புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
171 Posts - 80%
heezulia
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
1 Post - 0%
prajai
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
1 Post - 0%
Pampu
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
336 Posts - 79%
heezulia
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_m10எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்மதமும் எனக்கு சம்மதமே !!!!

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Wed Apr 08, 2015 10:14 pm

நாம் எல்லோரும் இந்த உலகம் பிறந்த நாள் முதல் இன்று வரையிலும் மாறாமல் சண்டை போடும் ஒரே விஷயம் நம் மதங்களை பற்றித்தான் இருக்க முடியும் -  sicence  எவ்வளவு முன்னேறினாலும் , நாம் இன்னும் ஒரு அடி கூட முன்னேறவே இல்லை - இருந்த இடத்தில் ஆணி அடித்தது போலத்தான் இருக்கிறோம் - Technology  மாறிக்கொண்டே இருக்கின்றது - நேற்றைய ஆச்சிரியம் இன்றைய உண்மையாக உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கின்றது - ஆனாலும் நம் மனதில் மத வெறி , இந்த கடவுள் தான் சிறந்தவர் , இவன் கீழ் ஜாதி என்ற மன வேற்றுமை இருக்கத்தான் செய்கிறது - சமீபத்தில் உலகமே அறியாத , விடிந்தும் விடியாமல்  காலை பொழுதாக  இருந்த அந்த பிஞ்சு குழந்தைகளை , குருவிகளை சுடுவதுபோல சுட்டு கொன்ற செய்தியின் ஈரம் இன்னும் மறையவில்லை - இன கலவரம் ; ஒரு கார்டூனிஸ்ட் யை கண் மண் தெரியாமல் சுட்டு கொன்றதும் ஒரு இன வெறியின் அடிப்படையில் - ஒரேவொரு ஆறுதல் - இந்த சம்பவங்கள் நம் நாட்டில் நடக்கவில்லை - எந்த நாட்டில் நடந்தால் என்ன - நம் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லையே - நம் நாட்டிலும் நடக்க முடியாது என்று இன்று எப்படி உறுதியாக சொல்ல முடியும் ( effect of globalization !!)

இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டால் , நம்மில் வேற்றுமையே ஏற்ப்படாது - இன வெறிக்கு சற்றும் இடம் தர மாட்டோம் - எல்லோர் மனதிலும் சகோதர தன்மை நிலவிடும் - நாடு சுடுகாடாக மாற வாய்ப்பே இல்லை - அப்படி என்ன உண்மை ??  

நாம் creator ஒருவரே என்று நம்ப வேண்டும் - இந்த உலகத்தை படைத்தவன் ஒருவனே - அவன்தான் , அவனைத்தான் பல ரூபங்களில் ( creativities ) நாம் வழிபடுகின்றோம் - ஒரு இயேசுவாக , அல்லாவாக , ஈசனாக , இராமனாக , கிருஷ்ணனாக , குரு நானக்காக - இப்படி அவரவருக்கு பிடித்த ரூபத்தில் வணங்குகிறோம் . Creatorக்கும் , creativities க்கும் வித்தியாசம் தெரியாததால் , நமக்குள்  இன்னும் மன சண்டை , மத சண்டை நிகழ்ந்த வண்ணம் உள்ளது - எவ்வளவோ தேவை இல்லாத குண்டுகளுக்கு , தேவையானவர்கள் அநியாயமாக பலி ஆகிறார்கள் .

இன்னும் சுலபமாக சொல்வதென்றால் இப்படி சொல்லலாம் - நம்மையே எடுத்துகொள்ளுங்கள் - நம் தந்தையர்களுக்கு  மகனாகவும் ,ஒருவருக்கு கணவனாகவும் , நம் குழந்தைகளுக்கு தந்தையாகவும் , உடன் பிறப்புகளுக்கு , தம்பியாகவும் , அண்ணனாகவும் , அலுவுலகத்தில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகவும் பலப்பல ரூபங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றோம் - ஆனால் நாம் பலரில்லை - ஒருவரே ( creator ) - இப்படித்தான் பலப்பல ரூபங்களில் இறைவன் நமக்கு நாம் வேண்டிய படி வருகிறான் - ஏன் இந்த மத வெறி நமக்குள் ???  இறைவன் ஒருவனே - வழிபடும் முறைகள் வேறு படலாம் - நதிகள் செல்லுவதைப்போல - கடைசியில் அவை ஒரே இடத்தில் தான் சங்கமம் ஆகின்றது - இந்த சின்ன உண்மை ஏன் நமக்கெல்லாம் இன்னும் புரிவதில்லை ???

நாமெல்லாம் ஒரு வகையில் பார்த்தால் இறைவனின் அம்சங்களே - ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் - நம்மை சுற்றி இருக்கும் மாயையில் நாம் நமக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை உணருவதில்லை - இறைவன் ஒரு முறை நினைத்தானாம் - மனிதனின் அறியாமையினால் இவனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை சற்றே ஒளித்துவைப்போம் - கண்டு பிடிக்கின்றானா என்று பார்ப்போம் என்று எண்ணி முதலில் பூமிக்கடியிலும் , பிறகு மலைகளுக்கு மேலேயும் , பிறகு வானத்தின் உச்சியிலும்  அவனது தெய்வீகத்தன்மையை ஒளித்து வைக்க நினைத்தாராம் - மனிதன்  ஒளித்து  வைத்ததை  தன் திறமையினால், விஞ்சானத்தின் வளர்ச்சியினாலும் எப்படியாவது  கண்டுபிடித்து விடுவான் என்று எண்ணி கடைசியாக அவர் ஒளித்து  வைத்த இடம் எது தெரியுமா ?? அவனுக்குள்ளேயே !!!!

இன்று வரையில் நமக்குள்ளேதான் தெய்வீகத்தன்மை உள்ளது என்பதை தெரிந்துகொள்ளாமலேயே நாம் பல கோயில்களுக்கும் , சர்ச்களுக்கும் , மசூதிகளுக்கும் , குருத்வாராகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றோம் - இறைவன்  அங்கே   வசிப்பதில்லை - நாம் செய்யும் தன்னலம் அற்ற காரியங்களிலும் , பிறருக்கு செய்யும் தான தருமத்திலும் , பிறரை மதித்து பேசும் வார்த்தைகளிலும் , ஏழையின் சிரிப்பிலும் வசிக்கிறான் . மனிதனாக வாழ்ந்தது போதுமே - எஞ்சி இருக்கும் வாழ்க்கையில் தெய்வீகத்தன்மையுடனும் வாழ்வோமே - பிறருக்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் - இனி துப்பாக்கிகள் சுடப்போவது அப்பாவியான உயிர்களை அல்ல - நம்முள் இருக்கும் அகந்தையையும் , அறியாமையையும் தான்

அன்புடன்
ரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 09, 2015 8:03 am

எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! 3838410834

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 09, 2015 8:13 am

நல்லிணக்கம் காப்போம்... உயர்வோம்...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 09, 2015 10:53 am

சிரிப்பு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 10, 2015 6:54 am

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 10, 2015 11:29 am

//இன்னும் சுலபமாக சொல்வதென்றால் இப்படி சொல்லலாம் - நம்மையே எடுத்துகொள்ளுங்கள் - நம் தந்தையர்களுக்கு மகனாகவும் ,ஒருவருக்கு கணவனாகவும் , நம் குழந்தைகளுக்கு தந்தையாகவும் , உடன் பிறப்புகளுக்கு , தம்பியாகவும் , அண்ணனாகவும் , அலுவுலகத்தில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகவும் பலப்பல ரூபங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றோம் - ஆனால் நாம் பலரில்லை - ஒருவரே ( creator ) - இப்படித்தான் பலப்பல ரூபங்களில் இறைவன் நமக்கு நாம் வேண்டிய படி வருகிறான் - ஏன் இந்த மத வெறி நமக்குள் ??? இறைவன் ஒருவனே - வழிபடும் முறைகள் வேறு படலாம் - நதிகள் செல்லுவதைப்போல - கடைசியில் அவை ஒரே இடத்தில் தான் சங்கமம் ஆகின்றது - இந்த சின்ன உண்மை ஏன் நமக்கெல்லாம் இன்னும் புரிவதில்லை ???//

ரொம்ப சரி ரவி...அருமை அருமை அருமை........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Apr 10, 2015 11:48 am

இனி துப்பாக்கிகள் சுடப்போவது அப்பாவியான உயிர்களை அல்ல - நம்முள் இருக்கும் அகந்தையையும் , அறியாமையையும் தான்

இது நடந்தால் நம் யாவருக்கும் மகிழ்ச்சியே............

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எம்மதமும் எனக்கு சம்மதமே !!!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக