ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

+10
விமந்தனி
SajeevJino
சரவணன்
krishnaamma
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ayyasamy ram
யினியவன்
ராஜா
ssaramjit
14 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by ssaramjit Thu Apr 09, 2015 11:37 am

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே ....
எனக்கு இலவச ஈமெயில் ஐடி வேண்டும் அதாவது (சந்தோஷ்@கம்பெனிநேம்.காம்)


நன்றி .
ssaramjit
ssaramjit
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 26/01/2013

Back to top Go down


இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty Re: இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by krishnaamma Fri Apr 10, 2015 11:54 am

T.N.Balasubramanian wrote:ஐடி வேண்டும் என்பவர்கள் 
ஐடிலாக இருக்கவேண்டும் , அல்லது 
ஐடியலாக இருக்கவேண்டும் ,அல்லது 
ஐடியா நிறைந்தவரா இருக்க வேண்டும் .
இந்த மூணு கேடகிரியிலும் , உதைக்குதே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129388

எனக்கு என்னவோ மூன்றுமே இருப்பது போல இருக்கு ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty Re: இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by krishnaamma Fri Apr 10, 2015 11:55 am

யினியவன் wrote:
krishnaamma wrote:
ரெண்டுபேரும் எதிர் புதிர் இல்லை ஐயா..............ஆல்மோஸ்ட் ஒன்றாகத்தான் சொல்கிறீர்கள்.........ஆனால் நீங்கள் போட்டுள்ளது 7530 இனியவன் என்றால் நீங்கள் 0357 என்று அல்லவா இருக்கணும் ? ஜாலி ஜாலி ஜாலி

இதற்கு அய்யா அல்வா கொடுப்பாரு பதிலா
மேற்கோள் செய்த பதிவு: 1129577

காத்திருந்து பார்ப்போம் இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty Re: இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by யினியவன் Fri Apr 10, 2015 12:01 pm

krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் இனியவன் புன்னகை

அது சரி கொடுக்க போறது அல்வா - காத்திருப்பது வேஸ்ட் ம்மா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty Re: இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by krishnaamma Fri Apr 10, 2015 12:24 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:காத்திருந்து பார்ப்போம் இனியவன் புன்னகை

அது சரி கொடுக்க போறது அல்வா - காத்திருப்பது வேஸ்ட் ம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1129580

எனக்கு எல்லா sweet ம் பிடிக்கும் இனியவன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty Re: இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by T.N.Balasubramanian Fri Apr 10, 2015 12:29 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
இவர் இருக்கும் இடத்தை பார்க்கையில் ,
இவருக்கு இந்த சலுகை உண்டா ?
இந்திய சட்டம் என்ன சொல்லுகிறது ?

ரமணியன்

உண்டு அய்யா - தொலை தூர கல்வி வழி படிக்க போறேன்னு சொன்னா - முனைவர் பட்டம் கூட வாங்கிடலாம் உள்ளிருந்தே
மேற்கோள் செய்த பதிவு: 1129384

எப்போதும் எதிரும் புதிரும் நாம் இருவரும் என்று கிருஷ்ணம்மா சொல்லுவார்கள் .
பாருங்க உங்க மதிப்பீடு 7530 எந்தன்  மதிப்பீடு 3057

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129394

ரெண்டுபேரும் எதிர் புதிர் இல்லை ஐயா..............ஆல்மோஸ்ட் ஒன்றாகத்தான் சொல்கிறீர்கள்.........ஆனால் நீங்கள் போட்டுள்ளது 7530 இனியவன் என்றால் நீங்கள் 0357 என்று  அல்லவா  இருக்கணும் ? ஜாலி ஜாலி ஜாலி  
மேற்கோள் செய்த பதிவு: 1129570


ஆண்டவா ஆண்டவா !
திருப்பியும் ரெண்டாம் வகுப்பு பாடங்கள் / கணக்கு எடுக்க வேண்டும் .
பரவாயில்லை !
"0" தனியாக மதிப்பு இல்லை . பக்கத்தில் வரும் எண்ணால்தான்   மதிப்பு .
1க்கு பக்கத்தில் வந்தால் 10 , 
2இக்கு பக்கத்தில் வந்தால் 20.
புரிந்ததா ?
சரி நம்ம விஷயத்துக்கு வருவோம் .
யினியவன் 7530  அதாவது 7  , 5, 30 .
அதை திருப்பி எழுதினால் 30, 5 , 7.

எந்தன் கூற்றில் குற்றம் உண்டோ, கூறுவீர் உறவுகளே  ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty Re: இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by krishnaamma Fri Apr 10, 2015 12:46 pm

T.N.Balasubramanian wrote:
ஆண்டவா ஆண்டவா !
திருப்பியும் ரெண்டாம் வகுப்பு பாடங்கள் / கணக்கு எடுக்க வேண்டும் .
பரவாயில்லை !
"0" தனியாக மதிப்பு இல்லை . பக்கத்தில் வரும் எண்ணால்தான்   மதிப்பு .
1க்கு பக்கத்தில் வந்தால் 10 , 
2இக்கு பக்கத்தில் வந்தால் 20.
புரிந்ததா ?
சரி நம்ம விஷயத்துக்கு வருவோம் .
யினியவன் 7530  அதாவது 7  , 5, 30 .
அதை திருப்பி எழுதினால் 30, 5 , 7.

எந்தன் கூற்றில் குற்றம் உண்டோ, கூறுவீர் உறவுகளே  ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129587

ஆஹா...........என்னமாய் கணக்கு போடுகிறீர்கள் ஐயாபுன்னகை 


இவங்க தான் உங்க கணக்கு வாத்தியாரம்மா வா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty Re: இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by T.N.Balasubramanian Fri Apr 10, 2015 1:17 pm

ஏற்கனவே ஒரு தடவை படம் காண்பிசீங்களே  , அது தானே !
எனக்கு மிகவும் பிடித்த பாடங்களில் கணக்கும் ஒன்று . ஆனால் உங்க வீடியோ வை பார்த்த பிறகு   அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஓடினேன் பாருங்க , மில்கா சிங்க் கூட அவ்வளவு வேகமாக ஓடி இருக்கமாட்டார் .

நீங்கள் ரொம்பவும் ரசித்தீர்களோ !


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty Re: இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by krishnaamma Fri Apr 10, 2015 1:21 pm

T.N.Balasubramanian wrote:ஏற்கனவே ஒரு தடவை படம் காண்பிசீங்களே  , அது தானே !
எனக்கு மிகவும் பிடித்த பாடங்களில் கணக்கும் ஒன்று . ஆனால் உங்க வீடியோ வை பார்த்த பிறகு   அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஓடினேன் பாருங்க , மில்கா சிங்க் கூட அவ்வளவு வேகமாக ஓடி இருக்கமாட்டார் .

நீங்கள் ரொம்பவும் ரசித்தீர்களோ !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129608

பின்ன என்ன  ஐயா? 30 ஐ திருப்பி போட்டால் லும் 30 தான் 03 இல்லை என்று சொல்லறீங்களே!................... ஜாலி  ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty Re: இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by T.N.Balasubramanian Fri Apr 10, 2015 1:33 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஏற்கனவே ஒரு தடவை படம் காண்பிசீங்களே  , அது தானே !
எனக்கு மிகவும் பிடித்த பாடங்களில் கணக்கும் ஒன்று . ஆனால் உங்க வீடியோ வை பார்த்த பிறகு   அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஓடினேன் பாருங்க , மில்கா சிங்க் கூட அவ்வளவு வேகமாக ஓடி இருக்கமாட்டார் .

நீங்கள் ரொம்பவும் ரசித்தீர்களோ !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129608

பின்ன என்ன  ஐயா? 30 ஐ திருப்பி போட்டால் லும் 30 தான் 03 இல்லை என்று சொல்லறீங்களே!................... ஜாலி  ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1129613


விஷயம் தெரியுமா உங்களுக்கு ?
எப்போது அந்த 7530 பதிவை போட்டேனோ , அப்பவே தெரியும் ,உங்களிடம் இருந்து எப்பிடிப்பட்ட 
 மறுபதிவு வரும் என்று தெரியும் . அப்பவே என் பதிலையும் தயார் பண்ணி வைத்து விட்டேன் .
இதற்கு பெயர்தான் "better understanding "  புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty Re: இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by யினியவன் Fri Apr 10, 2015 1:35 pm

அய்யா சொன்னா அப்பீலே இல்ல
அம்மா சொன்னா கோர்ட்டே இல்ல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலவச ஈமெயில் ஐடி வேண்டும்  - Page 3 Empty Re: இலவச ஈமெயில் ஐடி வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum