புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் I_vote_lcapநம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் I_voting_barநம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் I_vote_rcap 
37 Posts - 40%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

12 Posts - 13%
Rathinavelu

7 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் I_vote_lcapநம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் I_voting_barநம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் I_vote_rcap 
105 Posts - 45%

82 Posts - 35%

16 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் I_vote_lcapநம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் I_voting_barநம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 7:10 pm

நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் QMv7qMMVRcWmfJjQcZon+TN_131015154406000000
-
சிறு வயதிலேயே முகுந்தனுக்கு கடவுள் மீது
அபார நம்பிக்கை. கோவில் ஆச்சிரமம் சந்நியாசி
என்று தேடித்தேடிப் போவதில் அவனுக்கு அலாதி
பிரியம்.

முகுந்தன் ஆக்ராவில் இருந்த தன அண்ணனைக்
காணச் சென்றபோது அவருடைய
கோபச் சொற்கள் அவன் மேல் பாய்ந்தன.

“முகுந்தா நீ இப்படி கோயில் என்றும் சாமியார்
என்றும் சுற்றிக்கொண்டிருந்தால் அப்பாவின் சொத்தில்
ஒரு காசுகூட வராமல் போய்விடப்போகிறது பார்’

“எனக்கு வேண்டியதைக் கடவுள் கொடுப்பார்”
என்றான் முகுந்தன்.

”சரி உனக்கும் எனக்கும் ஒரு பந்தயம் இங்கிருந்து
மதுரா போவதற்கு உனக்கும் உன் சிநேகிதன்
ஜிதேந்திராவுக்கும் இரயில் டிக்கெட் எடுத்துத் தருகிறேன்.
செலவுக்கு ஒரு பைசாகூட கொடுக்கப்போவதில்லை
மதுராவில் நீ வயிறாரச் சாப்பிட வேண்டும்.
கிருஷ்ணனை தரிசித்து விட்டு பிருந்தாவனம்
முழுவதையும் சுற்றிப்பார்த்து விட்டு வரவேண்டும்.
யாரையும் பணம் கேட்கக்கூடாது. திருடக்கூடாது
நீ ஜெயித்து விட்டால் கடவுள் இருப்பதை ஏற்று
நானே உனக்குச் சீடனாகி விடுகிறேன்.”

குகுந்தன் சவாலை ஏற்றுக்கொண்டான்
ஜிதேந்திராவுடன் புறப்பட்டான். மதுராவிற்கு முந்தைய
ஸ்டேஷனில் நடுத்தர வயதுடைய இருவர் ரயிலில்
ஏறி இவர்கள் எதிரில் அமந்தார்கள். மதிராவில் ரயில்
நின்றது

முகுந்தனும் ஜிதேந்திராவும் இறங்கினார்கள். இரயிலில்
உடன் வந்த இருவரும் முகுந்தனையும்
ஜிதேந்திராவையும் ஒரு குதிரை வண்டியில் தங்களுடன்
அழைத்துப் போனார்கள்,வண்டி ஓர் ஆசிரமத்தை
அடைந்தது. அங்கிருந்த ஒரு பெண்மணியின் முன்னால்
இருவரையும் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.

“கௌரியம்மா சொன்னபடி இலவரசியால் வர
முடியவில்லையாம் செய்தி வந்தது ஆனால் சமைத்த
விருந்து வீணாகி விடக்கூடாது என்று இரண்டு கிருஷ்ண
பக்தர்களை அழைத்து வந்திருக்கிறோம்”

அந்தப் பெண்மணி முகுந்தனையும் ஜிதேந்திராவையும்
உணவருந்தும் கூடத்துக்கு அழைத்துப் போய் உட்கார
வைத்தாள்

முப்பது வகையான உணவுப் பண்டங்களை பறிமாறினாள்
இருவரும் உணவருந்தி ஆசிரமத்தை விட்டு
வெளியேறினார்கள். வெயில் கொளுத்தியது
இளைப்பாறுவதற்காக ஒரு மர நிழலில் நின்றார்கள்.

தூரத்தில் இருந்த ஓர் இளைஞன் \அவர்களைப் பார்த்து
விட்டு அருகில் ஓடிவந்தான். முகுந்தனைப் பார்த்துப்
பிரமிப்புடன் வணங்கினான். ” என் பெயர் பிரதாப் என்
கனவில் கிருஷ்ணர் வந்தார்

உங்கள் இருவருக்கும் அவரைத் தரிசனம் செய்து
வைத்து பிருந்தாவனத்தையும் சுற்றிக்காட்ட வேண்டும்
என்று உத்தரவிட்டார் தயவு செய்து மறுத்து விடாதீர்கள் ”
என்று கெஞ்சினான்.

அவனே அழைத்துப் போய் பிருந்தாவனத்தையும்
சுற்றிக் காட்டினான். அத்தனை கிருஷ்ணர்களையும்
தரிசனம் செய்து வைத்தான். இருட்டியது கேட்காமலேயே
ஆக்ரா செல்வதற்கான இரண்டு ரயில் டிக்கெட்களையும்
வாங்கிக் கொடுத்தான்.

ஜிதேந்திராவின் கண்களில் நீர் கரகரவென வழிந்தன.
ஆக்ரா வந்து சேர்ந்தார்கள். நடந்ததை அறிந்த முகுந்தனின்
அண்ணன் அனந்தன் தான் வாக்களித்தபடி முகுந்தனின்
சீடராக மாறினார்/ நம்பிக்கை கடவுளை விடவும்
மேலானது என்று நிரூபித்த அந்த முகுந்தன் தான் அகிலத்து
மக்களால் அன்பின் அவதாரம் என்று அழைப்படும்
பரமஹம்ச யோகானந்தர்

—————————————-
நன்றி--சின்னுஆதித்யா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக