புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
65 Posts - 64%
heezulia
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
16 Posts - 3%
prajai
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_m10போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 10:54 pm

போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! 201504201301363800_Lost-phone-Google-search_SECVPF

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும்.

கூகுள் நிறுவனம் மிகத் திறம் வாய்ந்த தேடுபொறி தளத்துடன், தொழில் நுட்ப உலகில் களம் இறங்கியது. அதன்பிறகு படங்கள், வரைபடம், செய்திகள், மொழி பெயர்ப்பு என எண்ணற்ற வசதிகளை தந்து இணைய உலகில் ஜாம்பவானாக விளங்கி வருகிறது. தற்போது ஸ்மார்ட்போன்கள் தொலைந்துபோனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கென பிரத்தியேகமாக ஒரு அப்ளிகேசன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை உங்கள் செல்போனில் நிறுவிக் கொண்டு, அதில் கூகுள் கணக்கின் வழியே உங்கள் ஸ்மார்ட்போன், டேப்லட், கணினி ஆகியவற்றின் தகவல்களை பதிவு செய்து வைக்க வேண்டும். பின்னர் எப்போதாவது போன், கணினியை வைத்த இடம் மறந்துபோனாலோ அல்லது தொலைந்து போனாலோ அவற்றை எளிதாக தேடி கண்டுபிடிக்கலாம்.

இதற்கு இருந்த இடத்தில் இருந்துகொண்டே வழக்கமாக கூகுள் தேடல் பக்கத்தில் 'பைண்ட் மை போன்' (Find my phone) என்று தட்டச்சு செய்தால் போதும். உடனே ஒரு வரைபட திரை உருவாகும். அதில் தொலைந்த ஆண்ட்ராய்டு செல்போனின் தகவலை குறிப்பிட்டால் அது எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் சில வினாடிகளில் திரையில் காட்டப்படும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உங்கள் போன் இருக்கிறது என்பது காட்டப்பட்டு விடும். ஒருவேளை உங்கள் மொபைல் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தால் அதில் இருக்கும் 'ரிங்' என்ற வசதியை பயன்படுத்தி, உங்கள் மொபைலை செயல்படாமல் பூட்டி வைக்க முடியும். தேவைப்பட்டால் போனில் உள்ள தகவல்களை அழிக்கவும் செய்யலாம்.

ஆப்பிள் ஐபோன் ஏற்கனவே இது போன்ற சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.



போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Apr 20, 2015 11:12 pm

போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! 3838410834 ஆனா, இந்த ஆப் பேரென்ன சிவா? Play store ல் இருக்கா?



போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபோன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 20, 2015 11:20 pm

விமந்தனி wrote:போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! 3838410834 ஆனா, இந்த ஆப் பேரென்ன சிவா? Play store ல் இருக்கா?

வாங்காத போனை எல்லாம் தேட முடியாது புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 11:29 pm

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.adm

https://www.google.com/android/devicemanager

இதன் மூலம் உங்கள் போன் எங்குள்ளது எனப் பார்க்கலாம்!



போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:51 pm

நல்ல தகவல் சிவா புன்னகை....பகிர்வுக்கு நன்றி ! நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 11:54 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! 3838410834 ஆனா, இந்த ஆப் பேரென்ன  சிவா? Play store ல் இருக்கா?  

வாங்காத போனை எல்லாம் தேட முடியாது புன்னகை

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 21, 2015 12:34 am

சிவா wrote:https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.adm

https://www.google.com/android/devicemanager

இதன் மூலம் உங்கள் போன் எங்குள்ளது எனப் பார்க்கலாம்!

நன்றி சிவா.



போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபோன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 21, 2015 12:40 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! 3838410834 ஆனா, இந்த ஆப் பேரென்ன  சிவா? Play store ல் இருக்கா?  

வாங்காத போனை எல்லாம் தேட முடியாது புன்னகை
ஓ... அப்படி ஒண்ணு இருக்கா? இது எப்படி எனக்கு தெரியாம போச்சு.? புன்னகை புன்னகை  ஆனா பாருங்க, போன் தொலைஞ்சா தேடலாம்னு தான் சிவா சொன்னாரே தவிர, வாங்கின போனா , வாங்காத போனான்னு சொல்லலையே..... சோகம்



போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபோன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 21, 2015 12:46 am

விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! 3838410834 ஆனா, இந்த ஆப் பேரென்ன  சிவா? Play store ல் இருக்கா?  

வாங்காத போனை எல்லாம் தேட முடியாது புன்னகை
ஓ... அப்படி ஒண்ணு இருக்கா? இது எப்படி எனக்கு தெரியாம போச்சு.? புன்னகை புன்னகை  ஆனா பாருங்க, போன் தொலைஞ்சா தேடலாம்னு தான் சிவா சொன்னாரே தவிர, வாங்கின போனா , வாங்காத போனான்னு சொல்லலையே..... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1131894அவருக்கு எப்பவும் திருப்பதி வேலை தான் புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Apr 21, 2015 1:03 am

சிப்பு வருது சிப்பு வருது



போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபோன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312போன் தொலைந்தால் கூகுளில் தேடலாம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக