ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................

Go down

ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................  Empty ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................

Post by krishnaamma Fri Apr 10, 2015 12:36 pm

எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................  IkqjhXWTeCOtM5mI7Jov+jayakanthan4
கருணாநிதி: ஜே.கே. என்று அன்பொழுக அழைக்கப்பட்ட எழுத்துலகச் சிற்பி ஜெயகாந்தன் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
திராவிட இயக்கத்தின் மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு, காலப்போக்கில் மாறி என் மீது பாசத்தைப் பொழிந்தார். ஜெயகாந்தன் மறைந்தாலும் அவர் எழுத்துகள் காலத்தால் மறையாது.
விஜயகாந்த் (தேமுதிக): இலக்கிய வட்டத்தில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் ஜெயகாந்தன். சினிமா, அரசியல் என பல தளங்களிலும் முத்திரை பதித்தவர். அவரை இழந்திருப்பது அனைத்து தரப்புக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................  Empty Re: ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................

Post by krishnaamma Fri Apr 10, 2015 1:09 pm

ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................  JU6ooyu4QECQKeh5CifE+jayakanthan3


ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (காங்கிரஸ்): ஜெயகாந்தனின் மேடைப் பேச்சால் பள்ளிப் பருவத்தில் ஈர்க்கப்பட்ட பலரில் நானும் ஒருவன். எதையும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசும் துணிவு பெற்றவர். தமிழகமே பெருமைப்படத் தக்க தேசிய சிந்தனையாளரான அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.

ஜி.கே.வாசன் (தமாகா): புரட்சிகரமான எழுத்தின் மூலம் சமுதாய சீர்திருத்த மாற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர் ஜெயகாந்தன். மூத்த அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகள் என அனைவராலும் மதிக்கப்பட்டவர். அவரது இழப்பு தமிழுக்குப் பேரிழப்பாகும்.
ராமதாஸ் (பாமக): தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமானால் ஜெயகாந்தனைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்குத் தேவையான ஏதேனும் ஒரு பாடம் நிச்சயம் இருக்கும்.

வைகோ (மதிமுக): "அக்னிப் பிரவேசம்', "யுகசந்தி' உள்ளிட்ட ஜெயகாந்தனின் சிறுகதைகள் புதுமைப்பித்தனின் வாரிசாக அவரைப் பறைசாற்றுபவை. "யாருக்காக அழுதான்', "சில நேரங்களில் சில மனிதர்கள்', "உன்னைப் போல் ஒருவன்' போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................  Empty Re: ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................

Post by krishnaamma Fri Apr 10, 2015 1:11 pm

ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................  Qw5ZCV4OQWi5KWzEJkxu+jayakanthan2

தமிழிசை (பாஜக): புரட்சிகரமான கருத்துகளைத் துணிந்து சொல்லக்கூடிய முற்போக்கு சிந்தனைவாதி ஜெயகாந்தன். இலக்கியவாதி, நாவலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா என பன்முகம் கொண்டவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.

பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): புதுமைப்பித்தனுக்கு அடுத்து தமிழ் சிறுகதையில் சிகரம் தொட்டவர் ஜெயகாந்தன். அவருடைய இழப்பு தமிழ்ச் சமுதாயத்துக்குப் பேரிழப்பாகும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வைச் சித்திரித்தவர். தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையை விதவிதமாக எழுதியவர். தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஜெயகாந்தனின் பங்கு மகத்தானது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................  Empty Re: ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................

Post by krishnaamma Fri Apr 10, 2015 1:13 pm

ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................  MCuKKiVCQL2eI4W9uSFg+jayakanthan1


இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): இலக்கிய உலகில் என்றும் மரணமில்லா பெருவாழ்வு வாழும் தகுதியைப் பெற்றவர் ஜெயகாந்தன். அவருடைய சிறுகதைகளும், நாவல்களும் சமூக மாற்றத்துக்குப் பங்களித்தன. அவர் ஓர் இலக்கிய சகாப்தம்.

தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): விளிம்புநிலை மாந்தர்களை உயிர்த் துடிப்போடும், சுயமரியாதையோடும் தன் படைப்புகளில் சித்திரித்தவர் ஜெயகாந்தன். எவரும் எழுதத் துணியாத கருத்துகளை இலக்கியங்களாகத் தந்தவர். சென்னையில் அவருக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும்.

தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): சிறு கதை உலகின் முடிசூடா மன்னனான, ஜெயகாந்தனின் மறைவு தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பு. அவரது எலும்புகள் எரிந்துபோனாலும், எழுத்துகள் எழுந்து நின்று பேசும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

குமரி அனந்தன் (காங்கிரஸ்): காமராஜரின் சிந்தனையை வளர்த்தவர் ஜெயகாந்தன். அவரது பேச்சும், எழுத்தும், காங்கிரஸýக்கு மிகுந்த எழுச்சியைக் கொடுத்தது. எழுத்துலகில் அவருடைய புகழ் மங்காமல், மறையாமல் என்றும் நிலைத்து நிற்கும்.

கி.வீரமணி (திராவிடர் கழகம்): ஜெயகாந்தன் படிக்காத மேதை. எவரும் எளிதில் எட்ட முடியாத உயரத்துக்கு தன் அறிவாற்றலால் உயர்ந்தவர். யதார்த்த வகை இலக்கியங்களைப் படைத்த ஒரு சமுதாயச் சிற்பி அவர்.

அரசியல் பிரமுகர்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திமுக பொருளாளர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................  Empty Re: ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum