ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

+3
சரவணன்
விமந்தனி
ராஜா
7 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by ராஜா Mon Apr 13, 2015 7:55 pm

First topic message reminder :

வணக்கம்

கத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.

தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.

ராஜா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by ராஜா Tue Apr 14, 2015 11:23 am

சரவணன் wrote:அங்கே பாதுகாப்பாக இருக்குமா ராஜா அண்ணா.. வளைகுடா நாடுகளில் பணிப்பெண்களை அனுப்ப இந்திய அரசு அனுமதி தருவதில்லை என்று கேள்விப்பட்டேன்

எனக்கு நன்கு தெரிந்த தமிழ் குடும்பத்திற்கு தான் சரவணா , அதனால் பிரச்சினையில்லை புன்னகை

krishnaamma wrote:வயது வரம்பு ஏதும் உண்டா ராஜா ? புன்னகை
30 வயதுக்குள் இருக்க வேண்டும் ,
அவ்வளவு தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by krishnaamma Wed Apr 15, 2015 11:18 pm

நன்றி ராஜா..நான் விசாரித்து சொல்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by T.N.Balasubramanian Thu Apr 16, 2015 9:01 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:பணிப்பெண் என்றால்.....? எங்கே.... விமானத்திலா.....
ஆம்மாம் , பிசினெஸ் கிளாசிலே !
ரமணியன்
Tea glass ஆத்தி கொடுக்கறதுக்கு எந்த Class சா இருந்தா என்ன ஐயா......? ரைட்டா......?
மேற்கோள் செய்த பதிவு: 1130418

ஆத்தி , டி கொடுப்பாங்க ,குடிச்சிருக்கேன் .
  டி யை , கிளாசுலே ஆத்தி கொடுத்து இருக்காங்களே இவங்க போன அந்தமான் பிளேனில்!
கிரேட்  !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி Thu Apr 16, 2015 12:03 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:பணிப்பெண் என்றால்.....? எங்கே.... விமானத்திலா.....
ஆம்மாம் , பிசினெஸ் கிளாசிலே !
ரமணியன்
Tea glass ஆத்தி கொடுக்கறதுக்கு எந்த Class சா இருந்தா என்ன ஐயா......? ரைட்டா......?
ஆத்தி , டி கொடுப்பாங்க ,குடிச்சிருக்கேன் .
  டி யை , கிளாசுலே ஆத்தி கொடுத்து இருக்காங்களே இவங்க போன அந்தமான் பிளேனில்!
கிரேட்  !
ரமணியன்
ஆமாம் ஐயா. என்னவோ எல்லாரும் வாங்கி, வாங்கி குடிக்கராங்களே ன்னு நானும் வாங்கினா ......! ஒரு டி 60 ரூபாயாம். அந்த டி ஜீரணமே ஆகல..... என்ன பண்றது..... வாங்கிட்டேனே, வேற வழி....? நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருக்கும் என்னவர் பக்கம் திரும்பாமலே அந்த 60 ரூபாய் ஐ கொடுத்தேன். ஒரு மாச டீ தூள் வாங்கலாம். ஹும்... என்ன பண்றது.....? (ஆனாலும் ஒரு டீ வாங்கி நாங்க மூணு பேர் குடிச்சோமாக்கும்.....ஹி...ஹி...)

ஆனா, டீ ஆத்தி குடுக்கல. Stick ல கலக்கி தான் கொடுத்தா.

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by krishnaamma Thu Apr 16, 2015 10:34 pm

மேற்கோள் செய்த பதிவு: 1130899

விலை பட்டியலை பார்க்காமலேயே ஆர்டர் பண்ணிட்டீங்களா ? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி Thu Apr 16, 2015 11:51 pm

விலை பட்டியலா ...? அதெல்லாம் எங்க நம்ம கண்ணுல காமிச்சாங்க...? சோகம்  offer ல போயும் 60 ரூபா தண்டம்......

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by T.N.Balasubramanian Fri Apr 17, 2015 6:48 am

vimandhani wrote:(ஆனாலும் ஒரு டீ வாங்கி நாங்க மூணு பேர் குடிச்சோமாக்கும்.....ஹி...ஹி...)

மத்த மூன்று பேர் நீங்க குடிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்களா ?
பந்தி வஞ்சனை கூடாது ன்னு தெரியாதா ?
உத்திரிணியில் எடுத்து வாயு பகவான் பிரசாதம் எனக் கொடுக்கவேண்டியதுதானே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by சரவணன் Fri Apr 17, 2015 10:40 am

ராஜா wrote:வணக்கம்
கத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.
தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.
ராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1130346

ராஜா அண்ணா நான் வரலாமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி Fri Apr 17, 2015 10:44 am

T.N.Balasubramanian wrote:மத்த மூன்று பேர்  நீங்க குடிப்பதை பார்த்துக் கொண்டு இருந்தார்களா ?
பந்தி வஞ்சனை கூடாது ன்னு தெரியாதா  ?
உத்திரிணியில் எடுத்து வாயு பகவான் பிரசாதம் எனக் கொடுக்கவேண்டியதுதானே !

ரமணியன்  
அந்தரத்தில் திடீரென்று உத்ரணிக்கு எங்கே ஐயா போவது.? முன்னமேயே இப்படி ஆகுமென்று தெரிந்திருந்தாலாவது கூடவே பஞ்ச பாத்திரம் கொண்டு போயிருப்பேன்.  ஜாலி

(மற்ற மூவரும் டீ குடிக்க மாட்டார்கள்..... )

Last edited by விமந்தனி on Fri Apr 17, 2015 10:50 am; edited 1 time in total

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by விமந்தனி Fri Apr 17, 2015 10:46 am

சரவணன் wrote:
ராஜா wrote:வணக்கம்
கத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை.
தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே.
ராஜா

ராஜா அண்ணா நான் வரலாமா?
ராஜா கேட்டது பணிப்பெண். புன்னகை

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் - Page 2 Empty Re: கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum