ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மதக் குழந்தை !

+6
ayyasamy ram
யினியவன்
மாணிக்கம் நடேசன்
krishnaamma
monikaa sri
நாகசுந்தரம்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மன்மதக் குழந்தை ! Empty மன்மதக் குழந்தை !

Post by நாகசுந்தரம் Mon Apr 13, 2015 10:10 pm

மன்மதக் குழந்தை !

பத்துமாதம் பைசுமந்து
பத்துமாதம் மடிசுமந்து
ஐந்தாண்டு கை சுமந்து
பின்பு ஆயுளெல்லாம் மனம் சுமக்கும்
மாதாவை நாம் அறிவோம்.
அதுபோல்
பனிரெண்டு மாதங்கள்
இரண்டிரண்டாய் ருதுவாக
பனிக்காலம் வெயில்காலம்
இளவேனிர்க்காலமென
பூகம்பம் வெள்ளங்கள்
இவையெல்லாம் கடந்து இங்கே
பெற்றுவிட்டாள் ஒரு குழந்தை
மன்மதப் பெயர் கொண்டு
புத்தாண்டு பிறந்ததடா
பூமித்தாய் பெற்றுவிட்டாள்
நாமவனை நன்றாய் வளர்த்திடவே
நானொரு வழி சொல்வேன்
நல்லதெனப்பட்டால் கேளுங்கள்
அல்லதென்றால் அகன்றிடுங்கள்
மன்மதக் குழந்தைக்கிங்கு
தூய்மையே தாய்ப்பாலாம்
வீட்டை சுற்றி விதம்விதமாய் மரம்
நட்டால் அதுவே நல் ஆடை
ஓடும் நதியெல்லாம் ஒழுங்காக்கி
ஆடுவதே அவனுக்கு நீராட்டல்
விதம்விதாமாய் பயிர்செய்தல்
நிதம் நிதம் அவனுக்கு நல் விருந்து
துளை போட்டு பூமிதனை
துளைக்காதிருத்தல் வாழ்க்கை
துணைவியாவாள்
இப்படி வளர்த்திட்டால்
மூப்பில் நம் குலம் காப்பான்
தப்பாமல் தலை காப்பான்
தொடுத்த பாமாலை கொடுத்தேன் புத்தாண்டில்
கடுத்த முகம் அகற்றி காசினியை காத்திடுங்கள்
பூமித்தாய் அவளும் உச்சி குளிர்ந்திடுவாள்
சாமியாய் நம் சங்கடங்கள்
சடுதியில் தீர்த்திடுவாள்
அடுத்த சந்ததியாய் அரவணைத்து இருந்திடுவாள்
அதுவே நம் நோக்கம் மன்மதனே நிறைவேற்று !

அனைவருக்கும் மன்மத வருட தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

மன்மதக் குழந்தை ! Empty Re: மன்மதக் குழந்தை !

Post by monikaa sri Mon Apr 13, 2015 10:24 pm

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

மன்மதக் குழந்தை ! Empty Re: மன்மதக் குழந்தை !

Post by krishnaamma Mon Apr 13, 2015 10:43 pm

அருமையான கவிதை ஐயா புன்னகை............. மன்மதக் குழந்தை ! 3838410834 மன்மதக் குழந்தை ! 3838410834 மன்மதக் குழந்தை ! 3838410834 அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன்மதக் குழந்தை ! Empty Re: மன்மதக் குழந்தை !

Post by மாணிக்கம் நடேசன் Tue Apr 14, 2015 10:18 am

சூப்பர் கவிதை நாகசுந்தரம் சார், பிச்சிட்டீங்க. நல்ல கவிதைக்கு நன்றி சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மன்மதக் குழந்தை ! Empty Re: மன்மதக் குழந்தை !

Post by யினியவன் Tue Apr 14, 2015 10:30 am

கவிதை அருமை - வாழ்த்துகள் நாக சுந்தரம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மன்மதக் குழந்தை ! Empty Re: மன்மதக் குழந்தை !

Post by ayyasamy ram Tue Apr 14, 2015 10:41 am

மன்மதக் குழந்தை ! 3838410834

மன்மதக் குழந்தை ! Jfn8fMkiSri0FdngHBBf+images(4)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மன்மதக் குழந்தை ! Empty Re: மன்மதக் குழந்தை !

Post by T.N.Balasubramanian Tue Apr 14, 2015 9:13 pm

அருமையான படைப்பு , நாகசுந்தரம் அவர்களே !
வருட பிறப்பு வெளியீடோ !
நீண்ட நாட்களாக காணவில்லையே !
தொடர்ந்து வாருங்கள் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மன்மதக் குழந்தை ! Empty Re: மன்மதக் குழந்தை !

Post by யினியவன் Tue Apr 14, 2015 9:50 pm

கேஜரி வாலுக்கு வாலாய் இருக்காறோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மன்மதக் குழந்தை ! Empty Re: மன்மதக் குழந்தை !

Post by சிவா Tue Apr 14, 2015 9:50 pm

கவிதை அருமை! சூப்பருங்க


மன்மதக் குழந்தை ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மன்மதக் குழந்தை ! Empty Re: மன்மதக் குழந்தை !

Post by T.N.Balasubramanian Tue Apr 14, 2015 10:26 pm

யினியவன் wrote:கேஜரி வாலுக்கு வாலாய் இருக்காறோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130604


சுத்தமாய் இருந்தால்,
சுத்தமாக உங்களுக்கு பிடிக்காதோ !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மன்மதக் குழந்தை ! Empty Re: மன்மதக் குழந்தை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரம்
» ஒரு வயது குழந்தை வயற்றில் மற்றும் ஒரு குழந்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum