புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து I_vote_lcapஇந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து I_voting_barஇந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து I_vote_rcap 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து I_vote_lcapஇந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து I_voting_barஇந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து I_vote_rcap 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து I_vote_lcapஇந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து I_voting_barஇந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 12, 2015 2:32 pm

பாரிஸ்: பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தில், இந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து இந்தியா வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மோடியின் வரவேற்பை ஏற்று, மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவிலேயே ஏர்பஸ் விமானங்களை தயாரிக்க ஏர்பஸ் நிறுவனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் கட்டமாக, அவர் 4 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். நேற்று முன்தினம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். யுனெஸ்கோ மையத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டேயுடான முக்கிய சந்திப்பும் நடந்தது. சைனி நதியில் படகில் சென்று, பாரிசின் அழகை ரசித்தபடி இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நீண்ட காலமாக உடன்படிக்கை ஏற்படாமல் இருந்த ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பிரான்சிடமிருந்து இந்தியா 36 ரபேல் விமானங்களை வாங்க இரு நாட்டு தலைவர்களிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், டெல்லி-சண்டிகர் இடையே மணிக்கு 200 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கும் திட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து ஆய்வில் ஈடுபட பிரான்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஜெய்த்தாப்பூரில் 6 அணு உலைகளை அமைப்பது, இந்தியா-பிரான்சின் கூட்டுத் தயாரிப்பிலான செயற்கைக்கோளிடமிருந்து தகவல்களைப் பெறுதல், பொருளாதாரத் துறை மேம்பாடு, தகவல் பரிமாற்றம், ஆயுர்வேத மருத்துவம், சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று பிரான்சின் டவ்ளவுசில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் விமான கட்டுமான தளத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்கு, மோடியை வரவேற்ற ஏர்பஸ் குழும நிர்வாக இயக்குனர் டாம் எண்டர்ஸ் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்க தயாராக உள்ளோம். அதற்காக, இந்தியாவிலேயே ஏர்பஸ் விமான உற்பத்தியை தொடங்கவும் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார். மோடியின் பிரான்ஸ் பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. அடுத்ததாக அவர் நாளை ஜெர்மனி சென்றடைகிறார்.

இந்தியா-பிரான்ஸ் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக