதுகாப்பு வழங்கவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி Empty Re: தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

Post by சிவா Mon Apr 13, 2015 11:10 pm

எங்கெங்கோ குண்டு வெடிக்கிறது, நாளை இந்தக் கூட்டத்தில் வெடித்தால் மகிழ்ச்சியடைவேன்!



தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி Empty Re: தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

Post by ayyasamy ram Tue Apr 14, 2015 2:32 am

தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி 1l6QZgr6SE2HPM8ysQHL+e0ae9ae0af81e0aeafe0aeaee0aeb0e0aebfe0aeafe0aebee0aea4e0af88-e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaee0aea3e0aeaee0af8d
-
புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி Empty Re: தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'வாய்தா' ஜெயலலிதாவுக்கு எதிரான திமுக போராட்டத்துக்கு தடை இல்லை-உயர் நீதிமன்றம்
» தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
» நளினிக்கு பொதுமன்னிப்பு இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்.
» செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum