ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி

5 posters

Go down

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  Empty கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி

Post by சிவா Sun Apr 12, 2015 10:38 pm

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  11150167_966655813358086_4607430313508532373_nவிஸ்வரூபம் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடித்து வெளிவர உள்ள படம் உத்தம வில்லன். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

வருகிற மே 1 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லுப்பாட்டு பாடல் காட்சியொன்று படத்தில் இடம் பெறுகிறது. அந்த பாடல் வரிகளில் இந்து கடவுளை விமர்சித்து இருப்பதாகவும், அந்த சர்ச்சை காட்சியை நீக்காமல் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று கூறி இந்து அமைப்பினர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியும் இப்போது களத்தில் இறங்கியுள்ளது. இன்று சென்னை பெரு நகர காவல் ஆணையரைச் சந்தித்த அக்கட்சியின் பொறுப்பாளர் நாசர் ஒரு புகார் மனுவைத் தந்துள்ளார். அதில், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து மதங்களை இழிவுப்படுத்தி வருகிறார். முன்பு விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தினார். இப்போது உத்தம வில்லன் படத்தில் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளார்.

ஒரு நடிகராக அவர் தன் வேலையைப் பார்க்காமல், தொடர்ந்து மதங்களையும் அவற்றை மதிக்கும் மக்களையும் காயப்படுத்தி வருகிறார். எனவே சமூக அமைதி, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் கமல் ஹாசனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்து அப்படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் விளக்கம் அளித்தார். அவர் கூறியபோது, உத்தமவில்லன் படத்தில் யாருடைய மனதையும் உணர்வுகளையும் புண்படுத்தும் படியான காட்சிகள் எதுவும் இல்லை. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நாடக கலைஞருக்கும் தற்கால கலைஞருக்கும் இடையிலான வாழ்க்கை சார்ந்த படமாகவே இது இருக்கும். இந்த படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று கூறினார்.


கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  Empty Re: கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி

Post by யினியவன் Sun Apr 12, 2015 10:45 pm

அரசியல் பிரச்சார கூட்டத்துக்கு குவாட்டர் பிரியாணி கொடுத்து ஆள் சேக்கற மாதிரி
படம் ஹிட்டாக இந்த சங்கங்களுடன் தயாரிப்பாளர்கள் அக்ரிமெண்ட் போட்டுக்கறாங்களோ ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  Empty Re: கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி

Post by சிவா Sun Apr 12, 2015 10:56 pm

யினியவன் wrote:அரசியல் பிரச்சார கூட்டத்துக்கு குவாட்டர் பிரியாணி கொடுத்து ஆள் சேக்கற மாதிரி
படம் ஹிட்டாக இந்த சங்கங்களுடன் தயாரிப்பாளர்கள் அக்ரிமெண்ட் போட்டுக்கறாங்களோ ?


இப்பொழுது நடக்கும் பிரச்சனைகளை வைத்துப் பார்க்கும் பொழுது நீங்கள் கூறுவது உண்மையென்றுதான் தெரிகிறது!

ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே அதில் உள்ள காட்சிகள் இவர்களுக்கு எப்படி தெரியவருகிறது?


கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  Empty Re: கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி

Post by யினியவன் Sun Apr 12, 2015 11:02 pm

சிவா wrote:இப்பொழுது நடக்கும் பிரச்சனைகளை வைத்துப் பார்க்கும் பொழுது நீங்கள் கூறுவது உண்மையென்றுதான் தெரிகிறது!

ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே அதில் உள்ள காட்சிகள் இவர்களுக்கு எப்படி தெரியவருகிறது?
சில படங்களுக்கு எதிர்ப்பு ரிலீசுக்கு முன்னரே வருவதைப் பார்த்தால் நிச்சயம் அப்படித்தான் பாஸ் - சென்சார் போர்டுக்கு ஏன் ஸ்க்ரிப்ட் ரைட்டருக்கு கூட கதை தெரியாது, ஆனா இந்த சங்கங்களுக்கு கதை கட்சிதமா தெரியுது புன்னகைபுன்னகைபுன்னகை

அதில் சில படங்கள் திருட்டு வீசீடி ல கூட நாம பாக்க மாட்டோம் - அவ்ளோ அருமையான படங்கள அவை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  Empty Re: கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி

Post by ayyasamy ram Mon Apr 13, 2015 7:24 am

சில படங்கள்தான் நாமே பெருமைப்பட்டுக்கிற மாதிரி
இருக்கும்.

அப்படியொரு படம், ‘உத்தம வில்லன்’.
முகமெல்லாம் சுருங்கி, கண் இடுங்கி தாத்தாவா
இருக்கும்போதுகூட, என் பேரன்கிட்ட ‘எங்க படம் பாரு’ன்னு
சொல்லக் கூடிய படமாவும் இருக்குமாம்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  Empty Re: கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி

Post by ராஜா Mon Apr 13, 2015 11:42 am

யினியவன் wrote:
சிவா wrote:இப்பொழுது நடக்கும் பிரச்சனைகளை வைத்துப் பார்க்கும் பொழுது நீங்கள் கூறுவது உண்மையென்றுதான் தெரிகிறது!

ஒரு படம் வெளிவருவதற்கு முன்னரே அதில் உள்ள காட்சிகள் இவர்களுக்கு எப்படி தெரியவருகிறது?
சில படங்களுக்கு எதிர்ப்பு ரிலீசுக்கு முன்னரே வருவதைப் பார்த்தால் நிச்சயம் அப்படித்தான் பாஸ் - சென்சார் போர்டுக்கு ஏன் ஸ்க்ரிப்ட் ரைட்டருக்கு கூட கதை தெரியாது, ஆனா இந்த சங்கங்களுக்கு கதை கட்சிதமா தெரியுது புன்னகைபுன்னகைபுன்னகை

அதில் சில படங்கள் திருட்டு வீசீடி ல கூட நாம பாக்க மாட்டோம் - அவ்ளோ அருமையான படங்கள அவை புன்னகை


நீங்க ரெண்டு பெரும் சொல்வது 100% உண்மை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  Empty Re: கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி

Post by M.Saranya Mon Apr 13, 2015 11:45 am

தகவலுக்கு நன்றி......

படம் எந்த பிரச்சனையுமின்றி வெளிவர வேண்டும்..........


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி  Empty Re: கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு வருடம் வெளியில் வரமுடியாத தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் கைது
» 'மாட்டுச்சாணம்,சிறுநீர் கொரோனாவை குணப்படுத்தாது’ என பதிவிட்ட பத்திரிக்கையாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
» வேலூர் ஜெயிலில் சந்திப்பு: டைரக்டர் சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; சசிகலா கணவர் நடராஜன் பேட்டி
» திரைப்பட இயக்குநர் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது
» தமிழக முதல்வரைக் கைது செய்ய வேண்டும்: புகார் அளித்த மதுரை மாணவி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum