ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

+12
சரவணன்
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
ராஜா
Aathira
சிவா
ayyasamy ram
சிவனாசான்
T.N.Balasubramanian
யினியவன்
monikaa sri
16 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ Empty என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by monikaa sri Sat 11 Apr 2015 - 18:10

பெயர்:                  அ. ஜான்சிராணி[மோனிகா ஸ்ரீ ]
சொந்த ஊர்:             பிறப்பு;-மயிலாடுதுறை  பிழைப்பு;-திருச்சி  
ஆண்/பெண்:              பெண்,
ஈகரையை அறிந்த விதம்:முதன்முதலில் கணினியை தொட்டு
                        முதலில்' ஈ 'அழுத்தி ஈகரையைப் படித்தேன்!
பொழுதுபோக்கு          :படிப்பது,ரசிப்பது,ருசிப்பது,
தொழில்                தனியார்கல்லூரி பேராசிரியை,                
மேலும் என்னைப் பற்றி: 1.படித்தது ;எம்.ஏ.,  எம்.;.பில்.,[நெட்],
                       2.பிடித்தது ; சில்லென்ற தென்றல்,தேய்பிறை நிலவு,ஒற்றை தென்னை மரம்,புன்னகையை பரிசாகத் தரும் மனித முகங்கள், எதிர்பார்ப்புகளற்ற அன்பு,நினைவை விட்டு நீங்காத அளவிற்கான விருந்தோம்பல்.
                       3.நோக்கம்;நினைவுகளில்லா...நிலையில் ஏதோ ஒரு நினைவுடனே வாழும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கும் ,கடவுளின் குழந்தைகளான மனம் குன்றியோருக்கும் ,என்னால் இயன்ற அளவு உதவி செய்தல்..
                     நன்றி!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by யினியவன் Sat 11 Apr 2015 - 18:16

வருக வருக ஜான்சி ராணி மோனிகா ஸ்ரீ - அறிமுகம் தங்கள் கவிதை போன்றே நயம்

தங்கள் நல்நோக்கம் நிறைவேற வாழ்த்துகள் - பதிவுகளை தொடருங்கள் நன்றே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by T.N.Balasubramanian Sat 11 Apr 2015 - 19:35

'ஈ ' யை அடித்து ஈகரையில் நுழைந்தாலும் 
உங்கள் உதவும் குணம் உயர்ந்த குணம் ,
:நல்வரவு: :நல்வரவு:  மோனிகஸ்ரீ 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by சிவனாசான் Sat 11 Apr 2015 - 21:41

வருக !வருக!! ஆக்கம் தருக .... அள்ளி தெளிங்க ஆற்றலை..........ஈ கரையில்.......ஆசு இன்றி......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by monikaa sri Sat 11 Apr 2015 - 21:51

விழிகள் ததும்பி வெளிவரும் ஆனந்தத்தின் கண்ணீரை விட மேலானது என்னை
வரவேற்று வாழ்த்திய உள்ளங்கள்!
--நன்றி!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by ayyasamy ram Sat 11 Apr 2015 - 22:02

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by monikaa sri Sat 11 Apr 2015 - 22:40

நன்றி அய்யா!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by சிவா Sat 11 Apr 2015 - 23:24

[You must be registered and logged in to see this image.]

ஈகரையில் இணைந்ததில் மகிழ்ச்சி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by Aathira Sat 11 Apr 2015 - 23:27

ஜான்சி ராணி மோனிகா ஸ்ரீ அவர்களை ஈகரை சார்பில் அன்போடு வரவேற்கிறேன்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by ராஜா Sun 12 Apr 2015 - 0:12

வாருங்கள் மோனிகா ஸ்ரீ ...

அட நம்ம மயிலாடுதுறையா புன்னகை .....


ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ Empty Re: என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சீடர்களுக்குள் மோதலால் துப்பாக்கி சூடு: ப.சிதம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum