ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாயக்கான குதிரை லாயம் !

3 posters

Go down

லாயக்கான குதிரை லாயம் ! Empty லாயக்கான குதிரை லாயம் !

Post by Dr.S.Soundarapandian Sat Apr 11, 2015 2:38 pm

லாயக்கான குதிரை லாயம் !
சென்னை கிண்டியில் குதிரை ரேஸ் நடப்பது தெரியும் ! ஆனால் அதற்கு அருகிலேலேயே பெரிய குதிரை லாயம் இருப்பது பலருக்குத் தெரியாது !
ஒரு பந்தயக் குதிரையின் விலை ரூ. 10 இலட்சம் முதல் இருக்குமாம் ! ஐந்துவயதுக் குதிரைகள் நான் பார்க்கும்போது லாயத்தில் இருந்தன ! மற்றவைகள் எல்லாம் வேறிடத்து ரேஸ்களுக்குச் சென்றுவிட்டனவாம் ! காலை மாலை இருவேளைகள் தான் உணவாம் ! என்ன உணவு ? வேகவைத்த கொள்ளு, தேன் , சில பழங்கள், ஹார்லிக்ஸ் , போர்ன்விட்டா முதலியவற்றை ஒன்றாகக் கலக்கி ஒரு வாளியில் குதிரை முன் தொங்கவிடுகிறார்கள் ! பக்கத்தில் தண்ணீர் வாளி ஒன்று ! ஓட்டப் பயிற்சிக்காகப் பச்சைநிறக் கூடாரத்தில் தடுப்புகளுக்கிடையே பந்தயக் குதிரைகள் ஓடிப்பயிற்சி எடுக்கின்றன ! ஒவ்வொரு குதிரையையும் பராமரிக்க ஒரு ஆள் தனியே ! அவர்தான் அந்தக்குதிரையை மேய்ப்பார் ! அவருக்குப் பெயர் ‘மேஸ்திரி’ ; இப்படிப்பட்ட 10 மேஸ்திரிகளை  மேய்ப்பதற்கு இன்னொரு ஆள் ! பார்க்க லாயக்காக இருந்தது எனக்கு !
இதோ படங்கள் ! -

லாயக்கான குதிரை லாயம் ! LKiWPOjETdgmdKciMnFg+குதிரை1

லாயக்கான குதிரை லாயம் ! IduQf7gTg9aFswP8pVwa+குதிரை2

லாயக்கான குதிரை லாயம் ! 00jcCxJR6WZO7DxNQZdD+குதிரை3

லாயக்கான குதிரை லாயம் ! UaBInbhSTeICzM7VPlPQ+குதிரை4

லாயக்கான குதிரை லாயம் ! Kr6TSB0OQxqsVVF3k3oq+குதிரை5

லாயக்கான குதிரை லாயம் ! Xk4HhOgXSwyQml0enAhK+குதிரை6

லாயக்கான குதிரை லாயம் ! IpSfczS9RIiAfqYRHRHP+குதிரை7


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

லாயக்கான குதிரை லாயம் ! Empty Re: லாயக்கான குதிரை லாயம் !

Post by யினியவன் Sat Apr 11, 2015 3:03 pm

பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரைகளை காட்டிலும்
பந்தயம் கட்டி தோற்கும் மனிதக் குதிரைகள் தான் அதிகம்

லாயம் சென்று லாயக்கற்றவர்களாகிறார்கள்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லாயக்கான குதிரை லாயம் ! Empty Re: லாயக்கான குதிரை லாயம் !

Post by Dr.S.Soundarapandian Sat Apr 11, 2015 6:58 pm

சூப்பருங்க சூப்பருங்க


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

லாயக்கான குதிரை லாயம் ! Empty Re: லாயக்கான குதிரை லாயம் !

Post by ayyasamy ram Sat Apr 11, 2015 7:47 pm

லாயக்கான குதிரை லாயம் ! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லாயக்கான குதிரை லாயம் ! Empty Re: லாயக்கான குதிரை லாயம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum