ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப் பற்றிய அறிமுகம்

+8
ஜாஹீதாபானு
சிவா
ராஜா
விமந்தனி
monikaa sri
ayyasamy ram
T.N.Balasubramanian
கட்டாரி
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty என்னைப் பற்றிய அறிமுகம்

Post by கட்டாரி Mon 13 Apr 2015 - 9:27

First topic message reminder :

பெயர்: கட்டாரி (சரவணன் ஜெகநாதன் )

சொந்த ஊர்: பட்டுக்கோட்டை (தமிழ்நாடு ) இருப்பு : கோலாலம்பூர் (மலேசியா)

ஆண்/பெண்: ஆண்

ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் கவிதைகளுக்கான தளம் தேடி உலவியபோது  கண்டுகொண்டேன்

பொழுதுபோக்கு: இசை ரசிப்பது. (இளையராஜா அவர்களின் பாடல்கள்  இல்லாத பொழுதுகள் போவதில்லை.)

தொழில்: முதுநிலை மருந்தாக்கவியல் படித்திருக்கிறேன்.  கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறேன்.

மேலும் என்னைப் பற்றி:
1.தமிழை  இலக்கண விதிகளின் படி கற்றுத் தேர்ந்தவன் அல்ல.பள்ளிக்கல்வியோடு தமிழ் படிப்பது நின்று போயிருந்தாலும்  ஆர்வம் நிறைய உண்டு.

2. அழகியலில் லயித்து நின்றாலும் லயித்துக்கொண்டே நிற்பதற்கு விருப்பம் இல்லை. மனிதம், விவசாயம், சாதி ஒழிப்பு, மீட்டெடுப்பு, இம்மாதிரியான படைப்புகள் மீது நாட்டம். படிப்பதற்கும் படைப்பதற்கும்.

3. படைப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை எனினும்... என்றாவது ஒருநாள் எங்கேயாவது யாருக்கேனும் பயன்படக் கூடும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை உண்டு.

4. கண்டிப்பாக சராசரி மனிதனே.... நன்றி...

தாமத அறிமுகத்திற்கு வருந்துகிறேன். இத்தளத்திற்கு புதியவனாதலால் எப்படி அறிமுகம் செய்துகொள்ள வேண்டுமென்பது தெரியவில்லை. இன்றுதான் தெரிய வந்தது. இன்னும் கற்றுக்கொள்வேன்.

தமிழால் இணைவோம். நன்றி...!!


கட்டாரி
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Back to top Go down


என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty Re: என்னைப் பற்றிய அறிமுகம்

Post by ஜாஹீதாபானு Mon 13 Apr 2015 - 16:40

வாங்க கட்டாரி ஈகரையின் அன்பு வரவேற்புகள் :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty Re: என்னைப் பற்றிய அறிமுகம்

Post by பாலாஜி Mon 13 Apr 2015 - 18:30

ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள் :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty Re: என்னைப் பற்றிய அறிமுகம்

Post by யினியவன் Mon 13 Apr 2015 - 18:33

கட்டாரி wrote:கட்டாரி....!! இது நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு கூர்வகை ஆயுதம் என்று அப்பா சொல்லிருக்காங்க... தவிர அந்தப் பேர்ல ஒரு கம்பீரம் .. தன்னம்பிக்கை.. போராட்ட குணம் இருப்பதாக உணர்கிறேன்...

நன்றி பாலசுப்பிரமணியன் ஐயா... அவர்களே..

வருக வருக கட்டாரி

இங்க இன்னொரு கத்தாரி இருக்கார் - ராஜா தான் - கத்தாரில் வசிப்பதால் அவரும் கத்தாரி தான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty Re: என்னைப் பற்றிய அறிமுகம்

Post by ராஜா Mon 13 Apr 2015 - 18:49

யினியவன் wrote:
கட்டாரி wrote:கட்டாரி....!! இது நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு கூர்வகை ஆயுதம் என்று அப்பா சொல்லிருக்காங்க... தவிர அந்தப் பேர்ல ஒரு கம்பீரம் .. தன்னம்பிக்கை.. போராட்ட குணம் இருப்பதாக உணர்கிறேன்...

நன்றி பாலசுப்பிரமணியன் ஐயா... அவர்களே..

வருக வருக கட்டாரி

இங்க இன்னொரு கத்தாரி இருக்கார் - ராஜா தான் - கத்தாரில் வசிப்பதால் அவரும் கத்தாரி தான் புன்னகை

ஆமாம் நான் கத்தாரி
சிவா மலேரியா
நீங்க புழலெலி
நாட்டாமை சிசலி சிரி சிரி அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty Re: என்னைப் பற்றிய அறிமுகம்

Post by யினியவன் Mon 13 Apr 2015 - 18:52

ராஜா wrote:
ஆமாம் நான் கத்தாரி
சிவா மலேரியா
நீங்க புழலெலி
நாட்டாமை சிசலி சிரி சிரி அய்யோ, நான் இல்லை

நீங்க சொன்னதிலேயே டாப்பு சிவா மலேரியா தான் ராஜா புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty Re: என்னைப் பற்றிய அறிமுகம்

Post by கட்டாரி Mon 13 Apr 2015 - 18:58

சிவா wrote:
[You must be registered and logged in to see this image.]

இனிய வரவேற்புக்கள் கட்டாரி.

கோலாலம்பூரில் எங்குள்ளீர்கள், நான் பூச்சோங்கில் உள்ளேன்!
[You must be registered and logged in to see this link.]

நன்றிகள் தோழரே... நான் இருப்பது ஜலான் ராஜா  லாவுட்...


கட்டாரி
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Back to top Go down

என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty Re: என்னைப் பற்றிய அறிமுகம்

Post by krishnaamma Thu 16 Apr 2015 - 0:47

ஜெகநாதன்...ஆஹா !..........எவ்வளவு அருமையான பெயர்........இத்தனை அருமையான பெயர் வைத்துக்கொண்டு, எவ்வளவு கடினமான பேரை புனைப் பெயரை வெச்சிருகீங்க ? புன்னகை......நான் உங்களை ஜெகநாதன் என்றே கூப்பிடறேன் ......அதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்றே
நம்புகிறேன்........உங்கள் வரவு, நல்வரவாகுக ! புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty Re: என்னைப் பற்றிய அறிமுகம்

Post by கட்டாரி Thu 16 Apr 2015 - 21:32

krishnaamma wrote:ஜெகநாதன்...ஆஹா !..........எவ்வளவு அருமையான பெயர்........இத்தனை அருமையான பெயர் வைத்துக்கொண்டு, எவ்வளவு கடினமான பேரை புனைப் பெயரை வெச்சிருகீங்க ? புன்னகை......நான் உங்களை ஜெகநாதன் என்றே கூப்பிடறேன் ......அதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்றே
நம்புகிறேன்........உங்கள் வரவு, நல்வரவாகுக ! புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]

வரவேற்பில் மகிழ்வு தோழமையே.... ஜெகநாதன் அப்பா பெயர். கட்டாரி என அழைத்தால் மகிழ்வேன் நன்றி


கட்டாரி
கட்டாரி
கட்டாரி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 06/04/2015

Back to top Go down

என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty Re: என்னைப் பற்றிய அறிமுகம்

Post by krishnaamma Fri 17 Apr 2015 - 0:19

கட்டாரி wrote:
krishnaamma wrote:ஜெகநாதன்...ஆஹா !..........எவ்வளவு அருமையான பெயர்........இத்தனை அருமையான பெயர் வைத்துக்கொண்டு, எவ்வளவு கடினமான பேரை புனைப் பெயரை வெச்சிருகீங்க ? புன்னகை......நான் உங்களை ஜெகநாதன் என்றே கூப்பிடறேன் ......அதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்றே
நம்புகிறேன்........உங்கள் வரவு, நல்வரவாகுக ! புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]

வரவேற்பில் மகிழ்வு தோழமையே.... ஜெகநாதன் அப்பா பெயர். கட்டாரி என அழைத்தால் மகிழ்வேன் நன்றி
[You must be registered and logged in to see this link.]

ஒ............ஓகே நோ ப்ரோப்ளேம்.....உங்கள் விருப்பபடியே கூப்பிடுகிறேன் புன்னகை .................அதே போல என்னை கிருஷ்ணாம்மா என்று கூப்பிட்டால் எனக்கு சந்தோஷம் புன்னகை .....என் மகன் பேர் கிருஷ்ணா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty Re: என்னைப் பற்றிய அறிமுகம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat 25 Apr 2015 - 20:16

நான் தவறுதலாக காட்டேரி என்று படித்துவிட்டேன். வருக கட்டாரி அவர்களே புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என்னைப் பற்றிய அறிமுகம்  - Page 2 Empty Re: என்னைப் பற்றிய அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum