ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமஹம்ச யோகானந்தர்

2 posters

Go down

பரமஹம்ச யோகானந்தர் Empty பரமஹம்ச யோகானந்தர்

Post by ayyasamy ram Fri Apr 10, 2015 6:29 pm

பரமஹம்ச யோகானந்தர் EvGP24fSey0uyTcHAwzo+TN_131015154406000000
-

1893 இல் பிறந்த துறவி பரமஹம்ச யோகானந்தர்
எழுதிய ஒரு யோகியின் சுயசரிதம்,
அக்காலகட்டத்தில் வாழ்ந்த துறவிகள் மற்றும்
அவர்களின் மறைஞான வழிமுறைகள், யோகம்
மற்றும் சித்திக்காக அவர்கள் மேற்கொண்ட
பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு
நெருக்கமாகவும் சொல்லும் அபூர்வ நூலாக
முக்கியத்துவம் பெறுகிறது.

பதின் வயதுகளிலேயே சன்னியாசத்தால் ஈர்க்கப்பட்ட
ஒரு சிறுவன், துறவி யுக்தேஸ்வரிடம் பயின்று
22 வயதில் துறவியாக மலர்ந்தவர்.

உலகம் முழுவதும் சென்று இந்தியாவின் சக்திவாய்ந்த
அறிவுப் பொக்கிஷமான கிரியா யோகத்தை நிறைய
பேருக்கு பயிற்றுவித்தவர். மகாத்மா காந்தி இவரிடம்
கிரியா யோகம் பயின்றிருக்கிறார்.

சுயசரிதையைத் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து
தொடங்கும் பரமஹம்ச யோகானந்தர், சிறு வயதில்
தனக்கு இருந்த பொறுமையின்மை, அகந்தை
ஆகியவற்றையும், தன் குருவிடம் அதற்காகப் பெற்ற
விமர்சனத்தையும் வெளிப்படையாக இந்நூலில் ஒப்புக்
கொள்கிறார்.

இந்தியா முழுவதும் அக்காலத்தில் இருந்த முக்கியமான
துறவிகள் குறித்த ஆவணம் என்ற வகையிலும் இது
முக்கியமான நூலாகும்.

மகா அவதார் பாபாஜி, லாகிரி மகாசயர், ஆனந்த மயி
அன்னை, நெரூர் சதாசிவ பிரமேந்திரர், வங்காள
யோகினி ரிஷிபாலா, கிருஷ்ணானந்தர் எனப் பல
துறவிகளின் வாழ்க்கை மற்றும் போதனைகளை
இந்நூலில் இருந்து ஒருவர் அறிந்துகொள்ள முடியும்.

விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோசை ஒரு மறைஞானியாக
அறிமுகம் செய்யும் அத்தியாயம் கவிதைக்கு
நெருக்கமானது. புத்தகத்தின் இறுதிப் பகுதிவரை ஒரு
குழந்தையின் விந்தை மாறாமல் அவர் வாழ்க்கையையும்,
துறவையும் கடந்திருக்கிறார்.

அமெரிக்காவில் ஒரு அமைப்பாக யோக பாடசாலையை
நிறுவியதைப் பேசும்போதுகூட அவரது புன்னகை
அவரது மொழியில் மாறாமலேயே உள்ளது.

உபநிடதம், பகவத்கீதை, இந்தியப் புராணங்கள், பைபிள்
மற்றும் பல்வேறு நூல்களிலிருந்து அவர்காட்டும் மேற்
கோள்கள் சுவாரசியமானவை. வேதங்கள் மற்றும் உப
நிடதங்களின் சாரமாக உலகம் முழுக்க வாசிக்கப்படும்
இப்புத்தகம் மதநம்பிக்கை இல்லாத தீவிர
பகுத்தறிவாளர்களையும் கவரக்கூடியது.

இவர் இந்து மதத்தைக் கடந்து கிழக்கு மேற்கு என்ற
பிரிவினைகளைக் கடந்து மனித மனம் மேற்கொள்ளும்
சுயதேடலைக் காரண காரிய அறிவுடன் பரிசீலித்தவர்.

கிறிஸ்துவின் போதனைகளுக்குத் தனது யோக அறிவின்
மூலம் விளக்கம் கொடுக்க அவரால் முடியும்.

ஒரு ஆன்மீக நூலைப் படிப்பதில் எந்த விருப்பமும்
இல்லாதவர்கள்கூட ஒரு யோகியின் சுயசரிதையை ஒரு
நாவலாக, செழுமையான அனுபவம் கொண்ட ஒரு
ஆளுமையின் வாழ்க்கைக் கதையாக, ஒரு புதிரான
அனுபவமாக இப்புத்தகத்தை வாசிக்க முடியும்.

இந்தியாவில் கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆன்மீக
காவிய நூல்களில் இதுவும் ஒன்று.

—————————————–
நன்றி- தினமலர்


Last edited by ayyasamy ram on Fri Apr 10, 2015 6:51 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பரமஹம்ச யோகானந்தர் Empty Re: பரமஹம்ச யோகானந்தர்

Post by T.N.Balasubramanian Fri Apr 10, 2015 6:34 pm

நன்றி a ram .
வருடம் 1893 ஆக இருக்குமோ ?
திருத்தி விடலாமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பரமஹம்ச யோகானந்தர் Empty Re: பரமஹம்ச யோகானந்தர்

Post by ayyasamy ram Fri Apr 10, 2015 7:16 pm

வருடம் 1893 என்பதே சரி
-
திருத்தம் கொடுத்து விட்டேன்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பரமஹம்ச யோகானந்தர் Empty Re: பரமஹம்ச யோகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum