புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டில் வேலை வேண்டும். Poll_c10வெளிநாட்டில் வேலை வேண்டும். Poll_m10வெளிநாட்டில் வேலை வேண்டும். Poll_c10 
6 Posts - 60%
heezulia
வெளிநாட்டில் வேலை வேண்டும். Poll_c10வெளிநாட்டில் வேலை வேண்டும். Poll_m10வெளிநாட்டில் வேலை வேண்டும். Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
வெளிநாட்டில் வேலை வேண்டும். Poll_c10வெளிநாட்டில் வேலை வேண்டும். Poll_m10வெளிநாட்டில் வேலை வேண்டும். Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டில் வேலை வேண்டும்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 28, 2015 12:37 am

BE (EC) முடித்திருக்கும் பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும். எங்கு சென்று யாரை அல்லது எந்த நிறுவனத்தை அணுக வேண்டும்? குறிப்பாக ஆஸ்திரேலியா வில் கிடைக்க.....

மேலும் இது சம்மந்தமான விவரங்களை நம் உறவுகள் யாருக்கேனும் தெரிந்திருந்தால் உதவுங்கள் ப்ளீஸ்...! வெளிநாட்டில் வேலை வேண்டும். Unsure




வெளிநாட்டில் வேலை வேண்டும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெளிநாட்டில் வேலை வேண்டும். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெளிநாட்டில் வேலை வேண்டும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 28, 2015 10:51 am

எடுத்த உடனேயே stright டா வெளிநாடு தானா ?! .... வேலை செய்த எந்தவித அனுபவமும் இல்லாமல் அங்கு போனாலும் என்ன பண்ணுவார் ?!

இந்த தளத்தை ஒருமுறை பார்வையிடுங்கள் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்ககூடும்
http://www.australia.gov.au/topics/immigration/working-in-australia
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Apr 28, 2015 12:07 pm

ஒரு சிறு யோசனை அவர்களை ஏதேனும் MNC கம்பனியில் சேர சொல்லுங்கள் 1 வருடத்திற்குள் போக வாய்ப்புகள் இருக்கிறது அது தான் பாதுகாப்பானதும் கூட .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 28, 2015 12:23 pm

ஆஸ்திரேலியா.....இந்தியர்களுக்கு பாதுகாப்பானதா விமந்தனி?..'ரேசிசம்' நிறைய இருக்கும் இடம் என்று சொல்லறாங்களே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 28, 2015 10:49 pm

ராஜா wrote:எடுத்த உடனேயே stright டா வெளிநாடு தானா ?! .... வேலை செய்த எந்தவித அனுபவமும் இல்லாமல் அங்கு போனாலும் என்ன பண்ணுவார் ?!

இந்த தளத்தை ஒருமுறை பார்வையிடுங்கள் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்ககூடும்
http://www.australia.gov.au/topics/immigration/working-in-australia

எனது நாத்தனார் பெண் ராஜா. குடும்பமே ஆசைப்படுகிறது. நாம் சொன்னால் புரியமாட்டேங்கிறது. சரி, நம் ஈகரையிளிதுபற்றி கேட்டால் சரியான வழிகாட்டுதல் ஏதாவது அவளுக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் இங்கு பதிவிட்டேன்.



வெளிநாட்டில் வேலை வேண்டும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெளிநாட்டில் வேலை வேண்டும். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெளிநாட்டில் வேலை வேண்டும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 28, 2015 10:51 pm

mbalasaravanan wrote:ஒரு சிறு யோசனை அவர்களை ஏதேனும் MNC கம்பனியில் சேர சொல்லுங்கள் 1 வருடத்திற்குள் போக வாய்ப்புகள் இருக்கிறது அது தான் பாதுகாப்பானதும் கூட .

நல்ல யோசனை சரவணன். இதைத்தான் நானும் அவளுக்கு முதலில் சொன்னேன். மறுபடியும் (ஸ்ட்ராங்கா) சொல்றேன். ஆலோசனைக்கு நன்றி.



வெளிநாட்டில் வேலை வேண்டும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெளிநாட்டில் வேலை வேண்டும். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெளிநாட்டில் வேலை வேண்டும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 28, 2015 10:55 pm

krishnaamma wrote:ஆஸ்திரேலியா.....இந்தியர்களுக்கு பாதுகாப்பானதா விமந்தனி?..'ரேசிசம்' நிறைய இருக்கும் இடம் என்று சொல்லறாங்களே !
இது வேறயா...? நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு நினைவிற்கு வந்தது. நல்ல நேரத்தில் நினைவு படுத்தினீர்கள். மிக்க நன்றி.

ஆஸ்திரேலியா என்று குறிப்பாக கேட்டதற்கு காரணம், அங்கே தான் அவளது அண்ணன் (பெரியப்பா பிள்ளை) செட்டில் ஆகியிருக்கிறான். அதனால் தான்.



வெளிநாட்டில் வேலை வேண்டும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெளிநாட்டில் வேலை வேண்டும். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெளிநாட்டில் வேலை வேண்டும். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 29, 2015 9:27 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:ஆஸ்திரேலியா.....இந்தியர்களுக்கு பாதுகாப்பானதா விமந்தனி?..'ரேசிசம்' நிறைய இருக்கும் இடம் என்று சொல்லறாங்களே !
இது வேறயா...? நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு நினைவிற்கு வந்தது. நல்ல நேரத்தில் நினைவு படுத்தினீர்கள். மிக்க நன்றி.

ஆஸ்திரேலியா என்று குறிப்பாக கேட்டதற்கு காரணம், அங்கே தான் அவளது அண்ணன் (பெரியப்பா பிள்ளை) செட்டில் ஆகியிருக்கிறான். அதனால் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1133676

நான் அறிந்தவரையில் , அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் எவருக்கும் ,
பிராப்ளம் வந்ததாக தெரியவில்லை . சில over enthusiastic persons ,அவர்களே காரணமாக இருக்கலாம் .
உங்கள் பெரியப்பா பிள்ளை என்ன சொல்லுகிறார் .? அவருக்கு நம்மை விட அதிக அக்கறை இருக்குமே !

எனது உறவினர்கள் 3 குடும்பங்கள் 20 ----10 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து கொண்டு சுகமாக
இருக்கிறார்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 29, 2015 10:51 am

T.N.Balasubramanian wrote:நான் அறிந்தவரையில் , அவர்களுடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் எவருக்கும் ,
பிராப்ளம் வந்ததாக தெரியவில்லை . சில over enthusiastic persons ,அவர்களே காரணமாக இருக்கலாம் .
ரமணியன்
சரியாக சொன்னீர்கள் ஐயா , இதுபோன்ற நாடுகளில் Migrate ஆகியிருக்கிற இந்தியர்களில் இது போல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்கள் யாரெண்டு பார்த்தால் பெரும்பாலும் சீக்கியர்களாக தான் இருக்கும் இல்லையென்றால் கேரளகாரனாக இருக்கும். ஏனென்றால் இவர்களுக்கு தான் அரசாங்கம். இவர்கள் வைத்தது தான் தூதரக சட்டங்கள் புன்னகை . அதனால் ஓவராக ஆட்டம் போடுவார்கள் அப்பப்ப வாங்கி கட்டிகொள்வார்கள்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 29, 2015 11:08 am

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு


ஆகையினால் இந்த வெளிநாட்டு கனவை எல்லாம் மூட்ட கட்டி வச்சுட்டு நடவு செய்ய கந்துக்கோங்கோ.... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக