Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
+12
சரவணன்
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
ராஜா
Aathira
சிவா
ayyasamy ram
சிவனாசான்
T.N.Balasubramanian
யினியவன்
monikaa sri
16 posters
Page 6 of 10
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
First topic message reminder :
பெயர்: அ. ஜான்சிராணி[மோனிகா ஸ்ரீ ]
சொந்த ஊர்: பிறப்பு;-மயிலாடுதுறை பிழைப்பு;-திருச்சி
ஆண்/பெண்: பெண்,
ஈகரையை அறிந்த விதம்:முதன்முதலில் கணினியை தொட்டு
முதலில்' ஈ 'அழுத்தி ஈகரையைப் படித்தேன்!
பொழுதுபோக்கு :படிப்பது,ரசிப்பது,ருசிப்பது,
தொழில் தனியார்கல்லூரி பேராசிரியை,
மேலும் என்னைப் பற்றி: 1.படித்தது ;எம்.ஏ., எம்.;.பில்.,[நெட்],
2.பிடித்தது ; சில்லென்ற தென்றல்,தேய்பிறை நிலவு,ஒற்றை தென்னை மரம்,புன்னகையை பரிசாகத் தரும் மனித முகங்கள், எதிர்பார்ப்புகளற்ற அன்பு,நினைவை விட்டு நீங்காத அளவிற்கான விருந்தோம்பல்.
3.நோக்கம்;நினைவுகளில்லா...நிலையில் ஏதோ ஒரு நினைவுடனே வாழும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும் ,கடவுளின் குழந்தைகளான மனம் குன்றியோருக்கும் ,என்னால் இயன்ற அளவு உதவி செய்தல்..
நன்றி!

monikaa sri- பண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
[You must be registered and logged in to see this link.]monikaa sri wrote:சூப்பர்!கலக்கிடீங்க!
[You must be registered and logged in to see this image.]
Last edited by பாலாஜி on Fri Apr 17, 2015 1:18 pm; edited 1 time in total
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:வீட்டம்மா மயில் வீட்டுக்காரரு பலி ஆடு - கல்யாணம் ஆன அனைவரும் மயிலாடுதுறை தான்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:பாலாஜி wrote:வெள்ளி கிழமை அதுவுமா ரொம்ப குழப்பமா இருக்கே ..... இருங்க வரேன் ..............
எச்சூச்மி ஐ ஆம் மயில்சாமி ப்ரம் டைடல் பார்க் - வீகெண்ட் ஞாபகம் வந்துடுச்சா பாலாஜி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
[You must be registered and logged in to see this link.]பாலாஜி wrote:[You must be registered and logged in to see this link.]monikaa sri wrote:ஹல்லோ,வணக்கம் !பாலாஜி சார்.,உங்களுக்கு மயிலாடுதுறை தெரியுமா!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
[You must be registered and logged in to see this image.]
படவிளக்கத்தை பார்த்ததும் ayyasamy ram மோ என்று நினைக்கத்தோன்றியது !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
T.N.Balasubramanian wrote:படவிளக்கத்தை பார்த்ததும் ayyasamy ram மோ என்று நினைக்கத்தோன்றியது !
ரமணியன்
படமெல்லாம் படமெல்லாம் வீண் அப்பு
அய்யாசாமி போடுவதே படம் அப்பு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:படவிளக்கத்தை பார்த்ததும் ayyasamy ram மோ என்று நினைக்கத்தோன்றியது !
ரமணியன்
படமெல்லாம் படமெல்லாம் வீண் அப்பு
அய்யாசாமி போடுவதே படம் அப்பு
ரொம்ப சரி !................ராம் அண்ணா சூபெர் ஆக படம் போடுவார் ..................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
என்ன படம் கிருஷ்னாம்மா?
monikaa sri- பண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:எண்ணெய் குளியலா இன்று ?
ரமணியன்
விளக்கெண்னைக்கு எதுக்கு எண்ணெய் குளியல் ன்னு சத்தம் கேக்குதே - ஒ அது நம்ம வீட்லையா
புழலில் வீட்டிற்கும் அனுமதி உண்டா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
[You must be registered and logged in to see this link.]monikaa sri wrote:என்ன படம் கிருஷ்னாம்மா?
எல்லா ஜோக்குகள் மற்றும் எல்லா பதிவுகளுமே ராம் அண்ணா பொருத்தமான படங்களுடன் தான் பதிவு போடுவார்...கவனித்து பாருங்கள் ஸ்ரீ
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
நன்றி!கிருஷ்னாமா!ரமணியன் சார் பார்த்தல் எங்க கல்லூரி முதல்வர்தான்
நினைவுக்கு வருகிறார்.
நினைவுக்கு வருகிறார்.
monikaa sri- பண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சீடர்களுக்குள் மோதலால் துப்பாக்கி சூடு: ப.சிதம்பரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|