ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்

5 posters

Go down

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Empty வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்

Post by ayyasamy ram Sun Apr 12, 2015 6:57 pm

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் HHTRdfPYRKKamTlBPszk+India-Beat-Korea-on-Penalties-to-Win-Bronze-Medal_SECVPF
-
இபோ,

மலேசியாவின் இபோ நகரில் நடந்து வந்த
24-வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி
போட்டியில் முந்தைய லீக் சுற்றில் இந்தியா
மற்றும் தென் கொரிய அணிகள் மோதிய
போது 2-2 என்ற கணக்கில் டிராவில்
முடிந்திருந்தது.

இதையடுத்து, இன்று நடந்த போட்டியில் இந்திய
அணி தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில்
அபாரமாக வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச்
சென்றுள்ளது.

3 முறை காப்பாற்றியதால் இந்திய வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ்
மீண்டும் இந்த ஆட்டத்தில் ஹீரோவாக மாறியிருக்கிறார்.
பெனால்டி ஷூட் அவுட்டில் 4-1 என்ற கோல் கணக்கில்
தென் கொரியாவை வீழ்த்திய இந்திய அணியில்
ஆகாஷ்தீப் சிங், சர்தார் சிங், ரூபீந்தர்பால் சிங் மற்றும்
பீரேந்தர் லக்ரா ஆகியோர் கோல் அடித்து அபாரமான
திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ரெகுலேஷன் பீரீயடில் நிகின் திம்மையா மற்றும்
சத்பீர் சிங் ஆகியோரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.
-
------------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Empty Re: வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்

Post by T.N.Balasubramanian Sun Apr 12, 2015 8:47 pm

வாழ்த்துக்கள் இந்திய ஹாக்கி அணியே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Empty Re: வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்

Post by யினியவன் Sun Apr 12, 2015 10:27 pm

அய்யா நீங்க தங்கம் போலின்னு சொன்னதால அசல் வெண்கலம் வாங்கிட்டாங்களாம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Empty Re: வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்

Post by சிவா Sun Apr 12, 2015 10:32 pm

வாழ்த்துகள் இந்திய அணிக்கு!

இபோ நகர் அல்ல, ஈப்போ

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Empty Re: வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்

Post by யினியவன் Sun Apr 12, 2015 10:40 pm

ஈ போன்னா போயிடுமா பாஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Empty Re: வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்

Post by சிவா Sun Apr 12, 2015 10:46 pm

இந்திய ஹாக்கி வீரர் தரம்வீர் சிங் 100-வது சர்வதேச போட்டியை கடந்து சாதனை

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் 10999686_966663483357319_5740314030360956863_n

இந்திய ஹாக்கி மிட்பீல்டர் தரம்வீர் சிங் இன்று 100-வது சர்வதேச போட்டியை நிறைவு செய்தார். கடந்த 2009-ம் ஆண்டு கனடாவுக்கு எதிரான போட்டியின் போது சர்வதேச போட்டியில் காலடி எடுத்து வைத்த தரம்வீர் இன்று வரை இந்திய ஹாக்கி அணியின் வழக்கமான உறுப்பினராக இருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் ரோபாரை சேர்ந்த தரம்வீர் சிங் சண்டிகர் ஹாக்கி அகாடமியிலிருந்து வந்தவராவார்.

தரம்வீர் சிங்கின் இந்த புதிய சாதனை பற்றி இந்திய ஹாக்கி சம்மேளனம் கூறுகையில், '100-வது போட்டியை கடந்துள்ளது ஹாக்கி இந்தியாவுக்கு பெருமையாக இருக்கிறது. எந்த போட்டியானாலும் அதில் மிட்பீல்டராக தரம்வீர் சிங்கின் பெர்பாமன்ஸ் சிறந்ததாக இருக்கும். அவருக்கு எங்களது வாழ்த்துக்கள். வரும் போட்டிகளில் இன்னும் அதிகமான சாதனைகளை படைத்து இந்திய அணிக்கு பெருமை சேர்க்க அவரை வாழ்த்துகிறோம்' என பாராட்டியுள்ளது.

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Empty Re: வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்

Post by சிவா Sun Apr 12, 2015 10:47 pm

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் 1511097_966663593357308_5601141356367973436_n

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Empty Re: வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்

Post by T.N.Balasubramanian Mon Apr 13, 2015 10:17 am

யினியவன் wrote:அய்யா நீங்க தங்கம் போலின்னு சொன்னதால அசல் வெண்கலம் வாங்கிட்டாங்களாம்
மேற்கோள் செய்த பதிவு: 1130065

வெங்கலமாக  இருந்தால் என்ன ,
தகரமாக இருந்தால் என்ன ,
மண்கலமாக   இருந்தாலும் 
வெற்றி களத்தில் என்கையிலே 
கிடைக்கும் பூச்செண்டு அது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Empty Re: வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்

Post by M.Saranya Mon Apr 13, 2015 11:03 am

வாழ்த்துக்கள் நம் இந்திய ஹாக்கி அணிக்கு..........

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம் Empty Re: வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி; தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அபாரம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹாக்கி இந்தியா-21, நேபாளம்-0 *தெற்காசிய ஹாக்கியில் அபாரம்
» ஹாக்கி போட்டி : ஹாலந்தை வீழ்த்தி‌யது இந்தியா
» 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபாரம்
» குர்ஜித் கவுரின் மிரட்டல் அடி! - ஹாக்கி சீரிஸ் தொடரில் இந்தியா அபாரம்
» மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum