புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘ஆட்டம்போடும் அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போவார்கள்!’ - பிரேமலதா விஜயகாந்த்
Page 1 of 1 •
“நேர்மையான அதிகாரிகளை டார்ச்சர் பண்ணி சாகடிக்கிறாங்க. சகாயத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதுறாங்க. விஜயகாந்த் ஓரளவுக்குத்தான் பொறுப்பேன். அதுக்கப்புறம் பொறுக்க மாட்டேன்” என்று தனது கட்சியின் மகளிர் அணி பொதுக் கூட்டத்தில் இப்படித்தான் சீறினார், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்!
சேலம் போஸ் மைதானத்தில் தே.மு.தி.க மகளிர் அணி பொதுக்கூட்டம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. மதுவை ஒழிப்போம், பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்போம், பெண்ணுரிமையைக் காப்போம் என்ற முழக்கங்கள் எழுப்பட்டன.
பொதுக்கூட்டத்தில் முதலில் பேசியவர், கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ-வான சுபா, “இதுபோல மகளிருக்குத் தனியாக இடம் ஒதுக்கி, இவ்வளவு பாதுகாப்பாக ஒரு பொதுக்கூட்டத்தை தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சித் தலைவராவது நடத்தியிருக்காங்களா? எங்கள் தலைவர் நடத்தியிருக்கிறார். அப்படிப்பட்ட எங்க கேப்டனைப் பத்தி என்ன சொல்றீங்க...! இது பனங்காட்டு நரி. எதுக்கும் அஞ்சாது. சட்டமன்றத்துல கைய நீட்டி நாக்கை மடிச்சி எதிர்த்துப் பேசுன ஒரே எதிர்க் கட்சித் தலைவர், எங்க தலைவர்தான். நாம எல்லோரும் ராமனையும் சீதையையும் பார்த்துருக்கோமா? இதோ அமர்ந்துருக்காங்க (விஜயகாந்த், பிரேமலதா) பாருங்க! இவங்கதான் ராமன் சீதை. தாயும் தகப்பனுமா இருந்து எங்களைப் பிள்ளைகளா நினைச்சி ஊட்டி ஊட்டி வளர்க்குறாங்க. சட்டமன்றத்துல சிட்டிசன்னு சொல்லிப்புட்டிங்க. தமிழ் குடிமகன்ங்கிற அவார்டை பிரதமரிடம் வாங்கியவர்தான் என் தலைவர் கேப்டன். அம்மா.. அம்மான்னு சொல்றீங்க. அம்மாவெல்லாம் சும்மா. என் தலைவர் 2016-ல் முதலமைச்சர் நாற்காலியில உட்காரப்போறார். அதை நீங்களெல்லாம் பார்க்கத்தான் போறீங்க” என்று படபடவென வெடித்தார்.
விஜயகாந்த் பேசும்போது, “மேக்கேதாட்டு அணை பிரச்னையில் இருந்து ஆரம்பிக்கிறேன். தமிழக முதல்வராக எம்.ஜி.ஆரும் கர்நாடக முதல்வராக குண்டு ராவும் இருந்தாங்க. அப்போ, குண்டு ராவை எம்.ஜி.ஆர் பார்க்கலை. நேராக இந்திரா காந்திகிட்ட போய் பேசினார். அதன் பிறகுதான், அணைக் கட்டுவதை இந்திரா காந்தி தடுத்தாங்க. அதே மாதிரி, சோனியா காந்திகிட்ட போய் நம்ம விவசாயிகள் முறையிடணும். நானும் வர்றேன்.
கர்நாடகத்துல காங்கிரஸ் ஆட்சி நடக்குது. அதனால, விவசாயிகள் எல்லாம் டெல்லிக்குப் போய், சோனியா காந்தி வீட்டு முன்னாடி உட்காருங்க. கண்டிப்பாக விவசாயிகள் பிரச்னையை அவங்க தீர்த்துவைப்பாங்க. அதைவிட்டுட்டு, இங்கே உட்காந்திருந்தா காங்கிரஸ் அரசியல் பண்ணிகிட்டுத்தான் இருக்கும். வர்ற சட்டசபைத் தேர்தல்ல எனக்கு இறங்குமுகம்னு சொல்றாங்க. ஆனா, இப்போதான் எனக்கு ஏறுமுகம். கூட்டத்தைப் பார்த்தீங்களா? உங்களுக்குத்தான் இறங்குமுகம். 10-ம் தேதிக்கு அப்புறம் தீர்ப்பு வந்துடும். அப்புறம் ஒன்..டூ... த்ரீ.. ஃபோர்... ஃபைவ்... சிக்ஸ் என எண்ணப்போறீங்க” என்றார்.
கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சுதான் ஹைலைட். “இது பெண்களுடைய பொதுக்கூட்டமா இல்லை, மாநாடா என்று வியக்கும் அளவுக்கு ஒரு மாபெரும் மக்கள் அலை கூடியிருக்கிறது. இது ஒன்றும் சாதாரண சாதனை அல்ல. நம்முடைய இந்தப் பொதுக்கூட்டத்தைப் பார்த்துவிட்டு, இது மாநாடுபோல நடந்துகொண்டிருக்கிறது என்று அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவருக்கு நமது நன்றிகள்.
தே.மு.தி.க தேய்ந்துவிட்டது என்று எழுதுகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, இந்தப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக தே.மு.தி.க என்றைக்கும் தேயக்கூடிய கட்சி அல்ல தேர்ச்சிபெற்று ஆட்சியில் அமரக்கூடிய கட்சி என்பதை தே.மு.தி.க நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது. கேப்டனை எதிர்த்தவர்களின் வரலாற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு காமெடியன் முதல் கொடநாடு நாயகி வரைக்கும் கேப்டனை எதிர்த்தவர்கள் அத்தனைபேரும் இன்றைக்கு தலைக்குப்புற விழுந்திருக்கிறார்கள். இன்றைக்கு எத்தனை லட்சம் குடும்பங்கள் டாஸ்மாக் என்னும் அரக்கன் கையில் சிக்கித் தவிக்கின்றன. பெண்கள் எங்கு சென்றாலும் ரகசிய கேமராக்கள் மூலம் படம்பிடிக்கிறார்கள். அதனால், பெண்கள் எல்லோரும் விழிப்பு உணர்வோடு இருந்து தட்டிக் கேட்க வேண்டும். கேப்டன் முதலமைச்சரானதும் முதல் கையெழுத்தை டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்காகப் போட வேண்டும் என்று இங்கு சொன்னார்கள். நிச்சயமாக அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.
தலைவர் எவ்வழியோ, தொண்டர்கள் அவ்வழி என்பதற்கு சிறந்த உதாரணமாக அ.தி.மு.க இருக்கிறது. முதலில், தலைவி ஊழல் குற்றவாளியாக தண்டனை பெற்று ஜெயிலுக்குப் போனார். அடுத்து, மந்திரியாக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர்களின் கவுன்ட் டவுண் ஆரம்பித்துவிட்டது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல, அ.தி.மு.க-வுல ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கிற அத்தனை பேரும் இனி ஒன் பை ஒன்னா ஜெயிலுக்குப் போகத்தான் போகிறார்கள்” என்று அதிரடியாக முடித்தார்.
அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகிவிட்டது தே.மு.தி.க!
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1129254ayyasamy ram wrote:யானைக்கு ஒரு காலம் வந்தா
பூனைக்கும் ஒரு காலம் வருமாம்...!!
இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம்
ஆனக்கி ஒரு காலம் வந்தால்
பூனக்கி ஒரு காலம் வரும்
அதாவது
ஆனக்கி ஒரு காலம் வந்தால்
ஆ --(கன்று) நக்கி குடித்த பசு வின் பால் ஒரு காலத்தில் குடிக்கவேண்டிய அவசியம் , உடம்பை சீராக வைத்துக்கொள்ள
பூனக்கி ஒரு காலம் வரும்
பூ நக்கி - பூவில் உள்ள மதுவை /துளிகளை நக்கி , அதனால் உற்பத்தி யாகும் தேனை -ஒரு காலத்தில்
அதாவது , உடம்பு சரி இல்லை என்றால் தேனை நாடும் காலமும் வரும் என்று அர்த்தம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இதுங்க பேச்சையெல்லாம் நாம் கேட்க வேண்டியது இருக்கு
அருமையான விளக்கம் ஐயா , மிக்க நன்றிT.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1129254ayyasamy ram wrote:யானைக்கு ஒரு காலம் வந்தா
பூனைக்கும் ஒரு காலம் வருமாம்...!!
இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம்
ஆனக்கி ஒரு காலம் வந்தால்
பூனக்கி ஒரு காலம் வரும்
அதாவது
ஆனக்கி ஒரு காலம் வந்தால்
ஆ --(கன்று) நக்கி குடித்த பசு வின் பால் ஒரு காலத்தில் குடிக்கவேண்டிய அவசியம் , உடம்பை சீராக வைத்துக்கொள்ள
பூனக்கி ஒரு காலம் வரும்
பூ நக்கி - பூவில் உள்ள மதுவை /துளிகளை நக்கி , அதனால் உற்பத்தி யாகும் தேனை -ஒரு காலத்தில்
அதாவது , உடம்பு சரி இல்லை என்றால் தேனை நாடும் காலமும் வரும் என்று அர்த்தம் .
ரமணியன்
Similar topics
» நாம் அத்தனை பேரும் பயங்கரவாதிகளாக ஆக முடியாது!
» நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகள்- அன்னா கடும் சாடல்
» திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான்
» மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா! - பின்னணி பேரங்கள்
» விஜயகாந்த் அறிவிப்புக்கு பின்புதான் அன்னாஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக...: பிரேமலதா பேச்சு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1