ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மதா நீ ஓடிவா

+3
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மன்மதா நீ ஓடிவா - Page 2 Empty மன்மதா நீ ஓடிவா

Post by T.N.Balasubramanian Mon Apr 13, 2015 9:13 pm

First topic message reminder :

மன்மதா நீ ஓடிவா

மன்மதா நீ ஓடிவா - Page 2 Images?q=tbn:ANd9GcSewPlZz9viOUXxtWNq02sezFp_2hiMYsd-_57j5_EFOS0VIUCR

மன்மதா நீ ஓடிவா, வருடம்
 முழுதும்   கூடவா ! 
 மண்  மனம் மகிழ ,
அருள் பல தா !
மகிழ்ச்சிகள்   பல வரவாகட்டும் 
நெகிழ்ச்சிகள்  சில  செலவாகட்டும் 
அன்பும் அறனும்  சேமிப்பாகட்டும் 
பண்பும் செயலும் வைப்பு நிதியாகட்டும்  


மன்மத வருடம் -மனமகிழ் வருடம் . 
மன்மதன் என்பவன் அழகன்


உயரம் - சிலருக்கு அழகு
உருண்டை முகம்- சிலருக்கு  அழகு
கருங்கூந்தல்-  சிலருக்கு அழகு
கருந்தோலும்- சிலருக்கு  அழகு
பல்லழகு- சிலருக்கு 
சொல்லழகு- சிலருக்கு 
கையெழத்து அழகு- சிலருக்கு 
தலையெழுத்து அழகு- சிலருக்கு . 


ஆளுக்கொரு அழகு அவசியம் இருக்கு 
ஆளுகை செய் அதையே ஆணித்தரமாய்  !
 ஆண்டவன் தந்துள்ள  அதுவே வெகுமதி .
அறிந்து நடந்தால் கிடைக்கும்  நிம்மதி

ஆண்டவனின்  வெகுமதியை , பெற்று 
புத்தாண்டை வரவேற்று ,
புத்துணர்ச்சிகள் பெற்று 
இன்பமாக வாழ வாழ்த்துக்கள் .



ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Apr 13, 2015 9:20 pm; edited 1 time in total (Reason for editing : addnl.word)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


மன்மதா நீ ஓடிவா - Page 2 Empty Re: மன்மதா நீ ஓடிவா

Post by M.Saranya Wed Apr 15, 2015 12:48 pm

அருமையான கவிதை ஐயா...

மன்மதா நீ ஓடிவா - Page 2 Q1xGBwhSnGn4hv4yNmyP+images


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மன்மதா நீ ஓடிவா - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மன்மதா நீ ஓடிவா - Page 2 Empty Re: மன்மதா நீ ஓடிவா

Post by யினியவன் Wed Apr 15, 2015 12:58 pm

அய்யாக்கு சொல்லழுகு தான் நிச்சயம் (ஜொல்லலழகு இல்ல) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மன்மதா நீ ஓடிவா - Page 2 Empty Re: மன்மதா நீ ஓடிவா

Post by மாணிக்கம் நடேசன் Wed Apr 15, 2015 1:30 pm

ரமணியன் ஐயா அவர்களும் ஒரு மன்மதன் தானே
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மன்மதா நீ ஓடிவா - Page 2 Empty Re: மன்மதா நீ ஓடிவா

Post by T.N.Balasubramanian Wed Apr 15, 2015 1:36 pm

மாணிக்கம் நடேசன் wrote:ரமணியன் ஐயா அவர்களும் ஒரு மன்மதன் தானே
மேற்கோள் செய்த பதிவு: 1130715


அய்யா , நீங்களும் யினியவரொடு சேர்ந்தது ,நம்மள கலாய்ப்பது , நன்றாக இருக்கா ?
அப்பிடி மாணிக்கம் அவர்கள்  சொன்னால்,ஒரு நல்லவரை,
நல்லவர் லிஸ்டில் இருந்து "மா நீக்கம் "செய்வது போல் ஆகாதா ?
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Apr 15, 2015 4:24 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மன்மதா நீ ஓடிவா - Page 2 Empty Re: மன்மதா நீ ஓடிவா

Post by யினியவன் Wed Apr 15, 2015 1:40 pm

ரமணீயன் அய்யா மாம்பழத்து மன்மதன் மாணிக்கம் அய்யா மலேஷியா மன்மதன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மன்மதா நீ ஓடிவா - Page 2 Empty Re: மன்மதா நீ ஓடிவா

Post by T.N.Balasubramanian Wed Apr 15, 2015 2:06 pm

யினியவன் wrote:ரமணீயன் அய்யா மாம்பழத்து மன்மதன் மாணிக்கம் அய்யா மலேஷியா மன்மதன்
மேற்கோள் செய்த பதிவு: 1130717


யினியவன் சொன்னா கரெக்டாத்தான் (சில சமயம் ) இருக்கும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மன்மதா நீ ஓடிவா - Page 2 Empty Re: மன்மதா நீ ஓடிவா

Post by யினியவன் Wed Apr 15, 2015 2:09 pm

புழல் பித்தனாச்சே அதானோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மன்மதா நீ ஓடிவா - Page 2 Empty Re: மன்மதா நீ ஓடிவா

Post by ஜாஹீதாபானு Wed Apr 15, 2015 2:30 pm

வழக்க்கம் போல சூப்பருங்க ஐயா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மன்மதா நீ ஓடிவா - Page 2 Empty Re: மன்மதா நீ ஓடிவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum