ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல்

5 posters

Go down

இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல் Empty இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல்

Post by சிவா Sun Apr 12, 2015 11:27 pm

இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல் 10451719_855169627889469_85391739983141351_n

சீனத் தேசத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் இறந்து 17 வருடங்களுக்கு பிறகும் எந்தவித சேதமும் இல்லாமல் பாதுகாத்து வரப்படுகிறது.

17 வருடங்களுக்கு முன்பு இறந்த சீனாவின் புத்த துறவியான வூ யுங்கிங், மறைந்தபோதும் அவரது உடல் இன்று வரை கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது முக உறுப்புகளும், முகத்தில் உள்ள தசைகளும், தலைமுடி மற்றும் தாடியும் இப்போதும் எவ்வித சேதமுமின்றி அப்படியே உள்ளது.

வூ யுங்கிங் 1998 ஆம் ஆண்டில் மரணமடைந்தார். தங்களது குரு யுங்கிங்கின் உடலை பாதுகாக்க நினைத்த சீடர்கள், அவரது உடலை தாமரை நிலையில் வைத்து பெரிய பீங்கான் குவளையில் அடைத்தனர். பின்னர் அங்கிருந்து லிங்குவான் விகாரைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டது.

ஏறத்தாழ 17 வருடங்களாக கண்ணாடி பேழைக்குள் இருக்கும் யுங்கின் முகம், இன்றும் சிதையாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல் Empty Re: இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல்

Post by T.N.Balasubramanian Mon Apr 13, 2015 6:39 am

பாதுகாக்கும் திரவ முழுகலோ ?
ஆச்சர்யம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல் Empty Re: இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல்

Post by ayyasamy ram Mon Apr 13, 2015 6:42 am

வியக்க வைக்கும் செய்தி
பகிர்வு
-
இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல் Empty Re: இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல்

Post by monikaa sri Mon Apr 13, 2015 10:13 am

உங்களின் செய்திகள் அனைத்தும் சேமித்து வைக்க கூடியதாகவே  உள்ளன!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல் Empty Re: இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல்

Post by ayyasamy ram Mon Apr 13, 2015 10:57 am

2000 ஆண்டில் இறந்த புத்த துறவி உடல்....காணொளி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல் Empty Re: இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல்

Post by M.Saranya Mon Apr 13, 2015 11:05 am

மிகவும் வியப்பாக உள்ளது...........

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல் Empty Re: இறந்து 17 வருடங்களுக்குப் பிறகும் எந்த சேதமும் அடையாத புத்தத் துறவியின் உடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» விண்வெளியில் ஒருவர் இறந்து போனால் அவரது உடல் என்னவாகும்?
» இறந்து விட்டதாக கருதப்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகளை அகற்ற முயன்றபோது கண் திறந்தார்!
» நீங்கள் இதில் எந்த உடல் வகையை சார்ந்தவர்கள் ?
» வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum