ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

+12
சரவணன்
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
ராஜா
Aathira
சிவா
ayyasamy ram
சிவனாசான்
T.N.Balasubramanian
யினியவன்
monikaa sri
16 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by monikaa sri Sat Apr 11, 2015 4:40 pm

First topic message reminder :

பெயர்:                  அ. ஜான்சிராணி[மோனிகா ஸ்ரீ ]
சொந்த ஊர்:             பிறப்பு;-மயிலாடுதுறை  பிழைப்பு;-திருச்சி  
ஆண்/பெண்:              பெண்,
ஈகரையை அறிந்த விதம்:முதன்முதலில் கணினியை தொட்டு
                        முதலில்' ஈ 'அழுத்தி ஈகரையைப் படித்தேன்!
பொழுதுபோக்கு          :படிப்பது,ரசிப்பது,ருசிப்பது,
தொழில்                தனியார்கல்லூரி பேராசிரியை,                
மேலும் என்னைப் பற்றி: 1.படித்தது ;எம்.ஏ.,  எம்.;.பில்.,[நெட்],
                       2.பிடித்தது ; சில்லென்ற தென்றல்,தேய்பிறை நிலவு,ஒற்றை தென்னை மரம்,புன்னகையை பரிசாகத் தரும் மனித முகங்கள், எதிர்பார்ப்புகளற்ற அன்பு,நினைவை விட்டு நீங்காத அளவிற்கான விருந்தோம்பல்.
                       3.நோக்கம்;நினைவுகளில்லா...நிலையில் ஏதோ ஒரு நினைவுடனே வாழும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும் ,கடவுளின் குழந்தைகளான மனம் குன்றியோருக்கும் ,என்னால் இயன்ற அளவு உதவி செய்தல்..
                     நன்றி!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down


என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by monikaa sri Sun Apr 12, 2015 10:08 am

சிவா சார்.,ஆதிரா மேடம் ,மயிலை பாலாஜி அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்
பல!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by ராஜா Sun Apr 12, 2015 10:24 am

வணக்கம் வாங்க ... ரெண்டு தடவை வாங்கன்னு சொன்ன தான் பதில் சொல்லுவாங்க போல இருக்கு புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by T.N.Balasubramanian Sun Apr 12, 2015 10:42 am

ரெண்டு பெயர் உள்ளவர் அவர் 
இரு முறை "வருக'வருக என சொல்லித்தான் பாருங்களேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by ராஜா Sun Apr 12, 2015 11:00 am

T.N.Balasubramanian wrote:ரெண்டு பெயர் உள்ளவர் அவர் 
இரு முறை "வருக'வருக என சொல்லித்தான் பாருங்களேன் .
ரமணியன்
அப்படி தான் போல புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by T.N.Balasubramanian Sun Apr 12, 2015 11:40 am

புதிதாக வந்துள்ள கவிஞர் ஒருவரிடம்  பின்னூட்டம் எழுதுங்க 
என்று கேட்டால் கூட , பதில் அளிக்கமாட்டார் .
அவருடைய தகுதிக்கு ,பதில் அளிப்பது  ,
அவருடைய மதிப்பு குறைந்து விடும் என்று 
நினைக்கிறார் போல் உள்ளது !

ஆனால் Monika Sri யை அதில் சேர்க்கமுடியாது என நினைக்கிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by ராஜா Sun Apr 12, 2015 12:01 pm

T.N.Balasubramanian wrote:புதிதாக வந்துள்ள கவிஞர் ஒருவரிடம்  பின்னூட்டம் எழுதுங்க 
என்று கேட்டால் கூட , பதில் அளிக்கமாட்டார் .
அவருடைய தகுதிக்கு ,பதில் அளிப்பது  ,
அவருடைய மதிப்பு குறைந்து விடும் என்று 
நினைக்கிறார் போல் உள்ளது !

ஆனால் Monika Sri யை அதில் சேர்க்கமுடியாது என நினைக்கிறேன் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.].


சிரி சிரி அட விடுங்க ஐயா , நானும் காலையில் சும்மா தானே இருக்கிறோம் என்று இவரை கிண்டல் பண்ணினேன் , தவறாக நினைத்துக்கொள்ள போகிறார் மீண்டும் சந்திப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by monikaa sri Sun Apr 12, 2015 3:57 pm

மன்னித்து விடுங்கள் சான்றோர் பெருமக்களே! இடையில் அவசர வேலையாக
சென்றதால் கவனிக்க வில்லை !மயிலை ராஜா வணக்கம் !என்பதற்கு பதிலாக பாலாஜி என்று
என்று சொல்லிவிட்டேன்!ஹாய்..பாலாஜி சார்!நீங்கள் கோபப்பட வேண்டாம்.என்னைப்பற்றிய
அறிமுகபகுதியை எங்கு தேடியும் காணவில்லையே எங்கே?

monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by T.N.Balasubramanian Sun Apr 12, 2015 6:14 pm

Monika sri wrote:என்னைப்பற்றிய 
அறிமுகபகுதியை எங்கு தேடியும் காணவில்லையே எங்கே?

ஏம்மா , காவேரி காலேஜில் வேலை செய்து கொண்டு ,
ஹோலி கிராஸ் காலேஜ்  ரெஜிஸ்டரில் பெயர் இல்லை என்றால் எப்பிடி இருக்கும் .
சரியான பகுதியை பாருங்கள் .
புதிய இடுகைகள் தலைப்பிலும் இருக்கிறதே , உங்கள் பதிவு .
அடிக்கடி தடுமாறுவது ஏனோ ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by விமந்தனி Sun Apr 12, 2015 11:13 pm

:நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by monikaa sri Mon Apr 13, 2015 8:57 am

அனைவருக்கும் வணக்கம்!அறிமுக பகுதியை காணோம் என்று சொன்னால் எல்லாம்
சிரிக்கிறீர்!''வாட்ச் கார்டு ப்ப்லாகாம்' அதனால் ஈகரை நெட் வொர்க்கை தொடர்புகொள்க
என்று செய்தி .இன்று வந்து விட்டது.நன்றி                                                                                                         விமந்தனி!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ - Page 2 Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சீடர்களுக்குள் மோதலால் துப்பாக்கி சூடு: ப.சிதம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum