புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
2 Posts - 1%
prajai
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
426 Posts - 48%
heezulia
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
29 Posts - 3%
prajai
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
240வல்ட் 60 hz  Poll_c10240வல்ட் 60 hz  Poll_m10240வல்ட் 60 hz  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

240வல்ட் 60 hz

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Tue Apr 07, 2015 2:02 am

240வல்ட் 50 hz 60 hz வித்தியாசம் என்ன 240வல்ட் 60 hz நம் நாட்டில் வொர்க் செய்யாத தெரிந்தவர்கள் கூறினால் அனைவருக்கும் பயனாக இருக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 07, 2015 7:10 am

hz என்பதின் விரிவாக்கம் ஹெர்ட்ஸ் . இதை கண்டுபிடித்த ஜெர்மன் நாட்டவர் .
இதை frequency இன் அளவுகோல் என்று கூறலாம் .
frequency -அலைவரிசை  என்பது என்ன .?
AC என்று கூறுகின்ற புழக்கத்தில் உள்ள alternate current .இது 0வில் ஆரம்பித்து +220 வோல்ட் சென்று 0 வோல்ட் திரும்பிவந்து -220 V சென்று திரும்பவும் 0 நிலை அடைவது ஒரு frequency . ஒரு நொடியில் 50 முறை போய் வந்தால் 50 hz . 60 முறை போய் வந்தால் 60 hz , 
உதாரணதிற்கு வீட்டில் உள்ள ஊஞ்சலை எடுத்துக்கொள்ளலாம் .ஸ்திர நிலையில் இருந்து முன்பக்கம் சென்று 
நடு நிலை வந்து பின்பக்கம் சென்று நடு நிலை வருவது ஒரு சுயற்சி .ஒரு frequency . 
இந்தியாவில் 50 hz புழக்கத்தில் உள்ளது . அமெரிக்காவில் /மேலை நாடுகளில் 60 hz 
உற்பத்தி செய்யும் மின்சாரம் 50hz இல் தயாரிக்கப்படுகிறது .
உபயோகத்தில் உள்ள சாதனங்கள் இந்த அலைவரிசைக்கு தக்கப்படி தயார் செய்யப்படுகின்றது .
சுருக்கமாக கூறமுடிந்தது இவ்வளவு . 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Tue Apr 07, 2015 7:25 am

சார் ரொம்ப பயனுள்ள தகவலை தந்தீர்கள் மிக்க நன்றி .சார் அலைவரிசை கூடுவதனால் என்ன பயன் .தெரிந்து வைத்துகொள்வது நல்லது தானே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 07, 2015 7:58 am

240வல்ட் 60 hz  103459460 240வல்ட் 60 hz  3838410834 240வல்ட் 60 hz  3838410834

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Tue Apr 07, 2015 9:35 am

ரொம்ப நன்றி அப்போ நம் நாட்டில் வொர்க் ஆகும் அப்படிதானே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 07, 2015 10:58 am

T.N.Balasubramanian wrote:hz என்பதின் விரிவாக்கம் ஹெர்ட்ஸ் . இதை கண்டுபிடித்த ஜெர்மன் நாட்டவர் .
இதை frequency இன் அளவுகோல் என்று கூறலாம் .
frequency -அலைவரிசை  என்பது என்ன .?
AC என்று கூறுகின்ற புழக்கத்தில் உள்ள alternate current .இது 0வில் ஆரம்பித்து +220 வோல்ட் சென்று 0 வோல்ட் திரும்பிவந்து -220 V சென்று திரும்பவும் 0 நிலை அடைவது ஒரு frequency . ஒரு நொடியில் 50 முறை போய் வந்தால் 50 hz . 60 முறை போய் வந்தால் 60 hz , 
உதாரணதிற்கு வீட்டில் உள்ள ஊஞ்சலை எடுத்துக்கொள்ளலாம் .ஸ்திர நிலையில் இருந்து முன்பக்கம் சென்று 
நடு நிலை வந்து பின்பக்கம் சென்று நடு நிலை வருவது ஒரு சுயற்சி .ஒரு frequency . 
இந்தியாவில் 50 hz புழக்கத்தில் உள்ளது . அமெரிக்காவில் /மேலை நாடுகளில் 60 hz 
உற்பத்தி செய்யும் மின்சாரம் 50hz இல் தயாரிக்கப்படுகிறது .
உபயோகத்தில் உள்ள சாதனங்கள் இந்த அலைவரிசைக்கு தக்கப்படி தயார் செய்யப்படுகின்றது .
சுருக்கமாக கூறமுடிந்தது இவ்வளவு . 
ரமணியன்

இவ்வளவு அழகாக எளிமையாக இது வரை யாருமே மின்னியல் / மின்னணுவியல் சொல்லி கொடுத்ததில்லை ஐயா புன்னகை மிக்க நன்றி . பல வருடங்களாக Hz என்ற வார்த்தையை எனது துறையில் கண்டு வருகிறேன் இன்று தான் இதன் அர்த்தத்தை தெரிந்துகொண்டேன்

gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Postgmvkriskumar Tue Apr 07, 2015 11:20 am

240வல்ட் 60 hz  3838410834

என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 07, 2015 1:19 pm

நான் திரு attacrc அவர்களுக்கு, நன்றி கூறவேண்டும் .
அவர் கேள்விதான் பழையவற்றை மறுபடியும் நினைவு கூறவைத்தது .
A mini refresher course .  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 07, 2015 2:10 pm

T.N.Balasubramanian wrote:நான் திரு attacrc அவர்களுக்கு, நன்றி கூறவேண்டும் .
அவர் கேள்விதான் பழையவற்றை மறுபடியும் நினைவு கூறவைத்தது .
A mini refresher course .  

ரமணியன்

அவதாரில் பார்ப்பதற்கும் ஒரு சாயலில் எழுத்தாளர் மதிப்பிற்குரிய சுஜாதா போலவே இருக்கீங்க , புன்னகை

பேசாம நீங்க Electrical & Electronics புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாம் ஐயா... புன்னகை

தமிழ் வழியில் பள்ளிகல்வியை படித்துவிட்டு பொறியியல் கல்லூரிகளில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். இது போல தமிழ் பதிப்புகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 07, 2015 2:21 pm

அவர் சூப்பர் intelligent !
அவருடைய விசிறி நான் .அவருடைய நைலான் கயிறு முதல் பல தொடர்களை குமுதத்தில் படித்தவன் .
குஜராத் சென்றதும் தடைப்பட்டது , மிக வருந்த தக்கது . நேரம் இல்லாமை .
30 ஆண்டுகளுக்கு முன் tele jack என்ற சிறு கருவி மூலம் ,உலகம் முழுவதும் பேச முடியும் என்று கூறியதை ,
5 ஆண்டுகளுக்கு முன் உபயோகப்படுத்த ஆரம்பித்தேன் . Magic jack என்ற ஒரு plug in socket மூலம் மிக சுலபமாக US இல் உள்ள மகனுடன் just like that சுலபமாக பேச முடிந்தது . 
அவருடைய கால்தூசிக்கு கூட நான் தகுதி இல்லை .

ரமணியன்

240வல்ட் 60 hz  Images?q=tbn:ANd9GcTzTkpb8HHAe9rk3RTf8zAS1Oo9hy-oFtAYVdZOO2f4niS9C6iD7A

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக