ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:41 pm

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by prajai Yesterday at 11:41 pm

» நம் வாழ்வை நாம் காப்போம்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» அவளது கண்கள்…
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» சிலையைக் கண்டேன்
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» விசும்பின் துளி- மழைத்துளி
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» உங்களால் முடியும்
by ayyasamy ram Yesterday at 7:35 pm

» சாமி குத்தம்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Yesterday at 4:31 pm

» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» காமெடி டைம்
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Sun Oct 27, 2024 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 27, 2024 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Sun Oct 27, 2024 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 27, 2024 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 27, 2024 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sun Oct 27, 2024 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Sun Oct 27, 2024 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Sun Oct 27, 2024 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

Top posting users this week
ayyasamy ram
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
கண்ணன்
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
prajai
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 
kavithasankar
நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_m10நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!

+3
ராஜா
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Empty நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!

Post by ayyasamy ram Sun Apr 12, 2015 3:05 am

First topic message reminder :

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Xr4atkvAQ4aiX3E0XEJ7+devalok
-
தேவலோக பிரம்மச்சாரியான நாரத முனிவர் ஒரு சமயம் கங்கைக் கரையில் காலாற நடந்து சென்றார்.

குடும்பம் இல்லாததால் இல்லற சுகம் என்ற ஒன்றை அறியாது இருந்தார். கங்கைக் கரையில் சம்சாரிகள் குடும்பம் குடும்பமாக செல்வதைப் பார்த்து அவருக்கும் ஓர் ஏக்கம் உண்டானது.

அந்த நேரத்தில் கங்கை ஆற்றில் ஒரு மீன் தன் குஞ்சுகளோடு மகிழ்ச்சியோடு நீந்திச் செல்வதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப உறவையும், அதில் உள்ள இன்ப துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதற்காக துவாரகையை ஆண்டு வந்த ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து தன் ஆசையைக் கூறினார். நித்ய பிரம்மச்சாரியான நாரதரின் ஆசையை கண்டு, ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு விளையாட்டை நிகழ்த்த விரும்பினார்.

நாரதர் அப்போது கிருஷ்ணரிடம் “”ஆயிரக்கணக்கான மனைவிகளைக் கொண்டு நீங்கள் எப்படி குடும்பம் நடத்துகிறீர்கள் என அறிய விரும்புகிறேன்” என்று கூறினார்.

அதற்கு கிருஷ்ணர், தனது மனைவிகள் வசிக்கும் இல்லங்களுக்கு நேரில் சென்று அறிந்து வரும்படி கூறினார். அதன்படி கிருஷ்ணரின் மனைவிகள் வசிக்கும் ஆயிரக் கணக்கான வீடுகளுக்கும் நாரதர் சென்று பார்த்தார். அத்தனை வீடுகளிலும் ஸ்ரீ கிருஷ்ணர் தனது மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப சுகத்தை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

அந்த எண்ணத்துடனே நாரதர் கங்கை நதியில் மூழ்கி நீராடினார். கிருஷ்ணரின் அருளால் அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. நீரில் மூழ்கி எழுந்த நாரதர் பெண்ணாக மாறி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு அழகான சந்யாசி பெண்ணாக மாறிய நாரதரின் கையை பிடித்து அழைத்துக் சென்று திருமணம் செய்து கொண்டார்.

மண வாழ்க்கை கொஞ்சம் காலம்தான் மகிழ்ச்சியோடு சென்றது. பெண்ணாக மாறிய நாரதருக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு குழந்தை எனப் பிறந்து கொண்டிருந்தது. பெண்ணாக மாறியதால் இனி அவரை நாரதி என்று அழைப்போம். இதனால் உடல் நலம் குன்றியும் கவலையால் பீடிக்கப்பட்டும் நாரதி துன்பமுற்றாள்.

குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாமலும், நோய்க்கு மருந்தளிக்கவும் முடியாத நிலையும் ஏற்பட்டது. இப்படியே நாரதி 60 குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். இனியும் தாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது “குடும்ப வாழ்க்கை போதும், இதிலிருந்து என்னை விடுவியுங்கள்’ என்று பகவான் கிருஷ்ணரை மனமார பிரார்த்தனை செய்தாள்.

உடன் நாரதியின் சந்யாசி கணவன் மறைந்து பகவான் சங்கு, சக்கரம், சுதை, தாமரையுடன் விஷ்ணுவாக காட்சி அளித்தார்.

நாரதியிடம், “பெண்ணே குடும்ப வாழ்கையின் சுகம் போதுமா? வேறு என்ன வேண்டும்?” என்று வினவினார். அதற்கு நாரதர், “”மண வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கையென்று எண்ணி ஏமாந்து விட்டேன். என்னை இதிலிருந்து விடுவித்து உதவுங்கள்” என்றார். அதுவரை நாரதரை மாயையில் ஆழ்த்தி இருந்த பகவான் அவரை மாயையில் இருந்து விடுவித்தார். நாரதியும் பழையபடி தம்புராவைச் சுமந்தபடி நாரதராக மாறினார்.

அப்போது நாரதர் சம்சாரக் கடலில் மூழ்கி இருந்த 60 வருடங்களில் அவருக்குப் பிறந்த 60 குழந்தைகளும் நாரதரைச் சுற்றி வந்து தங்களுக்கு ஏதாவது வழி செய்து விட்டு செல்லுங்கள் என்று கதறின. நாரதர் அவர்களை அமைதிப்படுத்த ஒரு வழி சொல்லுமாறு பகவான் விஷ்ணுவை வேண்டினார்.

அதற்கு பகவான், 60 பிள்ளைகளையும் 60 ஆண்டுகளாக இருந்து ஒவ்வொருவரும் ஓர் ஆண்டு இந்த பூவுலகை ஆண்டு சுகமாக வாழ்வார்கள் என அருளினார். அதன்படி “பிரபவ’வில் தொடங்கி “அக்க்ஷய’வில் முடியும் 60 குழந்தைகளும் வருடங்களாக மாற்றம் பெற்று பூவுலகை ஆட்சி செய்து வருகின்றனர்.

வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மன்மத வருடம் பிறக்கிறது. 60 வருடங்களில் 29 ஆவது ஆண்டாக வருகிறது.

“மன்மதத்தின் மாரியுண்டு வாழும் உயிரெல்லாமே நன்மை மிகும்…’ என்று நேர்மறையான பலன்களைச் சொல்லுகிறது இந்த வருடத்திற்கான பாடல். பிறக்க இருக்கும் மன்மத ஆண்டில் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.

– டி.கோவிந்தராஜூ.

வெள்ளிமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84444
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Empty Re: நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!

Post by ராஜா Mon Apr 13, 2015 1:56 pm

raghuramanp wrote:ஆண்களுக்கு ஏது சிண்டு முடிவதற்கு


என்ன இப்படி சொல்லிட்டிங்க , இது தான் இப்ப பேசன் புன்னகை

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 ZOe3l9n9QNqDQ9VSxaIc+ponymale
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Empty Re: நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!

Post by T.N.Balasubramanian Mon Apr 13, 2015 1:57 pm

யினியவன் wrote:இப்படி சிண்டு முடிந்த நான் ஒரு ஆண் - சீரியஸ் ஆகும் அளவிற்கா நம்மில் நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1130045

இப்போது பெண்கள் அதிகம் சிண்டு முடிவதில்லை .
முன்பெல்லாம் சிகை (பகை)அதிகம் இருக்கும் .சிண்டு முடிவது அவசியம் .
இப்போது எல்லாம் எல்லோரும் பாப் கட்  அல்லது பாய் கட் .
சிண்டு முடிய முடியாது .
சிகை இருப்பவர் சிண்டு முடித்தாலும் , பாதிக்கப் பட்டவர்கள் ,டோன்ட் கேர் டைப் .
வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று மப்பா சொல்லிட்டு போயிடறாங்க .
உங்களுக்கு தெரியாததா ? அனுபவிக்காததா ??
ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Empty Re: நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!

Post by T.N.Balasubramanian Mon Apr 13, 2015 1:59 pm

ராஜா wrote:
raghuramanp wrote:ஆண்களுக்கு ஏது சிண்டு முடிவதற்கு


என்ன இப்படி சொல்லிட்டிங்க , இது தான் இப்ப பேசன் புன்னகை

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 ZOe3l9n9QNqDQ9VSxaIc+ponymale
மேற்கோள் செய்த பதிவு: 1130249


அய்யய்யோ இவங்களெல்லாம் தாடி வச்ச பொம்பளைகள் என்றல்லவா நினைத்து இருந்தேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்! - Page 2 Empty Re: நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum