புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன மகளிர் மட்டும்  Poll_c10நவீன மகளிர் மட்டும்  Poll_m10நவீன மகளிர் மட்டும்  Poll_c10 
423 Posts - 74%
heezulia
நவீன மகளிர் மட்டும்  Poll_c10நவீன மகளிர் மட்டும்  Poll_m10நவீன மகளிர் மட்டும்  Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
நவீன மகளிர் மட்டும்  Poll_c10நவீன மகளிர் மட்டும்  Poll_m10நவீன மகளிர் மட்டும்  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
நவீன மகளிர் மட்டும்  Poll_c10நவீன மகளிர் மட்டும்  Poll_m10நவீன மகளிர் மட்டும்  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
நவீன மகளிர் மட்டும்  Poll_c10நவீன மகளிர் மட்டும்  Poll_m10நவீன மகளிர் மட்டும்  Poll_c10 
8 Posts - 1%
prajai
நவீன மகளிர் மட்டும்  Poll_c10நவீன மகளிர் மட்டும்  Poll_m10நவீன மகளிர் மட்டும்  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
நவீன மகளிர் மட்டும்  Poll_c10நவீன மகளிர் மட்டும்  Poll_m10நவீன மகளிர் மட்டும்  Poll_c10 
6 Posts - 1%
kaysudha
நவீன மகளிர் மட்டும்  Poll_c10நவீன மகளிர் மட்டும்  Poll_m10நவீன மகளிர் மட்டும்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவீன மகளிர் மட்டும்  Poll_c10நவீன மகளிர் மட்டும்  Poll_m10நவீன மகளிர் மட்டும்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நவீன மகளிர் மட்டும்  Poll_c10நவீன மகளிர் மட்டும்  Poll_m10நவீன மகளிர் மட்டும்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன மகளிர் மட்டும்


   
   
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Postகட்டாரி Mon Apr 13, 2015 8:48 pm

நீ மெல்லமாய்க்
காதல் மொழிவதை ரசித்துக்கொண்டே
இருப்பேன்....... என்றாலும்
இம்முறை கொஞ்சமேனும்
உரக்கச் சொல்லி விடு...!!
இசைத் தெரிவாளனின் அதிர்விசை
ஆர்வமிகுதிகள்
எகிறிக்கொண்டிருக்கிறது.......

உதடுகள் அழகாயிருப்பதாய்
சொல்கிறேன்....
அப்போ உதட்டுச் சாயம்.....?
முறைக்கிறாய்....
அது பூச்சு என்கிறேன்......
பூசியிருக்க மாதிரியா இருக்கு....?!!!
மறுபடியும் முதலிலிருந்து....

குதிகால் உயரங்களில்
உறைந்த நான்... கை பற்றிக்கொள்ள
வருகிறேன்...
வலதுகண் உயரத் தூக்கி
வேண்டாமென மறுக்கிறாய்...
முடுக்கத்தில் நொடுக்கிச்சரிந்து..
அக்கறையே இல்லையென .. இப்பொழுது
இடதுகண்ணும்.....


ஒளிர மறுத்த
நுண்கதிர்த் தொலைக்காட்சிக்கும்...
இரண்டாய்ப் பிளந்திருந்த
தானியக்குத் துவக்கிக்கும்...
தூரத்தில் மல்லாந்திருந்த
கரடி பொம்மைக்கும்....
நன்றாகவே நினைவிருக்கும்......
நீ... சொடுக்க மறந்து விட்டிருந்த
மின் இணைப்பான்களை....


இத்தாலி.... அரேபியம் ...
தாய்லாந்து... சீனம்... மென..
எல்லாப் பண்டங்களும்
புத்தகங்களாகியிருந்தது...
நவீனச் சமையலறைகளில்....
"இன்றும்கூட மென்ரொட்டிப்
பொட்டலங்களோடு...பழக்குழைமம்
வாங்கிவந்திரு"
உன் குறுஞ்செய்தி
கிடைக்கப்பெற்றேன்.......








கட்டாரி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 13, 2015 10:17 pm

நீ மெல்லமாய்க் 
காதல் மொழிவதை ரசித்துக்கொண்டே 
இருப்பேன்....... என்றாலும் 
இம்முறை கொஞ்சமேனும் 
உரக்கச் சொல்லி விடு...!! 
இசைத் தெரிவாளனின் அதிர்விசை 
ஆர்வமிகுதிகள் 
எகிறிக்கொண்டிருக்கிறது.......

சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 14, 2015 3:13 am

நவீன மகளிர் மட்டும்  3838410834

கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Postகட்டாரி Tue Apr 14, 2015 6:30 am

நவீன மகளிர் மட்டும்  1571444738 நவீன மகளிர் மட்டும்  1571444738



கட்டாரி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக