Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்
+6
ஜாஹீதாபானு
ராஜா
யினியவன்
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்
![பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார் FbCGypNTVmb9lx0FQSCQ+nagoor-hanifaa](https://www.filepicker.io/api/file/FbCGypNTVmb9lx0FQSCQ+nagoor-hanifaa.jpg)
-
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா(90)
உடல் நலக் குறைவால் சென்னை கோட்டூர் புரத்தில்
உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
=
தினமணி
Re: பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்
கம்பீர குரலுக்கு அதிபதி அவர் .
ஆன்மா சாந்தி அடைய எந்தன் பிரார்த்தனை .
ரமணியன்
ஆன்மா சாந்தி அடைய எந்தன் பிரார்த்தனை .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்
இறை அருள் பாடகர் என்றும் இசை முரசு என்றும் அவரது ஆதரவாளர்களால் புகழப்பட்ட நாகூர் அனிபா, இஸ்லாமிய பாடல்களையும், திராவிட இயக்கப் பாடல்களையும் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர்.
பள்ளிமாணவனாக சுமார் 11 வயதில் பள்ளிக்கூட விழாவில் அரங்கேறியதாக கூறப்படும் நாகூர் ஹனிபாவின் கணீர்க்குரல், இஸ்லாமியர்களின் திருமணங்கள், தர்காக்களின் மேடைக்கச்சேரிகள் மற்றும் திமுகவின் மாநாடுகள் உள்ளிட்ட பொதுக்கூட்ட மேடைகளில் தொடர்ந்து ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுகாலம் தனித்துவமாக ஒலித்தது. கம்பீரமான குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் அவரது தனித்துவமாக பாராட்டப்பட்டன.
-
அவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் இருந்தாலும், அவருக்கு கட்சி கடந்தும் ரசிகர்கள் இருந்தனர். இருக்கின்றனர். அகில இந்திய வானொலியின் காலைநேர தமிழ் ஒலிபரப்பில் அவரது இஸ்லாமிய மதப்பாடல்கள் இன்றளவும் தொடர்ந்து ஒலிபரப்பாகும். இலங்கை, சிங்கப்பூர், மலேஷிய வானொலிகளிலும் அவரது குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மேடைக்கச்சேரிகளில் அவர் பாடியுள்ளார்.
-
பல நூறு பாடல்களை அவர் பிரபலப்படுதியுள்ளார். திரைப்படங்களிலும் அவர் பாடியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு வெளியே, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று தமிழ் மற்றும் இஸ்லாமியப் பாடல்களைப் பாடியுள்ளார்.
-
திமுகவைச் சேர்ந்த அனிபா சட்டமன்ற மேலவை , வக்ஃபு வாரியத்தலைவராகவும் இருந்திருக்கிறார்.
-
சென்னை கோட்டூர்புரத்தில் வைக்கப்பட்டிருந்த நாகூர் ஹனிபாவின் சடலத்துக்கு திமுக தலைவர் மு கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அனிபாவின் உடல் அவரது சொந்த ஊரான நாகூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது
-
.bbc.co.uk

மேற்கோள் செய்த பதிவு: 1129307T.N.Balasubramanian wrote:கம்பீர குரலுக்கு அதிபதி அவர் .
ஆன்மா சாந்தி அடைய எந்தன் பிரார்த்தனை .
ரமணியன்
ரொம்ப சரி ஐயா................இவர் பேரை சொன்னதுமே அவர் பாடிய " இறைவனிடம் கை ஏந்துங்கள் .....அவன் இல்லை என்று சொல்லுவதில்லை" என்கிற குரல் காதில் கேட்கும் எனக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்
ராம் அண்ணா, எப்படி நீங்க திரி மாத்தி பதிவு போட்டுவிட்டீர்கள்?...............இப்போது மாற்றி விடுகிறேன் நான் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்
ஹை பிட்ச்சில் பிச்சு உதற இவரை போல் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன் - மிக அருமையான பாடகர்.
அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு.
அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்
திமுகவின் பிரசார மேடைகளில் கம்பீரமாக ஒலிக்கும் இவரின் குரல் இப்ப கூட காதுகளில் ரீங்காரமிடுகிறது ...
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
Re: பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
மன்னாதிமன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
மகத்தான நெறியில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை பொன்னான செல்வரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
புகழோடு வாழ்ந்திருந்த பூமான்கள் நிலைத்ததில்லை....

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்
எழுத்தாளர், பாடகர் என்று இரண்டு பெரும் கலைஞர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது.
ஆழ்ந்த இரங்கல்கள்
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மெக்ஸிகன் பிரபல பாடகர் காலமானார்
» பிரபல பின்னணி பாடகர் கே.கே. மாரடைப்பால் காலமானார்
» பிரபல பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்
» திராவிட இயக்கத் தலைவர்களின் 'இசை முரசு' நாகூர் ஹனிபா
» பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|