ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

+12
சரவணன்
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
ராஜா
Aathira
சிவா
ayyasamy ram
சிவனாசான்
T.N.Balasubramanian
யினியவன்
monikaa sri
16 posters

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by monikaa sri Sat Apr 11, 2015 4:40 pm

First topic message reminder :

பெயர்:                  அ. ஜான்சிராணி[மோனிகா ஸ்ரீ ]
சொந்த ஊர்:             பிறப்பு;-மயிலாடுதுறை  பிழைப்பு;-திருச்சி  
ஆண்/பெண்:              பெண்,
ஈகரையை அறிந்த விதம்:முதன்முதலில் கணினியை தொட்டு
                        முதலில்' ஈ 'அழுத்தி ஈகரையைப் படித்தேன்!
பொழுதுபோக்கு          :படிப்பது,ரசிப்பது,ருசிப்பது,
தொழில்                தனியார்கல்லூரி பேராசிரியை,                
மேலும் என்னைப் பற்றி: 1.படித்தது ;எம்.ஏ.,  எம்.;.பில்.,[நெட்],
                       2.பிடித்தது ; சில்லென்ற தென்றல்,தேய்பிறை நிலவு,ஒற்றை தென்னை மரம்,புன்னகையை பரிசாகத் தரும் மனித முகங்கள், எதிர்பார்ப்புகளற்ற அன்பு,நினைவை விட்டு நீங்காத அளவிற்கான விருந்தோம்பல்.
                       3.நோக்கம்;நினைவுகளில்லா...நிலையில் ஏதோ ஒரு நினைவுடனே வாழும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும் ,கடவுளின் குழந்தைகளான மனம் குன்றியோருக்கும் ,என்னால் இயன்ற அளவு உதவி செய்தல்..
                     நன்றி!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down


என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by T.N.Balasubramanian Sat Apr 18, 2015 3:05 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:மோனிகா ஸ்ரீ என்ன குழப்பம் தீர்ந்ததா ....

இல்லையாம் பானு நீங்க கொஞ்சம் விளக்குங்க

சிறு வயது உங்கள் மகளின் படம் தானென்று
உங்கள் மகள் உங்களின் படம் தானென்று
[You must be registered and logged in to see this link.]



இப்போ புது குழப்பம் பானுவுக்கு!
சொன்ன மாதிரியே செஞ்சுட்டீங்க , யினியவன் !!
இப்போ பானு ஓடுவாங்க பாருங்க !!
இப்போ ஓட ஆரம்பிச்சா திங்கட்கிழமை மத்யானம்தான் வருவாங்க !

ரமணியன்  
[You must be registered and logged in to see this link.]


இல்லையே இதோ வந்துட்டேனே....
எங்க சாருக்கு புதுசு புதுசா வேலை கண்டுபிடிச்சிசொல்வார்... அதைப் பார்க்க போகணும்....

கொஞ்ச நேரத்துல வேலை வந்துடும் ஓடிருவேன்...
[You must be registered and logged in to see this link.]

நல்ல வேலை .நல்ல வேளை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by ஜாஹீதாபானு Sat Apr 18, 2015 3:05 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:மோனிகா ஸ்ரீ என்ன குழப்பம் தீர்ந்ததா ....

இல்லையாம் பானு நீங்க கொஞ்சம் விளக்குங்க

சிறு வயது உங்கள் மகளின் படம் தானென்று
உங்கள் மகள் உங்களின் படம் தானென்று
அண்ணா அய்யோ, நான் இல்லை

தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேல

அத தான் சொன்னேன் பானு புன்னகை
[You must be registered and logged in to see this link.]

புரிந்துவிட்டது அண்ணா.... இப்படி தெளிவா சொல்லணும்....புன்னகை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by ஜாஹீதாபானு Sat Apr 18, 2015 3:07 pm

நல்லா பாருங்கய்யா நல்ல வேளை நல்ல வேலைஜாலி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by யினியவன் Sat Apr 18, 2015 3:10 pm

ஜாஹீதாபானு wrote:
புரிந்துவிட்டது அண்ணா.... இப்படி தெளிவா சொல்லணும்....புன்னகை

தெளிவா புரிய தெளிவா சொல்லணும்
தெளிவா சொல்ல தெளிவு வேணும்
தெளிவு வர தெரியாம போயி
தெளிவா ரெண்டு கிளாஸ்
தெளிவான தீர்த்தம்
சாப்பிடனும்

அப்பத்தான் தெளிவா தெளிய தெளிய தெள்ளத்தெளிவா சொல்ல முடியும் பானு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by யினியவன் Sat Apr 18, 2015 3:12 pm

T.N.Balasubramanian wrote:
இப்போ புது குழப்பம் பானுவுக்கு!
சொன்ன மாதிரியே செஞ்சுட்டீங்க , யினியவன் !!
இப்போ பானு ஓடுவாங்க பாருங்க !!
இப்போ ஓட ஆரம்பிச்சா திங்கட்கிழமை மத்யானம்தான் வருவாங்க !

ரமணியன்  

பஸ் பாஸ் கொண்டு வரலையாமா? டிக்கட் எடுக்கற பழக்கமும் இல்ல பாவம் ஓடித்தான் ஆகணும் துரத்தினா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by ஜாஹீதாபானு Sat Apr 18, 2015 3:20 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
புரிந்துவிட்டது அண்ணா.... இப்படி தெளிவா சொல்லணும்....புன்னகை

தெளிவா புரிய தெளிவா சொல்லணும்
தெளிவா சொல்ல தெளிவு வேணும்
தெளிவு வர தெரியாம போயி
தெளிவா ரெண்டு கிளாஸ்
தெளிவான தீர்த்தம்
சாப்பிடனும்

அப்பத்தான் தெளிவா தெளிய தெளிய தெள்ளத்தெளிவா சொல்ல முடியும் பானு புன்னகை
[You must be registered and logged in to see this link.]

இருங்க வாரேன்....


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by ஜாஹீதாபானு Sat Apr 18, 2015 3:20 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
இப்போ புது குழப்பம் பானுவுக்கு!
சொன்ன மாதிரியே செஞ்சுட்டீங்க , யினியவன் !!
இப்போ பானு ஓடுவாங்க பாருங்க !!
இப்போ ஓட ஆரம்பிச்சா திங்கட்கிழமை மத்யானம்தான் வருவாங்க !

ரமணியன்  

பஸ் பாஸ் கொண்டு வரலையாமா? டிக்கட் எடுக்கற பழக்கமும் இல்ல பாவம் ஓடித்தான் ஆகணும் துரத்தினா
[You must be registered and logged in to see this link.]

ஆமோதித்தல்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by யினியவன் Sat Apr 18, 2015 3:46 pm

ஜாஹீதாபானு wrote:எங்க சாருக்கு புதுசு புதுசா வேலை கண்டுபிடிச்சிசொல்வார்... அதைப் பார்க்க போகணும்....

அவரு தான் தெளிவா இல்ல கொடுத்த பழைய வேலையவே
முடிக்காத உங்களுக்கு புதுசு புதுசா கொடுத்தா செஞ்சிடுவீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by ஜாஹீதாபானு Sat Apr 18, 2015 3:53 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:எங்க சாருக்கு புதுசு புதுசா வேலை கண்டுபிடிச்சிசொல்வார்... அதைப் பார்க்க போகணும்....

அவரு தான் தெளிவா இல்ல கொடுத்த பழைய வேலையவே
முடிக்காத உங்களுக்கு புதுசு புதுசா கொடுத்தா செஞ்சிடுவீங்களா?
[You must be registered and logged in to see this link.]

பழைய வேலை தான் அதையே புதுசா கிரியேட் செய்து குடுக்குறார்சோகம்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by யினியவன் Sat Apr 18, 2015 3:57 pm

ஜாஹீதாபானு wrote:
பழைய வேலை தான் அதையே புதுசா கிரியேட் செய்து குடுக்குறார்சோகம்

ஓகோ இத தான் ரிட்டர்ண்ட் பயில் (முடிச்சதா கொடுத்த) ரிடர்ன்ஸ் ன்னு சொல்றதா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 9 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சீடர்களுக்குள் மோதலால் துப்பாக்கி சூடு: ப.சிதம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum